Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Charanam

சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும். ஏன்? எதற்கு?

மரணம் ஏற்பட்ட வீட்டிற்குசென்று வந்தவுடன் துணிகளை துவைத் து குளிக்க வேண்டும் என்று இந்து மதத்தில் வலியுறுத்தப் படுகிறது அக்காலத்திலிருந்து இன்று வரை இந்துக்களிடம் இந்த பழக்கம் பரவலாக இருந்து வருகிறது. இது நல்ல பழக்கமா அல்லது எதற்கும் உபயோகமில்லாத பழக்கமா என்பதை பார்ப்பதற் கு முன் அதிலுள்ள சில நடை முறை கேள்விகளுக்கு (more…)

அன்புடன் அந்தரங்கம் (18/11): கட்டிய காதல் மனைவிக்கும், ஆசை நாயகிக்கும் இடையே இருதலை கொள்ளி எறும்பாய் தவிக்கிறான்

அன்புள்ள அம்மா — நான் என் வாழ்வில் நடந்த பிரச்னைக்கு, உங்களிடம் தீர்வுகேட்கிறே ன். என் 22வது வயதில் திருமணம் நடைபெற்றது. என் கணவர், அரசு பணியாளர். நான் பள்ளியில் ஆசிரி யையாக தற்போது பணி புரிகி றேன். என் பிரச்னை என்னவெனில், எனக் கு 29 வயதாகும்போது, என் கணவர் கேன்சர் வியாதியில் இறந்து போனா ர். அப்போது, என் மகனுக்கு, ஐந்து வயது. என் வீட்டில் நான்தான் முதல் பெண், அதனால், தங்கைக்கு திரு மண வயது கடந்தும், திருமணமாகா ததால், எனக்கு மறுமணம் செய்து வைக்க, என் பெற்றோர் முயற்சி எடு  க்கவில்லை. ஆதனால் என் மாமனா ர் வீட்டில் இருந்து வந்தேன். மாமனா ர் பேரன் மேல் உள்ள அக்கறையால், அமைதியாக இருந்து விட்டார். ஐந்து வருடம் அவர்களுடன் இருந்து கஷ்டப்பட்டேன். இப்படி இருக்கும் பட்சத்தில், என் கணவரின் நெரு ங்கிய அலுவலக நண்பர், என் கணவருக்கு வரவேண்டிய பணம் பெற சிறு உதவிகள் செய்துவந்தார். அவருக்கு திருமணம் ஆகிவிட் ட

அன்புடன் அந்தரங்கம் (11/11): அவளிடம் ஏதாவது வசிய சக்தி இருக்கிறதா?

அன்புள்ள அம்மாவுக்கு — உங்கள் அன்பு மகன் எழுதிக் கொள்வது. அம்மா, நான் படித்து, ஒரு தனியார் கம்பெனியில், நல்ல சம்பளத்தில் வேலை செ#கிறேன். என க்கு, இப்போது, 28 வயதாகிறது. அப்பா இறந்து விட்டார். அம்மா மட்டும், மதுரையில் சொந்த வீட் டில் இருக்கிறார். எனக்கு, திரும ணத்துக்கு பெண் பார்க்கிறார். சமீப காலத்தில் ஏற்பட்ட எதிர்பா ராத ஒரு சூழ்நிலையால், "குறி சொல்லும்' ஒரு பெண்ணின் காலடியில், அவளுடைய கொத் தடிமையாக விழுந்து கிடக்கிறே ன். ஆறு மாதங்களுக்கு முன், என் அலுவலகத்தில் ஏற்பட்ட சில நஷ்ட ங்களால், என்னையும், வேறு சிலரையும் இரண்டு மாதங்களுக்கு வேலைநீக்கம் செய்துவிட்டனர். தேவையானால், (more…)

“மனிதர்களுக்கு சாந்த குணம் வேண்டும்!” – பாரதியார்

* ஒரு தனியிடத்தில் அமர்ந்து அமைதி தரும் உயர்ந்த சிந்தனைக ளால் மனதை நிரப்பி தியானம் செய்யு ங்கள். இதனால் மனஉறுதி மேலோங்கு ம்.* தன்னைத்தானே திருத்திக் கொள்ளாத வன் பிறரை திருத்துவதற்கு தகுதி பெற மாட்டான். * கோபத்தை வளர்த்துக்கொள்பவன் தன்னைத்தானே தீயால் சுட்டுக் கொள் கிறான். மனிதர்களுக்கு சாந்த குணம் வேண்டும். மற்றவர்க ளிடம் எப்போதும் சாந்தமாகப் பேசுங்கள்.* ஒருவன் எல்லா சித்திகளும் பெற்று மனதை ஒருமுகப்படுத்தினா லும் கூட, மறுபடியும் (more…)

சமையல் குறிப்பு : 30 வகை ஸ்வீட் – காரம்

'தீமை இருள் அகன்று, நன்மை ஒளி வீசுவதை மையக் கருத்தாக வைத்து கொண்டாடப்படும் தீபாவளி திருநா ளில், உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி களைகட்டட்டும்'' என்று உளப்பூர்வமான வாழ்த்துக்களோடு செல்லம் வழ ங்கும் ரெசிபிகளை, கலக்கலாக அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி. தூத் பேடா தேவையானவை: பால் - ஒரு லிட்டர், சர்க்க ரை-ஒன்றரை கப், சோள மாவு அல்லது மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன் (சிறிதளவு நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்), பொடித்த ஏலக்காய் - அரை டீஸ்பூன். செய்முறை: பாலைக்கொதிக்க வைத்து, சுண்ட காய்ச்சவும். பால் பாதி அளவாக ஆனபின் சர்க்கரை சேர்க்கவு ம். பிறகு, பொடித்த ஏலக்காய் சேர்த்து, சோள மாவு அல்லது மைதா மாவு சேர்த்துக் கிளறவும். கெட்டிப்பதம் வந்ததும், தேவையான (more…)

அன்புடன் அந்தரங்கம் (04/11): நீ வேண்டாம், உன்னுடன் தாம்பத்யம் வேண்டாம்! உன் செலவில் மட்டும் படிப்பாளாக்கும்… ???

அன்புள்ள அம்மாவிற்கு—நான், 30 வயது ஆண். குள்ளமாக, ஒல்லியாக, ரொம்ப அழகாகவும் இல்லாமல், அசிங்கமாகவும் இல்லாமல் இருப்பேன். என்னுடைய சொந்த ஊர் மதுரை. டிப்ளமோ முடித்து, சென்னையில் கடந்த ஐந்து வருடங்களாக ஒரு தனி யார் கம்பெனியில், 20 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை செய்கிறேன்.எனக்கு திருமணமாகி, இரண்டு வருடம் ஆகிறது. என் மனைவி யின் வயது 20. 18 வயதிலேயே, அவள் வீட்டில் கட்டாயப்படுத்தி திருமணம்செய்து வைத்து விட்ட னர். அவள், மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று சொல்லியும், என் னை திருமணம்செய்து வைத்துவிட்டனர். நான், பெண் பார்த்து விட் டு வந்து, அவளிடம் போன் செய்து என்னை பிடிக்கிறதா, இல்லையா என்று கேட்டுவிட்டுத்தான், அவளை திருமணம் செய்துகொள்ள சம் மதித்தேன். அப்போது (more…)

அன்புடன் அந்தரங்கம் (28/10) “எனக்கு நீ தான் மனைவி. உன் குழந்தைகள் என் குழந்தைகள். நான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்.

அன்புள்ள அம்மாவுக்கு —நான் ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் இரண்டு குழந்தைகளின் தாய். எனக்கு திருமணமாகி, 10 வரு டங்கள் முடிந்து விட்டன. டிகிரி முடி த்த நான், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு தொழிற்கல்வி பயின் றேன். கணவரிடம் சண்டையிட்டு பயின்றேன். நான் குடும்பத்தை மிக வும் பொறுப்போடுதான் கவனித்துக் கொள்கிறேன்.சிறு குழந்தையிலிருந்து மிகவும் அமைதியான, அறிவு நிறைந்த, பொ றுப்பான பெண்ணாகத்தான் வளர்க்க ப்பட்டேன் என் அம்மாவால். அப்பா வேறு திருமணம் செய்துகொ ண்டு போய்விட்டார். தாலி யைக்கழற்றி கையில்கொடுத்து, சென்று விடு என்று, என் அப்பாவை (more…)

அன்புடன் அந்தரங்கம் (21/10) அவள் நம்பி வந்துட்டா. வேற வழியில்லை' அவளோடு அனுசரித்து போ…

அன்புள்ள சகோதரிக்கு— நான் 31 வயது பெண். தனியார் பள்ளியில், நல்ல வருமானத்தில் வேலை பார்த்து வருகிறேன். திருமணமாகி, ஒன்பது வயதில் பெண் குழந்தை உள்ளது. என்னுடைய து பெற்றோரின் அனுமதி இல் லாமல் நடந்த, காதல் திருமண ம். என் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். திருமணத்தின்போ து, என் வீட்டில் இருந்து, 15 பவுன் நகையை எடுத்து சென்றுவிட் டேன். என் அப்பா, ரொம்ப கண்டிப்பான வர். அதாவது, எந்த பெற்றோரும் , தன் பிள்ளைகள் வசதியாக, சந் தோஷமாக வாழவேண்டும் என் று தான் நினைப்பர். ஆனால், அப் பா அப்படியே எதிர்ப்பதம். அம்மா , அப்பா சொல் தட்டமாட்டாங்க. எனக்கு, ஒரு அக்கா, தம்பி. (தம்பி இரு ஆண்டுகளுக்குமுன் ஒரு (more…)

"டுவிட்டரில் எனக்கு ஏற்பட்டுள்ள நிலையை எனது பேஸ்புக்கிலும் நான் வெளியிட்டுள்ளேன்" – பாடகி சின்மயி

'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில்வரும் 'ஒரு தெய்வம் தந்த பூவே ' பாடல் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. தொடர்ந்து 7 மொழிகளில் 600க்கும் மே ற்பட்ட பாடல்கள் பாடி முன்னணி பாடகி யாக இருக்கிறார். டெலிவிஷன்களில் இசை சம்பந்தமான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியு ள்ளார். இவர் இன்று காலை தனது தாயா ர் பத்மாசினி யுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். அங்கு 2 புகார் மனு க்கள் கொடுத்தார். ஒருமனுவில் சின்மயி கூறியிருப்பதாவது:- வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நட த்தும் கஜேந்திரகுமார் என்பவர் எனக்கு ரூ.12 லட்சம் பணம் தரவேண்டும். பல முறை கேட்டும் அவர் பணம் தராமல் (more…)

செக்ஸ் என்பது ஆபாசம் அல்ல! அது ஒரு உணர்வு!

பாஸ்ட் புட் சூப்பரா இல்லை ஆற அமர நிதானமாக உட்கார்ந்து சாம்பாரில் ஆரம்பித்து மோர் வரைக்கும் மெதுவாக ஒவ்வொன் றாக சாப்பிடுவது சூப்பரா என்ற கேள்வி எழுந்தால், எல்லோரும் பெரும்பாலும் 2வது சாப்பாட்டு க்குத்தான் அதிகம் வாக்களிப்பார் கள். அதே போலத்தான் செக்ஸும். பாஸ்ட் புட் ரேஞ்சுக்கு சாப்பிடுவ தை விட வாழை இலை போட்டு ஒவ்வொரு ஐட்டமாக ரசித்து, ருசி த்து சாப்பிடுவது போலத்தான் செக்ஸ் உறவும் இருக்க வேண்டும். அப்போதுதான் (more…)

திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்களே . . . !

அது காதலாகட்டும், திருமணமாகட்டும், சரியான துணையைத்தேர் ந்தெடுப்பதுமுக்கியம். பெண்கள் இவ் விஷயத்தில்பெரிதும் தயக்கம் காட்டு வார்கள். ஆனால் சரியான நபரைத் தேர்ந்தெடுப்பது ஒன்றும் தண்டனை க்குரிய குற்றமில்லை. இவ்விஷயத் தில் இளம்பெண்களுக்கு உதவும் சில குறிப்புகள்… 1.புதிய மனிதர்களைச்சந்தியுங்கள் அண்மையில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி இந்திய இளம் பெண்களில் (more…)

மத்திய -மாநில அரசுகள், ஒய்வுபெற்ற அரசு ஊழியர் மூத்த குடிமக்களுக்கு வழங்கும் சலுகைகள்

 "ஒய்வு பெற்ற அரசு ஊழியர் மூத்த குடிமக்களுக்கு மத்திய -மாநில அரசுகள் சலுகைகள், பல இடங்களில் வழங்குகின்றன . அது ஏனோ நம்மில் பலரு க்கு தெரிவதில்லை. இதில் போதிய விழிப்புணர்வு இல் லை. கூடவே, பயன்படுத்திக் கொள்ள தேவையற்ற தயக்க ம். இவற் றை தெரியப்படுத்தி சலுகையை பெற தூண்டவே இந்த பதிவு..!   முதலில்.... 'Se (more…)
This is default text for notification bar
This is default text for notification bar