Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Chinese input methods for computers

வேண்டாதவையும், கூடாதவையும் – சுவாமி சுகபோதானந்தா

ஒருமுறை ஹைதராபாத்தில் நடைபெற்ற சுவாமி சுகபோதானந்தா வின் வாழ்வியல் பயிற்சி முகாமில் பங்கு பெற்றவர்களிடம் சுக போதானந்தா ஒரு கேள்வியைக்கேட்டார். “உங்கள் மனதில் நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் காயம் என்ன?” பலரும் தங்கள் மனதில் இருந்த ஆறாத காயங்களைப் பற்றி சொன்னார்கள். கிட்ட த்தட்ட எல்லாமே அடுத்தவர்கள் இழைத்த அநியாயங்களாகத்தான் இருந்தன. ஒருவர் தன் அரசாங்க வேலையில் இருந்து ராஜினாமா செய்து தன் சேமிப்பையும், மனைவி குழந்தை கள் நகைகளை விற்று வந்த தொகை யையும் முதலாகப் போட்டு நண்ப ருடன் செய்த வியாபாரத்தைப் பற்றி சொ ன்னார். நண்பரை நம்பி வியாபாரத்தின் எல்லா உரிமை களையும் நண்பர் பெயரி லேயே வைத்திரு ந்ததால் வெற்றி கரமாக நடந்து வந்த வியாபாரத் தில் ஒரு கட்டத்தில் ’உனக்கு இனி சம்பளம் மட்டும்தான்’ என்று சொ ல்லி நண்பர் ஏமா ற்றி வெளியேற்றிய அநியாயத்தைச் சொல்லி அழு தார். இன்னொரு பெண்மணி தன் புகுந்த வீட்டில் தனக்

கருவில் இருக்கும்போதே குழந்தை கொட்டாவி விடும் அபூர்வக் காட்சி – வீடியோ

நாம் கருவில் சிசுவாக  இருக்கும்போது என்னவெல்லாம் செய்வது என்பது யாருக்குமே தெரியாது. ஆனால் தற்போது அதுகுறித்த புதிய வெளிச்சத் தைப்போட்டுக்காட்டியுள்ளனர் பல்கலை க்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள். இதற்காக 15 கர்ப்பிணித் தாய்மார்களு க்கு 4டி அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. கர்ப்பகாலத்தில் ஒவ் வொரு கட்டமாக மொத்தம் 4 முறை ஸ்கேன்செய்து பார்த்தனர். கடைசி ஸ்கே னிங் 36வது வாரத்தி்ல எடுக்கப்பட்டது. இதில் ஒரு படத்தில் ஒரு சிசு கொட்டாவி விடுவது இடம் பெற்றுள்ள து. இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், (more…)

உங்கள் பற்கள், ஆரோக்கியமாகவும் வெண்மையாகவும் இருக்க‍, சூப்பரான இயற்கை பேஸ்ட்கள்

  பற்கள் சுத்தமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாளைக்கு இரண்டு முறை பற்க ளை தேய்ப்போம். ஆனால் அவ்வாறு செய்தால் மட்டும் பற்கள் சுத்தமாகி விடுமா என்ன? பற்களை சுத்தப்படுத் தும் பேஸ்ட்களை மட்டும் பயன்படுத் தினால், பற்கள் சுத்தமாகிவிடும் என் று நினைக்க வேண்டாம். எப்போதும் செயற்கை பொருட்களை விட இயற் கை பொருட்களுக்கு நிறைய மகத்து வம் உள்ளது. அதேப்போல்தான் பற்களை துலக்கவும் ஒரு சில சூப் பரான இயற்கை பேஸ்ட்கள் இருக்கின்றன. அந்த பொருட்கள் அனை த்தும் அன்றாடம் வீட்டில் ப (more…)
This is default text for notification bar
This is default text for notification bar