Tuesday, November 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Chief Minister

செல்வி ஜெயலலிதா சினிமா நடிகையான கதை!

இன்றைய தமிழக முதலமைச்சரான ஜெயலலிதா புரட்சித் தலைவி, அம் மா என்று எத்தனையோ பட்டங்க ளால் அழைக்கப்பட்டாலும் திரைப் படத் துறையில் புகழ் பெற்ற நடிகை யாக இருந்தபோது அவர் கலைச் செல்வி ஜெயலலிதா என்றுதான் அழைக்கப்பட்டார். திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்த ஜெயலலிதாவை திரைத் துறைக்கு அழைத்து வந்தது விதி. (இன்று அரசி யலில் இருக்கும் முதல்வர் ஜெ.வைப் பற்றியது அல்ல இக் (more…)

ஜெயலலிதாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை

சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனை யில் 108 ஆம்புலன்ஸ் அமைப்பின் தலைமை அலு வலகம் செயல் படுகிறது. இந்த அலுவலகத்துக்கு அடிக்கடி விஷமிகள் யாராவது போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கிறார்கள். நேற்று மா லை 3.12 மணியளவில் இந்த அலுவலகத்துக்கு சிறுவன் குரலில் மர்ம நபர் ஒருவர் பேசினார். ``ஜெயலலிதா அம்மா வுக்கும், அவரது அலுவலக த்துக்கும், டைம் செட் பண்ணியாச்சி. சொல்வதை சொல்லி விட்டேன். பார்த்துக்கொள்ளுங்கள்'' என்று (more…)

“இதில் நான் தலையிட முடியாது” – முதல்வர்

ராஜி்வ் கொலையாளிகள் 3 பேரை, வரும் 9 ம் தேதி தூக்கில் போட ஏற்பாடுகள் து ரித கதியாக நடந்து வருவதை அடுத்து தமிழகத்தில் பல்வே று அரசியல் கட்சிகள் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுப ட்டு வருகின்றன. தமிழக முதல்வர் தனது சிறப்பு அதிகார த்தை பயன்படுத்தி 3 பேரை யும் காப்பாற்ற வேண் டும் என கோரிக்கை குரல் எழுந்தது. ஆனால் இந்த விஷயத்தில் தலையிட முதல் வருக்கு அதிகாரம் இல்லை என சட்டசபை யில் (more…)

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பச் சொத்து விபரம்:

முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும் பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற் பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக் களின் பட்டியலை வெளி யிட்டுள்ளது டெல்லியி லிருந்து வெளியாகும் தி அதர் சைட் பத்திரிகை. இந்தப் பத்திரிகையின் ஆசி ரியர் ஜார்ஜ் பெர்ணான்டஸ். கருணாநிதியின் நீண்ட (more…)

தேசிய அரசியலில் முதல்வர் ஜெயலலிதா

தேசிய அரசியலில் நுழையும் எண்ணமில்லை எனவும், தே சிய அளவில் 3வது அணி அமையுமா என்பதை எதிர் காலம் என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண் டும் என முதல்வர் ஜெயலலிதா கூறி யுள்ளார்.இது தொடர் பாக பேட்டியளித்த முதல்வர் ஜெயலலிதா, காங்கிரசுக்கு ஆதரவளிப்பேன் என கடந்த 2010ம் ஆண்டு கூறினேன். 2010க்கு பிறகு சூழ்நிலைகள் மாறிவிட்டன. தி.மு.க.,வுடன் காங்கிரஸ் தொடர்ந்து கூட்டி யில் உள்ளது.என்னுடைய (more…)

சென்னை போலீஸ் கமிஷ்னராக ஜே.கே.திரிபாதி: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

சென்னை போலீஸ் கமிஷ்னராக ஜே.கே.திரிபாதியை நியமித்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதுவரை இந்தப் பதவியில் இரு ந்த ராஜேந்திரன் சிறைத்துறை கூடு தல் டிஜிபியாக மாற்றப்பட்டுள் ளார். அவர் பதவியேற்றவுடன் செய்யப் பட்டுள்ள முதல் அதிகாரிகள் மாற்றம் இதுவாகும். இவரைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் உள்பட மாநில த்தில் பெரும் பாலான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவர் என்று தெரிகிறது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

தமிழ்நாடு சிறந்த மாநிலமாக தேர்வு: சி.என்.என்.-ஐ.பி.என். விருது வழங்கியது

சி.என்.என்.-ஐ.பி.என். வழங்கியது: தமிழ்நாட்டுக்கு சிறந்த மாநில விருது; முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் தங்கம் தென்னரசு காண்பித்தார் தமிழக அரசு வெளி யிட்டுள்ள செய்தி குறி ப்பில் கூறி இருப்பதா வது:- சி.என்.என். - ஐ.பி.என். என்னும் முன்னணி செய்தி நிறுவனம், 2008 ஆம் ஆண்டு முதல் தேசிய அள வில் வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, அடிப்படை கட்டமைப்பு போன்ற பல்வேறு அம்சங் களின் அடிப்படையில் தகுந்த நடுவர்கள் மூலம் அனைத்து மாநிலங் களையும் மதிப்பீடு செய்து, சிறந்த (more…)

முதல்வர் கருணாநிதி: நான் ஒரு நெருப்பு . . . .

லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில், எனது உதவியாளர்கள் கூறுவது போல் தான் ஒரு நெருப்பு என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை கோபாலபுரம் வீட்டைத்தவிர எந்த ஒரு பெரிய வீடோ, தோட்டமோ அல்லது எஸ்டேட்டோ நான் வாங்கவில்லை. அரசு நிலத்தை ஆக்கிரமித்ததில்லை. அரசு நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கியதுமில்லை. இந்நிலையில், என்னை ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் என சிலர் கூறி வருகின்றனர். எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உற்றார் உறவினர்கள் தங்களுக்கென நிலங்களையோ வீடுகளையோ வாங்கியிருக்கலாம். ஆனால் அவற்றிற்கு நான் எந்தவித நிதியுதவியும் செய்யவில்லை. தமிழ் திரைப்படங்களில் திரைக்கதை எழுத அந்த காலத்திலேயே அதிகளவில் சம்பளம் வாங்கியவன் நான். தி.மு.க., வின் எந்த பதவியிலும், பொறுப்பிலும் இல்லாத போதே கோபாலபுரம் வீட்டை நான் வாங்கினேன். தற்போது