Saturday, March 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: chat

“Facebook-ல் தமிழில் டைப்செய்து, Chat செய்ய

கீழே கொடுத்துள்ள இந்த லிங்கை கிளிக் செய்து நேரடியாக அந்த பக்கத்துக்கு செல்லுங்கள். http://www.google.com/ime/transliteration/ நீங்கள் கிளிக் செய்தவுடன்,கீழே கொடுத்துள்ள படத்தில் காட்டியு ள்ளபடி இருக்கும்...அதில் நீல‌ வட்டமிட்டுள்ள இடத்தில் கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும். .எந்த Folder-ல் டவுன்லோட் செய்யப்பட்டிருக்கிறது இருக்கி றது என்று பார்த்து,அந்த file – ஐ கிளிக் பண்ணுங்கள்... அப்போது கீழே கொடுத்துள்ள வாறு தோன்றும்... அதில் “RUN” என்பதை கிளிக் செய்தால் போதும்...இந்த Application ஆனது உங்கள் கம்ப்யூட்டரில் Install செய்யப்பட்டு விடும்... இதை செய்வதனால் (more…)

ஜிமெயில் சாட்டில் போட்டோக்களை பரிமாறி கொள்ள… (Share Photos on Gmail Chat )

இணையத்தை பயன் படுத்துபவர்களில் அனைவருக்கும் தெரி ந்திருக்கும் கூகுள் வழங்கும் இலவச மெயில் சேவையா ன ஜி மெயில் பற்றி. இந்த ஜிமெயிலில் பிரபலமான வ சதி நண்பர்களுடன் பேசி மகிழ ஜிமெயில் சாட் டிங் வசதி இந்த வசதி மூல ம் நம் நண்பர்களுடன் எவ்வள வு நேரம் என்றாலும் இலவ சமாக அரட்டை அடிக்கி றோம். ஜிமெயில் வழங்கும் இலவச சாட்டிங் வசதியின் மூலமாக நண்பர்களுடன் போட் டோக்க ளை பகிரும் வசதி இதுவரை இல்லை. ஆனால் இந்த குறையை போக்க ஒரு சூப்பர் வசதி வந்துள்ளது.  நம் கணி னியில் உள்ள போட்டோவையோ அல்லது இணையத்தில் உள்ள போட்டோ வையோ எப்படி சுலபமாக ஜிமெயில் சாட்டி ங்கில் எப்படி நண்பர்களுடன் (more…)

இணைய அரட்டையை மையப்படுத்தி குறும்படம் – வீடியோ

இணையத்தில் அரட்டை அடித்தல் இளையோர்களுக்கு மிகவும் பிடித்தமான விடயம். இணைய அர ட்டை காரணமாக இளை யோர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகி இருக்கின்ற மந்திர வார்த்தை asl plz என்பது. இதில் a என்பது age ஐயும், s என்பது sex ஐயும், l என்பது location ஐயும் குறிக்கின்றன. இளையோர்களின் இணைய அரட் டையை மையப்படுத்தி இந்தியா வில் குறும்படம் ஒன்று எடுக்கப்பட் (more…)

வீடியோ Chat இல் மாயாஜாலம் செய்ய இலவச மென்பொருள்

இன்று வெப் கம் பாவித்து சாட் செய்யாதவர்கள் யாருமே இல்லை எனலாம். இவ்வாறு நாம் வெப் காமராவில் சாட்(webcam chat) செய்கி ன்ற போது கொஞ்சம் சுவாரசியமாக செய்தால் என்ன.. முக்கியமாக நாம் சிறுவர்கள் குழந்தைகளுடன் வெப்காமராவில் சாட்டிங் செய்யும் போது அவர்களை சந்தோசப் படுத்த காமாரா மூலம் பல விளையாட்டுக்களை காண்பிக்கலாம். இதற்கு பல சாப்வெயார்கள் இலவசமாகவே காணப்படுகிறது . இன்று நாம் பார்க்கப்போகும் மென்பொருளும் இவ்வாறான மாய வித்தைகளை காட்டக்கூடிய ஒன்றுதான் மெனி கம் (many cam) எனப்படும் இந்த மென்பொருளில் (more…)

வம்பளப்பது பற்றி புதிய ஆராய்ச்சியில் சுவாரஸ்யத் தகவல்கள்

அரட்டை அடிப்பது, வீண்பேச்சு பேசு வது, ஊர் வம்பு பேசுவது, மற்றவர் களைப்பற்றி வம் பளப்பது இவை எல்லாவற்றையும் ஆங்கிலத்தில் gossip என்ற ஒரே சொல்லுக்குள் அடக்கி விடலாம். இது ஒரு கெட்ட பழக்கம் என்பது தான் இதுவரை ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு விடயம். ஆனால் அது அப்படியல்ல மனித மூளையின் இயல்பே (more…)

சாம்சங் சேட் 322

இரண்டு சிம் இயக்கம் மற்றும் சமுதாய தளங்களுக்கான தொ டர்ந்த இணைப்பு வசதிக ளோடு, பட்ஜெட் விலையி ல் மொபைல் போன் ஒன்று தேடும் வாடிக்கையாளர்க ள், சாம்சங் நிறுவனம் வெ ளியிட்டுள்ள, சாம்சங் சேட் 322 என்ற மொபைல் போ னை வாங்கலாம். பிரிமியம் மொபைல் போன் கள் பலவற்றை (சாம்சங் கேலக்ஸி எஸ்/எஸ்.எல். மற்றும் கேலக்ஸி டேப்) வடிவமைத்து விற்பனை செய்து வரும் சாம்சங் நிறுவனம், அந்த (more…)