
மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தல் குறித்த முக்கிய தகவல்கள்
மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தல் குறித்த முக்கிய தகவல்கள்
அரசு அலுவலகங்களுக்கு உரிய ஆதாரங்களுடன் அனுப்பப்படுகின்ற மனித உரிமைகள் மீறல் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் அதிகாரிகளின் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமா?
காவல்துறையில் நீங்கள் கொடுக்கும் புகாருக்கு நடவடிக்கை இல்லையென்றாலும் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யலாம்.
மனித உரிமை ஆணையத்தில் செய்யப்படுகின்ற 80% புகார்கள் காவல்துறைக்கு எதிரானவையாகும்.
அதிகாரிக்கு அனுப்பப்பட்ட புகார் நகல்அதனை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் அட்டை நகல்.மேலதிகாரிக்கு அனுப்பிய மேல்முறையீட்டு நகல்.அதனை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் அட்டை நகல்.புகாருடன் இணைக்கப்பட்டிருந்த ஆவண நகல்கள்.
ஆகியவற்றை இணைத்து, புகார் மனு ஒன்று எழுதி, பதிவுத்தபால் மூலமாக ஒப்புதல் அட்டை இணைத்து.
உயர்திரு. ஆணையர் அவர்கள், மாநில மனித