Friday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Child Abuse

விழிப்புணர்வு – இது தடைசெய்ய‍ப்பட்ட பகுதி – தொடுவதற்கும் தொடர்வதற்கும் அனுமதி இல்லை

இது தடைசெய்ய‍ப்பட்ட பகுதி - தொடுவதற்கும் தொடர்வதற்கும் அனுமதி இல்லை - விழிப்புணர்வு இது தடைசெய்ய‍ப்பட்ட பகுதி - தொடுவதற்கும் தொடர்வதற்கும் அனுமதி இல்லை - விழிப்புணர்வு பிறப்பு என்ற ஒன்றின் மூலம் மனிதன் உட்பட பல உயிரினங்கள் இப்பூவுலகில (more…)

பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் குழந்தைகளை கண்டறிந்து, அதிலிருந்து மீட்பது எப்படி?

பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் குழந்தைகளை கண்டறிந் து, அதிலிருந்து மீட்பது எப்படி? எப்போதும் 90 சதவீத மதிப்பெண் வாங்கும் 12 வயது சிறுமி பத்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த இரண்டு தேர்வுகளில் பாஸ்மார்க் கூட வாங்கவில்லை. எப்போதும் அமைதியாக இருக்கு ம் அச்சிறுமி, சென்ற இரண்டு வார மாக எல்லாவற்றுக்கும் சண்டை போடுகிறாள். ஒரு வேலை அந்தக் குழந்தை பாலியல் தொந்தரவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந் தேகித்து, அந்தச் சிறுமியை ஒன்ப தாம் வகுப்பு பள்ளி ஆசிரியர் ஒருவர் மருத்துவமனைக்கு (more…)

குழந்தைகளுக்கு அவர்களின் அந்தரங்க உறுப்புகளை பற்றிய‌ விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியம்!

குழந்தைகளுக்கு அவர்களின் அந்தரங்க உடல் உறுப்புகளை பற்றிய‌ விழிப்புணர்வை அவர்களுக்கு பெற்றோர்கள் ஏற்படுத்தி, பிறர் அவர் களை தொட முயலும்போது அந்த தொடுதலை சரியாக அடையாள ம் கண்டு, அது தவறான தொடுதலாக இருக்கும்பட்சத்தில் அவர்க ளே அந்த காம பிசாசுகளை கண்டித்து, எதிராக போராடவும் சொல் லிக் கொடுக்க‍ வேண்டும்.  இன்றைய காலக்கட்ட‍த்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மறைமுகமாக அரங் கேறுவது அதிர்ச்சிகரமானது. சமூக த்தில் அதுபற்றிய விழிப்புணர்வு இல் லாமல் இருப்பது துக்ககரமானது. நான்கு பேரில் ஒரு சிறுமியும், ஆறு பேரில் ஒரு சிறுவனும் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார் கள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கி றது. பாலியல் கொடுமைகளில் இருந்து உங்கள் குழந்தைகளை காக்கவும், இதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நவம்பர் 19-ந்தேதி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை

இவளையெல்லாம் அம்மான்னு சொன்னா? இதைவிட வெட்ககேடானது வேறெதுவுமில்லை – வீடியோ

அம்மா என்ற சொல்லுக்கு துளியும் அர்த்தம் தெரியாத ஒரு அம்மா ச்சீ இவளை அம்மா என்றுசொல்வதைவிட‌ ஒரு பேய் என்று சொல்லலாம். இவள் த‌னது 18 மாத குழந்தையை தலையனையால் அடிப்ப‍தும், டிவி ரிமோட் போன்ற ஒரு பொருளால் குழந்தையின் கால் முட்டியில் கொடூரமாக அடிப்ப‍தும், தனது கால்களைகொண்டு குழந்தையின் இடுப்பு பகுதியில் உதைப்பதும் போன்ற காட்சி யூடிபில் உள்ள‍து. இந்த வீடியோ மலேசியாவில் ஒரு வீட்டில் நடக்கும் இந்த கொடூரக்காட்சி படம்பிடிக்க‍ப்ட்டு யூடியூபில் பதிவேற்றி உள்ளார்கள். இந்த கொடூரக் காட்சி வெளியானபின், தனது குழந்தையை (more…)

வ‌ளர் இளம் பருவத்தினருக்கு, தங்களது உடற்கூறுகளை பற்றிய அறிவும், பாலியல் விழிப்புணர்வும் தேவை – வீடியோ

வ‌ளர் இளம் பருவத்தினருக்கு, தங்களது உடற்கூறுகளை பற்றி யும் பாலியல் சம்பந்தமான‌ விழிப்புணர்வையும் கண்டிப்பாக ஏற்படுத்தி, அவர்களது நல்வாழ்வுக்கு உறுதுணையாக பெற்றோ ரும், குழந்தையின் நலன் விரும்பிகளும் இருக்க‍ (more…)

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்றால், குடும் பத்தில் உள்ள ஒருவரோ, அல்லது வேறு யாரேனுமோ, தன் பாலுணர்வை த் திருப்திப்படுத்திக் கொள்ள குழந்தை  யைப் பயன்படுத்துதல். இளம் குழந்தை கள், வளரிளம் பருவ த்தினரும் இதற்கு ஆளாகக்கூடும்.  பாலியல் வன்முறை என்பது உடல்ரீதியான, வாய்மொழி யான அல்லது உணர்வு ரீதியானதாக இருக்கலாம்; கீழ்க்கண்டவையும் இதில் அட ங்கும்... * பாலியல் நோக்குடன் (more…)