மொட்டை மாடியில் தரையிறங்கிய ஹெலிகப்டர் – வீடியோ
இந்திய மாநிலமான கர்நாடகாவில் பெங்களூரில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஹெலிகப்டர் ஒன்று மிக அவசரமாக வீட்டின் மொ ட்டை மாடியில் தரை இறக்கப்பட்டது. பெங்க ளூரைத் தலைமையகமா க கொண்டு செயல்படும் இந்துஸ் தான் ஏரோனா டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆசியாவின் மிகப்பெரிய வான்வெ ளித் தொழில் துறை நிறுவனமாகும்.
இந்நிறுவனமே தெற்காசியாவின் முதல் போர் விமானத்தை உரு வாக்கியது. இதற்கு நாசிக், லக்னோ, ஹைதராபாத் ஆகிய இடங்க ளிலும் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இந்த நிறுவனத்தில் ஹெலி கப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்ற ன. அவ்வாறு தயாரிக்கப்பட்ட (more…)