Friday, November 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: chocolate

சாக்லெட்டை அளவாக சாப்பிட்டுவந்தால்…-(கிடைக்கும் ஆச்சரிய பலன்)

சாக்லெட்டை அளவாக சாப்பிட்டுவந்தால்...-(கிடைக்கும் ஆச்சரிய பலன்) சாக்லெட்டை அளவாக சாப்பிட்டுவந்தால்...-(கிடைக்கும் ஆச்சரிய பலன்)   அறு சுவைகளில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த‍ மான (more…)

கேட்பரீஸ் சாக்லேட்டில் பன்றி இறைச்சி கலப்பு – உறுதிசெய்த சுகாதாரத் துறை – அதிர்ச்சித் தகவல்

கேட்பரீஸ் சாக்லேட்டில் பன்றி இறைச்சி கலப்பு - உறுதி செய்த சுகாதாரத்துறை  - அதிர்ச்சித் தகவல் எப்பொழுதுமே நல்ல‍ காரியம் செய்வதற்கு முன்பு ஸ்வீட் சாப்பிடனும்னு அம்மா சொல்லிருக்காங்க, என்ற வசனத்தோடு பின்னணியில் ஸ்வீட் எடு கொண்டாடு என்ற வாசகத்தோடும் (more…)

ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு – அதிர்ச்சித் தகவல்கள்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி உண்ணும் ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பின் பின் மறைந் துள்ள 'பகீர்' தகவல்கள். யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தா லும் ஆயிரம் பொன்' என் று பழமொழி உண்டு. அதே பழமொழி, இப்போ து மாடு மற்றும் பன்றிக் கும் பொருந்துகிறது. இதுவரை பால், இறைச்சி, தோல், சாணம் ஆகியவற்றுக்கு மாடுகள் பயன்படுத்தப்பட் டு வந்த நிலையில், தற்போது புதிதாக அதன் எலு ம்பு பவுடர்கள், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி, சாக்லேட் கள், ஐஸ்கிரீம் போன்ற பொருட்களில் கணிசமாக சேர்க்கப்படுகிற து. படித்ததும், "உவ்வே' என்கிறீர்களா? பல கோடிகள் புரளும் இந்த வர்த்தகத் (more…)

உடலுக்கு சாக்லேட் நல்லதே!

10கிராம்கள் வரை சாக்லேட்டுகள் எடுத்துக் கொள்வது உடலின் ரத்த சுழற்சியை மேம்பாடடையச் செய்கிறது என்று ஐரோப்பிய உணவுப்பாதுகாப்பு ஆணை யம் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது. பாரி காலேபாட் என்ற நிறுவனம் உலகின் மிக ப்பெரிய சாக்லேட் உற்பத்தியாளர்களாவர். இந் த நிறுவனம்தான் உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்களான நெஸ்லே, மற்றும் ஹெர்ஷே ஆகிய வற்றிற்கு கோகோ மற்றும் சாக்கலேட் பொருட்களை சப்ளை செய்து வருகிறது. இந்த நிறுவனம் ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையத்திடம் அளித்துள்ள சான்றில் 10 கிராம் டார்க் சாக்லேட் டுகளை எடுத்துக் கொள்வதாக் ரத்த (more…)

பல்வேறு நோய்களை தடுக்கும் சாக்லேட்

தினமும் சிறிதளவு டார்க் சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நோய் களை தடுக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இளமை தோற்றம் குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் விருப் பம். ஆனால் அவை பற்களை பாதிக்கும் என்று பெரும்பாலான பெற்றோர்கள் குழந் தைகளை சாக்லேட் உண்ண அனுமதிப்பதில் லை. மேலும் கொழுப்பை அதிகரித்து உடல் எடையை அதிகரிக்கும் என்பது பெரும் பாலானோரின் கருத்து. ஆனால் தினமும் ஏழு கிராம் டார்க் சாக்லேட் உண்பதன் மூலம் இதயநோய் மற்றும் கேன் சரில் இருந்து காப்பாற்றிக்கொள்வதோடு இள மையான தோற்றத்தைப் (more…)