
மைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால்
மைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால்
மைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால், அந்த மைதாவில் ஏராளமான இரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளதால், செரிமான கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படும். மேலும் உங்கள் இரத்த நாளங்களில் அதிக அளவு கொழுப்பு படியும். முக்கியமாக உங்களின் இதய இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து உங்களுக்கு இருதய கோளாறு, இரத்த குழாய் அடைப்பு, போன்ற பலவித பிரச்சினைகள் ஏற்படும். எனவே அதிகளவு மைதாவினை உணவில் சேர்த்துக் கொள்வதை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.
#மைதா, #இரசாயனம், #வேதிப்பொருள், #செரிமான_கோளாறு, #இரத்த_நாளம், #கொழுப்பு, #இதயம், #இரத்த_குழாய், #அடைப்பு, #விதை2விருட்சம், #Maida, #chemical, #digestive_disorder, #blood_vessels, #cholesterol, #heart, #blood #vessels, #blockage, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,