Wednesday, August 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Christian

"இஸ்லாமையும், கிறித்துவத்தையும் ஏன் எதிர்க்கவில்லை!" – சுப வீரபாண்டியன் – நேரடி வீடியோ

இஸ்லாமையும், கிறித்துவத்தையும் ஏன் எதிர்க்கவில்லை! - சுப வீர பாண்டியன் - நேரடி வீடியோ இஸ்லாமையும், கிறித்துவத்தையும் ஏன் எதிர்க்கவில்லை! - சுப வீர பாண்டியன் - நேரடி வீடியோ சுப• வீர பாண்டியன் அவர்களிடம், நீங்கள் இந்து மதத்தை மட்டுமே  ஏன் எதிர்க்கிறீர்கள்? அதேநேரத்தில், (more…)

`ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இனி நான் என்ன செய்வது?’

  விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்! கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைக ளுக்கும் ஒரே தீர்வு விவாகரத் துதான் என்று இப்போது பலரும் பேசத் தொடங்கியிருக் கிறார் கள். அதற்கு மாற்றாக வேறு எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை என்கிறார்கள். இந்த கால கணவனும், மனைவியும் தங்களுக்குள் ஏற்படும் சிக்கல் களை அலசி, ஆராய்ந்து தீர்வு காணும் மனநி (more…)

திருமணத்தைப் பதிவு செய்வது எப்படி?

திருமணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அனைத்து மதத்தவரு க்கும் இது பொருந்தும். உச்சநீதிமன்றம் சீமா -எதிர்-அஸ்வினி குமார் (2006 (2) SCC 578) என்ற தீர்ப்பில், திருமணங்கள் கட்டாயம் பதிவுசெய்யப்படவேண்டு ம், அதன் பொருட்டு மாநில அரசாங்கங்கள் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கருத்து தெரிவித்த து. இதனையடுத்து, பல மாநில அரசுகள் தத்தம் மாநிலங்களில் கட்டாய திருமணப்பதிவுச்சட்ட த்தை (more…)

உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍

உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍... உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍ இரு மனங்கள் ஒப்பி உடன் வாழ்வதே திரு மணம். திருமணம் என்ற (more…)

இறையுணர்வுடன் நடக்க வேண்டும் – பைபிள்

* நம்பிக்கை இல்லாத தீய உள்ளம் கடவுளை விட்டு விலகும் தன்மை கொண்டது. எனவே, தீய உள்ளம் எவருக்கும் ஏற்படாதபடி இறையு ணர்வுடன் நடக்க வேண்டும்.* கடவு ளுக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து, கடவு ளின் பணியை இன்னும் அதிகமாக செய்யுங்கள்.* முழு மனத்தாழ்மை யோடும் கனிவோ டும் பொறுமை யோடும் ஒருவரை ஒருவர் அன் புடன் தாங்கி ஒருமைப்பாட்டைக் காத்துக் கொள்ள முயற்சிக்க வேண் டும்.* "எப்போதும் நாம் கடவுளோடு (more…)

நடிகை புவனேஸ்வரி மீண்டும் . . .

சின்னத்திரை நடிகை புவனேஸ்வரி பாவத்தின் சம்பளம் என்ற புதிய தொடரில் நடிக்கிறார். தமிழ் சீரியல்களில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வந்த புவனேஸ்வரி, தெலுங்கு சீரியல்கள் மற்றும் சினிமாக்களிலும் கொடிகட்டி பறந்தார். விபசார வழக்கில் சிக்கிய புவனேஸ்வரி, அதன் பிறகு சின்னத் திரையில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இடையில் அரசியல் அழைக்க, அதில் கவனம் செலுத்தியதால் நீண்ட இடைவெளி விழுந்து விட்டது. இப்போது இந்த இடைவெளியைக் குறைக்கும் விதத்தில் `பாவத்தின் சம்பளம் என்ற தொடர் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார் புவனேஸ்வரி. வசந்த் டிவியில் கிறிஸ்துமஸ் தினத்தில் ஒளிபரப்பாக விருக்கும் இந்த தொடரில் அவருடன் சேசு, யுவான் சுவாங், ஜெயதேவி, சத்யா உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். எப்போதோ நடந்த ஒரு சம்பவத்துக்காக ஒரு அப்பாவி இளம்பெண் மீது சாக்கடையை அள்ளி வீசுகிறது சமுதாயம். தன் மீதான சமூகத்தின் தவறான பார்வையை

பயத்தை அறவே விடுங்கள்

தேவனோடு உள்ள உறவை நாம் முழங்காலின் மூலமாகத்தான் உறுதிப்படுத்துகிறோம். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜாண்நாக்ஸ் என்ற பக்தர் முழங்காலிட்டு ஜெபித்து, ""ஸ்காட்லாந்து தேசத்தை எனக்குத் தாரும். இல்லாவிட்டால் நான் மடிந்து போகிறேன்,' 'எனக் கதறினார். அப்படியே தன் முழங்காலின் பலத்தால் ஸ்காட்லாந்தில் ஒரு பெரிய எழுப்புதலைக் கொண்டு வந்தார். அப்போது ஸ்காட்லாந்தை ஆட்சி செய்த ராணி கொடுங்கோல் அரசியாக இருந்தாள். அவளை அந்த தேசத்து மக்கள், ""ரத்த வெறி பிடித்தவள்,'' என்று அழைத்தார்கள். ஆனால், அவளோ ஜெபவீரராகத் திகழ்ந்த நாக்ஸுக்கு பயப்பட்டாள். ""அந்த மனிதன் முழங்காலிட்டு நின்றால், என் சரீரம் எல்லாம் தீப்பற்றி எரிவது போல் வேதனை உண்டாகிறது,'' என்று சொல்லி நடுங்கினாள். இதுபற்றி நாக்ஸிடம்,""இவளோ கொடுங்கோல் அரசி, ராணுவத்தை தன் கைக்குள் வைத்திருப்பவள். அப்படியிருக்க அவளை எதிர்த்து நிற்கும் துணிச்சல் எப்படி வந்தது?'' என பலரும்