Monday, December 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Cheeks

முகச்சுருக்கம் மறைய, ஒடுங்கிய தாடையில் சதை போட, கன்னம் மின்ன

முகச்சுருக்கம் மறைய, ஒடுங்கிய தாடையில் சதை போட, கன்னம் மின்ன

முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய, ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதைப் போட, கன்னங்கள் மின்ன தோலுக்கு தேவையான எண்ணெய்ப் பசை இல்லாத போது, கன்னப்பகுதியும் வறண்டு, சுருங்கி சப்பிப் போய் காணப்படும். தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரைப்பருப்பு, முந்திரிப் பருப்பு என, இவற்றை தலா ஒன்று எடுத்து வெந்நீரில் ஊறவைத்து, அதில் ஒரு பருப்பை மட்டும் அரைத்து முகத்தில் பூசி விட்டு, மீதி பசை சுரப்பதற்கு இந்தப் பருப்பு வகைகள் உதவும். இதனால் முகச்சுருக்கங்கள் மறைவதுடன், ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதைப் போட்டு தங்கம் போல் கன்னங்கள் மின்னும். மொத்தத்தில் உங்கள் அழகு பன்மடங்கு கூடும். #முகம், #சுருக்கம், #எண்ணெய், #தோல், #சருமம், #கன்னங்கள், #கன்னம், #தாடை, #பாதாம், #பிஸ்தா, #சாரை, #முந்திரி, #பருப்பு, #விதை2விருட்சம், #Face, #wrinkle, #oil, #skin, #cheeks, #chin, #jaw, #almond, #pistachio, #saree
சதைப் பிடிப்புடன் கூடிய அழகான, பளபளப்பான கன்னங்கள் வேண்டுமா?

சதைப் பிடிப்புடன் கூடிய அழகான, பளபளப்பான கன்னங்கள் வேண்டுமா?

சதைப் பிடிப்புடன் கூடிய அழகான, பளபளப்பான கன்னங்கள் வேண்டுமா? என்னதான் முகத்தில் உள்ள கண், காது, மூக்கு போன்றவை அழகாக இருந்தாலும், கன்னங்கள் அழகாக இல்லாவிட்டால் முகத்தின் அழகு எடுபடாது. ஆகவே ஒட்டிய கன்னங்கள்… சதைப் பிடிப்புடன் கூடிய அழகான, பளபளப்பான கன்னங்கள் வேண்டுவோர் கீழே உள்ள குறிப்பினை செய்து வரவும். ஒரு கப் பாலில், ஒரு டீஸ்பூன் வெண்ணெய், ஒரு டீஸ்பூன் தேன், இரண்டு துண்டு சீஸ், ஒரு டேபிள்ஸ்புன் ஓட்ஸ் சேர்த்து கலந்து தினமும் காலையில் சாப்பிடுவதுடன், ஒரு கப் ஆரஞ்சு (அ) ஆப்பிள் ஜுஸ் குடித்து வந்தாலே போதும்… சதைப் பிடிப்புடன் அழகான கன்னம் தோன்றும். #கன்னம், #கன்னங்கள், #பால், #வெண்ணெய், #தேன், #சீஸ், #ஓட்ஸ், #ஆரெஞ்சு, #ஆப்பிள், #ஜூஸ், #அழகு, #விதை2விருட்சம், #Cheek, #Cheeks, #Milk, #Butter, #Honey, #Cheese, #Oats, #Orange, #Apple, #Juice, #Beauty, #Seed2tree, #seedtotree, #vi
கன்னத்தில் குழி இல்லாத பெண்களுக்கு  செயற்கை கன்னக்குழி

கன்னத்தில் குழி இல்லாத பெண்களுக்கு செயற்கை கன்னக்குழி

கன்னத்தில் குழி இல்லாத பெண்களுக்கு செயற்கை கன்னக்குழி பெண்களின் கண்களுக்கு அடுத்தபடியாக அவர்களின் பட்டுப்போன்ற கொழுகொழு கன்னங்கள் தான் அவர்களின் அழகை எடுத்துக்காடும் அந்த கன்னங்களில் கூடுதலாக கன்னக் குழி இருந்தால், சொல்லவும் வேண்டுமா அந்த பேரழகை பெண்களுக்கு இயற்கையாக கன்னங்களில் குழி இல்லாதவர்கள், செயற்கையான முறையில் உருவாக்கிக் கொள்ள மருத்துவத்தில் வழி உண்டு. இது நவீன அழகு சிகிச்சையாகும். இந்த சிகிச்சையின்போது, சம்பந்தப்பட்ட‍வருக்கு லோக்கல் அனஸ்தீஸ்யா கொடுத்து, 20 நிமிடங்களில் குழியை தோற்றுவித்து விடுகிறார்கள். முகத் தசையின் பலம், அதில் அடங்கியிருக்கும் கொழுப்பின் அளவு, முகத்தின் அமைப்பு, உடலின் அமைப்பு போன்ற பல விஷயங்களை கருத்தில் கொண்டு குழியை மருத்துவர்கள் தோற்றுவிக்கின்றனர். இந்த அழகு அறுவை சிகிச்சை முடிந்த முதல் 7 நாட்களில் முழு நேரமும் காணப்படும் இந்த செயற்க

தினமும் மாலை 4 மணிக்கு நட்ஸ்-களை கொறித்து சாப்பிட்டு வந்தால்

தினமும் மாலை 4 மணிக்கு நட்ஸ் (NUTS)-களை கொறித்து சாப்பிட்டு வந்தால்... இன்றை காலக்கட்ட‍த்தில் தரமற்ற‍ உணவு வகைகளை ஸ்நாக்ஸ் என்றும் (more…)

டொக்கு விழுந்த கன்ன‍ம், கொழுகொழு சதை பிடிப்பான‌ கன்ன‍ங்களாக சில எளிய வழிகள்

டொக்கு விழுந்த கன்ன‍ம், கொழுகொழு சதை பிடிப்பான‌ கன்ன‍ங்களாக சில எளிய வழிகள் டொக்கு விழுந்த கன்ன‍ம், கொழுகொழு சதை பிடிப்பான‌ கன்ன‍ங்களாக சில எளிய வழிகள் கண்கள், உதடுகளுக்கு அடுத்த‍படியாக முகத்தின் அழகை மிகஅழகாகவும் கவர்ச்சியாக வும் காட்டுவது எது என்று (more…)

30 நிமிடங்கள் தலையணை இல்லாமல் தினமும் படுத்திருந்தால் . . .

30 நிமிடங்கள் தலையணை இல்லாமல் தினமும் படுத்திருந்தால் . . . 30 நிமிடங்கள் தலையணை இல்லாமல் தினமும் படுத்திருந்தால் . . . ஆணோ பெண்ணோ  அழகை காட்டுவது அவர்களின் முகம்தான். அதிலு ம் முகத்தில் கண்கள், மூக்கு, உதடுகளுக்கு அடுத்த‍ (more…)

உங்கள் கன்னங்களை அழகாக்க ஒருசில பயிற்சிகள்

உடல் எடையை குறைக்க முயலும் போது, தொப்பை, தொடை, இடுப்பு போன்றவற்றில் உள்ள கொழுப்புக்களை மட் டும்தான் கரைக்க முயலு கிறோம். ஆனால் பெரிய கன்னங்கள் மற்றும் இரட்டை தாடைகள் போன்ற வற்றை குறைப்பதற்கு அதிக முக்கிய த்துவம் கொடுப்பதில்லை. சொல்லப் போனால் இத்தகைய கன்னங்கள் ஏற் படுவதற்கு ஆரோக்கிய மற்ற பழக்கங் களான குடிப் பழக்கம், போதிய தூக்க மின்மை, புகைப் பிடித் தல் மற்றும் நொறுக்குத் தீனிகள் அதிகம் உட் கொள்வது போன்றவை காரணங்க ளாகின்றன. மேலும் கன்னங்கள் இந்த மாதிரி உட லுக்கு ஏற்றவாறு சரியான அளவில் இல்லாவிட்டால், அது உடல் எடை யை குறைத்தாலும், இன்னும் அசிங்கமான (more…)