Thursday, February 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Check

நீங்கள் தரும் காசோலை (செக்) எந்தெந்த காரணங்களால் Bounce ஆகிறது! – அவசியமான தகவல்

நீங்கள் தரும் காசோலை (செக்) எந்தெந்த காரணங்களால் Bounce ஆகிறது! - அவசியமான தகவல் நீங்கள் தரும் காசோலை (செக்) எந்தெந்த காரணங்களால் Bounce ஆகிறது! - அவசியமான தகவல் இன்றைய சூழ்நிலையில் நீங்கள் உங்கள் இன்னொருவருக்கு காசோலை யில் ஒரு தொகையை குறிப்பிட்டு தருகின்றீர்கள். அவரும் அவரது இருப்புக்கணக்கு வைத்திருக்கும் வங்கயில் நீங்கள் கொடுத்த‍ (more…)

புதிதாய் திருமணமான தம்பதியினரா நீங்கள்? உங்களுக்கு பிறக்க‍ப்போகும் குழந்தையின் புகைப்படத்தை காட்டும் அரிய தளம்

இந்த www.makemebabies.com/ தளத்தில் சென்று உங்களது புகைப் படத்தையும் உங்களது கணவர் (மனைவி)ன் புகைப்படங்களை தரவேற்றி பிறக்க இருக்கும் உங்கள் குழந்தையை பார்த்து மகிழுங் கள். இவ்வ‍ளவு ஏன் நீங்கள் காதலில் விழுந்தவராக இருந்தால், உங்க ளது புகைப்படத்தையும், உங்க ளது காதலன் அல்ல‍து காதலி புகை ப்படங்களை கூட இதை சோதித்து பார்க்க முடியும். ஆண்களே உங்களுக்கு அழகான (more…)

ஸ்பெல்லிங் செக் – பவர்பாய்ண்ட்

பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனில் நாம் அமைத்திடும் டெக் ஸ்ட் எழுத்துப் பிழை சோத னைக்கு உள்ளாக்கப் படுகி றது. தவறுகள் இருப்பின், அவை சிகப்பு நெளிவான கோடுகளில் காட்டப்படுகி றது. ஆனால் இவற்றை நாம் விரும்புவதில் லை. ஏனென்றால், மற்றவர்க ளுக்கு நாம் சொல்ல விரு ம்பு வதைக் காட்டவே பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் பயன்படுத் தப் படுகிறது. ஆனால், அப்போது இந்த தவறுகள் சுட்டிக் காட்டப்படுகையில், (more…)
This is default text for notification bar
This is default text for notification bar