உங்கள் வீட்டு சமையல் அறையை சுத்தமாக வைத்திருக்க . . .
ஆரோக்கியமாக வாழ சத்தான உணவுகளை சாப்பிட்டால் மட்டும் போதாது. அவை சமைக்கப்படும் இடமும் சுத்தமாக இருக்க வேண் டும். பார்க்க சுத்தமாக இருக்கும் சமை யல் அறையில் கிருமிகள் இருக்காது என்பது நிச்சயமாக சொல்லமுடியாது என்கிறார் இந்திய அகடமி மருத்துவ ஆலோசகர் டாக்டர் பாலாஜி. இதோ அவர் தரும் சில ஆலோசனைகள்...
சமையலறையில் தூசு, குப்பை, அழுக்கு, எண்ணெய் பிசுக்குகள் போன் றவற்றை நீக்கி சுத்தம் செய்தால் போதும் என்று நினைக்கிறார்கள் இல்லத் தரசிகள். ஆனால் இது பார்க்க சுத்தமாக இருக்குமே தவிர சுகாதாரமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. காரணம், சமைய (more…)