சமையல் குறிப்பு: கிறிஸ்துமஸ் ஃபுரூட் கேக்
கேக் என்று வரும் போது அதில் எத்தனை வெரைட்டிகள் இருந்தாலும், ஃபுரூட் கேட் தான் எப்போதுமே சிறந்தது. அதிலும் இங்கு கொடுக்க ப்பட்டுள்ள ஃபுரூட் கேக்கிற் கு பழங் களை ரம் மற்றும் பிராந்தியில் 1 மாதத்திற்கு முன்பு ஊற வைத்து செய் தால், அதன்சுவையே தனி. அதற்கு நேரம் இல்லாவிட் டால், குறைந்தது 1 வாரத் திற்காவது ஊற வைத்து செய்யுங்கள்.
அதிலும் இந்த கேக்கை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு செய்து சாப்பிட்டால், இன்னும் அருமையாகஇருக்கும்சரி, இப்போது அந்த ஃபுரூட் கேக்கை எப்படி செய்வதெ (more…)