Sunday, March 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: China Mobile

சைனா போன்களின் Secret Codeகள்

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் மொபைல் போன்களின் எண்ணிக்கை யும் வளர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சைனா மொபைல் போன்களின் எண்ணிக்கை அசுர வேகத் தில் வளர்ந்து வருகிறது. இந்த சைனா போன்களை Seconand ஆக வாங்கினால் தீடீரென்று ஏதாவது குழப்படி பன்னினால் (more…)

சீன போன் ஒன்றினால் தன் உயிரை இழந்த வாலிபர்

குஜராத் மாநிலத்தில், பஞ்ச்மஹால் மாவட்டத்தில் வசித்த தஞ்சி தாமூர் என்ற பெயர் கொண்ட 25 வயது வாலிபர், சீன போன் ஒன்றினால் தன் உயிரை இழந்துள்ளார். மிக வும் மலிவான விலையில் கிடைக்கிறது என்பதற்காகத் தரம் குறைந்த சீனாவில் இரு ந்து இறக்குமதியான மொபை ல் ஒன்றை சார்ஜ் செய்தவாறு பேசுகையில் இந்த சோக சம் பவம் நடை பெற்றுள்ளது. அதிக வோல்டேஜ் அளவில் உடம்பில் மின்சாரம் பாய்ந்து உயிரைப் பறித்ததாக, இவரின் உடம்பினைப் பரிசோதனை செய்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar