Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: children

பட்டாசு வெடிக்கும் குழந்தைகளே!

பட்டாசு வெடிக்கும் குழந்தைகளே!

பட்டாசு வெடிக்கும் குழந்தைகளே! குழந்தைகளே நாளை தீபாவளி. உங்களது அப்பா அம்மா அல்ல‍து வீட்டு பெரியவர்கள் வாங்கி கொடுத்த‍ புத்தாடை அணியவும், இனிப்புகள் சுவைக்க‍வும், பட்டாசு வெடிக்க‍வும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கீறீர்கள் அல்ல‍வா? மகிழ்ச்சியாக கொண்டாடும் தீபாவளியில் நீங்கள் பட்டாசு வெடிக்கும் போது எந்த விதமான பாதிப்புகளும் உங்களுக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள‍ சில முன்னெச்ச‍ரிக்கை பற்றிய பதிவே இது! பட்டாசு வெடிக்கும் முன்பு மேற்கொள்ள‍ வேண்டிய முன்னெச்ச‍ரிக்கைகள் பொது இடத்தில் வெடி வெடிக்கும்போது அங்கு மின் கம்பிகள், குடிசைகள், காகிதக் குப்பைகள், பட்டாசு கடைகள், மண்ணெணெய் கடை, பஞ்சு மூட்டை, ஆடையகம் போன்ற பகுதிகளில் வெடி வெடிக்க‍க் கூடாது. மீறி இதுபோன்ற பகுதிகளில் வெடிகளை வெடிக்கும் பட்சத்தில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டு அதீத உயிர்ச்சேதங்களும் ஏற்படும் அபாயம் உண்டாகும். வெட

சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்?

சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்? சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்? ஒருவர் சொத்திற்கு உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்து அவருக்கு பிறகு (more…)

இளம்பெண்கள் கர்ப்பமடையாமல் இருந்தால்

இளம்பெண்கள் கர்ப்பமடையாமல் இருந்தால் இளம்பெண்கள் கர்ப்பமடையாமல் இருந்தால் கர்ப்பத்தடை சாதனங்கள் ஏதும் பயன்படுத்தாமல் ஆறு மாதம் முதல் ஒரு (more…)

பிள்ளைகளை இப்ப‍டியா வளர்ப்ப‍து! – பெற்றோர்களை கடுமையாக சாடும் "லேனா த‍மிழ்வாணன்"

பிள்ளைகளை இப்ப‍டியா வளர்ப்ப‍து!- பெற்றோர்களை கடுமையாக சாடும் லேனா த‍மிழ்வாணன் பிள்ளைகளை இப்ப‍டியா வளர்ப்ப‍து!- பெற்றோர்களை கடுமையாக சாடும் லேனா த‍மிழ்வாணன் என் தாத்தாவுடன் பிறந்தவர்கள், எண்ணிக்கையில், மிக அதிகம்; என் தந்தை தமிழ்வாணனுடன் (more…)

பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளை வளர்க்காதீர்கள்… வளரவிடுங்கள்!’

குழந்தைகளிடம் பெற்றோர் எப்படிப் பழக வேண்டும்: 'குழந்தை வளர்ப்பு, ஒரு கலை மட்டுமல்ல... அறிவியலும்கூட!' (Parenting is not only an art, it is also a science)என்பதுண்டு! அதற்காக, 'அறிவியல் பூர்வமாக வளர்க்கிறேன் பேர்வழி' என்று எத ற்கெடுத்தாலும் டாக்டரைத் தேடி ஓடுவது... நிபுணர்களிடம் போய் க்யூ கட்டி நிற்பது... என்று ஆட ஆரம்பித்துவிடுவார்கள் பலரும். ஆனால், குழந்தையை நாம் வளர்க்க வேண் டியது இல்லை என்பதுதான் உண்மை. இதற் காகவேதான் சமீபகாலங்களாக 'குழந்தைக ளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள்!' என சத்தமாகக் கூற ஆரம்பித்துள்ளனர் உலகெங்கும் உள்ள (more…)

விகாரத்து செய்து கொள்ளும் பெற்றோர்கள் செய்யும் ஐந்து முக்கிய தவறுகள்

முறிவு என்பது கடினமான ஒன்று. விவாகரத்து அடைந்த பெற் றோர்களின் பிள்ளைகள், பெற்றோர்களை விட அதிக அளவில் பாதிப்பு அடைகின்றனர். சில குழந்தைகள் தங்கள் பெற் றோரின் உறவு முறிவால் பாதிப்பு அடைந்தாலும், அதை பொருட்படுத்தாமல் தங்கள் வேலையை பார்த்து வருகின் றனர். மற்ற குழந்தைகள் திடீரென நிகழும் மாற்றத்தா ல், தங்கள் அன்றாட வேலை களான இரவு உணவிற்கும், வீட்டு பாடங்களை முடிப்பதற்கும் பெற்றோரை நாடி வருகின்றனர். பல (more…)

குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் செய்யக்கூடாதவை சில!

பெற்றோர்கள் கவனத்திற்கு . . .  குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தை கள் முன்னிலையில் செய்யக் கூடாத, சொல் லக் கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம். *கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந் தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வ தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். *குழந்தைகள் முன்னிலையில், பிறரை (more…)

குழந்தைகளுக்கு அவர்களின் அந்தரங்க உறுப்புகளை பற்றிய‌ விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியம்!

குழந்தைகளுக்கு அவர்களின் அந்தரங்க உடல் உறுப்புகளை பற்றிய‌ விழிப்புணர்வை அவர்களுக்கு பெற்றோர்கள் ஏற்படுத்தி, பிறர் அவர் களை தொட முயலும்போது அந்த தொடுதலை சரியாக அடையாள ம் கண்டு, அது தவறான தொடுதலாக இருக்கும்பட்சத்தில் அவர்க ளே அந்த காம பிசாசுகளை கண்டித்து, எதிராக போராடவும் சொல் லிக் கொடுக்க‍ வேண்டும்.  இன்றைய காலக்கட்ட‍த்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மறைமுகமாக அரங் கேறுவது அதிர்ச்சிகரமானது. சமூக த்தில் அதுபற்றிய விழிப்புணர்வு இல் லாமல் இருப்பது துக்ககரமானது. நான்கு பேரில் ஒரு சிறுமியும், ஆறு பேரில் ஒரு சிறுவனும் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார் கள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கி றது. பாலியல் கொடுமைகளில் இருந்து உங்கள் குழந்தைகளை காக்கவும், இதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நவம்பர் 19-ந்தேதி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை

"குழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறு!" – Dr . Jeyasiri Gayaraj

 கருவுற்ற காலத்தில் வெளித்தோற்றத்தில் மட்டுமே நமக்கு மாற்றங் கள் ஏற்படுவதில்லை... உள்ளுக்குள், ஹார்மோன்களின் செயல்பா ட்டினால் நம்முடைய உடலின் அனைத்து இயக்கங்களுமே மாறு பட்டுப் போகிறது. இப்படி சுமார் பத்து மாதகாலம் இந்த மாற் றங்களுக்கே பழகிப்போன நம் உடல், திடீ ரென்று ஒரே நாளில் பழைய நிலைமைக் குத் திரும்பிவிடாது. அந்த மாற்றங்கள் முற்றிலுமாக இல்லா விட்டாலும் ஓரளவு க்காவது பழைய நிலைக்கு வர குறைந்த பட்சம் ஆறு வார காலம் ஆகும். சிசேரியன் ஆனவர்களுக்கும் இது பொருந்தும் என்றா லும், காயங்கள் இருப்பதால் அவர்களுக் குக் கூடுதல் நேரம் பிடிக்கும்.குழந்தை பிறந்ததும், ‘‘சூடா காஃபி சாப்பி டக்கூடாது..! பச்சைத் தண்ணில கை வை க்காதே..! குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது மல் லிகைப்பூ ஆகாது! மாம்பழமா... கூடவே கூடாது!’’ என்று நம் வீட்டுப் பெரியவ ர்கள் ஒரு பெரிய பட்டியலே போடுவார்கள். உண்மையில் (more…)

இன்றைய குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்கள் என்னென்ன?’

உலகின் விலைமதிப்பில்லாத ஆதாரம், மிகச்சிறந்த நம்பிக்கை, எதிர்காலம்... குழந்தைகள்தா ன்! இன்றைய குழந்தைகள்... முன் எப்போதும் இல்லாத அள வுக்கு வாய்ப்புகளைப் பெற்றுள் ளார்கள், அதிநவீன வசதிகளை அனுபவிக்கிறார்கள். ஆனால், அவர்கள் குழந்தைகளாக, குழந் தைக்கே உரிய சந்தோஷங்க ளோடு இருக்கி றார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது, அவ ர்களுக்கு முன்னால் நிற்கும் சவால்கள்.   இன்றைய குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்கள் என்னென்ன?’ என்ற கேள்வியை, குழந்தைகளுடன் இணைந்து பணியாற்றும் (more…)

அதிவேகமாக ஓடும் வாகனத்தில் இருந்து விழும் சிறுவர்கள் – அதிர்ச்சி வீடியோ

அதிவேகமாக சீறிப்பாய்ந்து ஓடும் வேனில் இருந்து இரண்டு சிறுவர்கள் விழுகின்ற அதிர்ச்சி வீடியோக் காட்சி ஒன்று வெளியாகி யுள்ளது. துருக்கி நாட்டின் வீதியொன்றில் பொருத்தப்பட் டிருந்த கண்காணிப்புக் கமராவில் தான் மேற்படி அதிர்ச்சிக் கட்சிகள் வெளியாகின. விழுந்த அதிர்ச்சியில் எழுந்த சிறுவர்கள் சாலையின் ஓரமாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar