திருடா திருடி திரைப்படத்தில் அறிமுகமான சாயாசிங், மன்மத ராசா பாடல் மூலம் பிரபலம் அடைந்தார். பின அதனை தொடர்ந்து நடித்து வெளிவந்த ஜெயசூர்யா, வல்லமை தாராயோ போன்ற படங் களில் நடித்தாலும் இவை இரண்டும் வெற்றிப்படங்களாக அமை யவில்லை. பின் அருள் என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ரமு டன் ஒரு பாட லுக்கும், திருப்பாச்சி திரைப் படத்தில் நடிகர் விஜய் உடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். அதன்பின் அவரை மாய மானார். இதற்கிடையில் சாயா சிங் ஒரு திரைப்படத்தை இயக்கி நடிக்க விருப்பதாக தகவல்கள் வெளியாயின் இருப்பினும் அது வும் வரும் ஆனா வராது என்ற (more…)