Friday, September 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Chating

இணைய அரட்டையை மையப்படுத்தி குறும்படம் – வீடியோ

இணையத்தில் அரட்டை அடித்தல் இளையோர்களுக்கு மிகவும் பிடித்தமான விடயம். இணைய அர ட்டை காரணமாக இளை யோர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகி இருக்கின்ற மந்திர வார்த்தை asl plz என்பது. இதில் a என்பது age ஐயும், s என்பது sex ஐயும், l என்பது location ஐயும் குறிக்கின்றன. இளையோர்களின் இணைய அரட் டையை மையப்படுத்தி இந்தியா வில் குறும்படம் ஒன்று எடுக்கப்பட் (more…)

வம்பளப்பது பற்றி புதிய ஆராய்ச்சியில் சுவாரஸ்யத் தகவல்கள்

அரட்டை அடிப்பது, வீண்பேச்சு பேசு வது, ஊர் வம்பு பேசுவது, மற்றவர் களைப்பற்றி வம் பளப்பது இவை எல்லாவற்றையும் ஆங்கிலத்தில் gossip என்ற ஒரே சொல்லுக்குள் அடக்கி விடலாம். இது ஒரு கெட்ட பழக்கம் என்பது தான் இதுவரை ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு விடயம். ஆனால் அது அப்படியல்ல மனித மூளையின் இயல்பே (more…)

எளிமையாக வீடியோ சாட்டிங் செய்ய – சாப்ட்வேர்

இணையத்தில் வீடியோ சாட்டிங் செய்ய எத்தனையோ சாப்ட் வேர் இருந்தாலும் இந்த மென்பொருள் பயன்படுத்துபவ ருக்கு எளிமையாகவும், புதுமையாகவும் இருப்பதே இதன் சிறப்பு.

புதிய வீடியோ சேட்டிங் டூல் – ஓவூ

வீடியோ வழி சேட்டிங் என்பது ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வ தற்குத் தற்போ தைய உலகின் டிஜிட்டல் சாதனமாக அமை ந்துள் ளது. மிக எளிதாக இணை யம் வழி ஒருவரை ஒருவர், அவர்கள் எத்த னை தூர இடை வெளியில் வசித்தாலும், தொடர்பு கொள்ள வீடியோ சாட்டிங் ஒரு வழியாக அமைந் துள்ளது. இந்த பிரிவில் அதிகம் பயன் படுத்தப் படுவது ஸ்கைப் சர்வீஸ் ஆகும். அண்மையில் இணையத்தில் அதே போன்ற இன்னொரு வீடியோ சேட்டிங் டூலைப் பார்க்க முடிந்தது. இதன் பெயர் ஓவூ (oovoo). இதில் பல டூல்கள் புதிய (more…)