Thursday, October 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Chrome

கணிணியில் ஒளிந்திருக்கும் வைரஸ்களை நாமே கண்டறிய‌ எளிய வழிகள்

கணிணியில் ஒளிந்திருக்கும் வைரஸ்களை நாமே கண்டறிய‌ எளிய வழிகள் கணிணியில் ஒளிந்திருக்கும் வைரஸ்களை நாமே கண்டறிய‌ எளிய வழிகள் பொதுவாக வைரஸ் புரோகிராம்கள் கம்ப்யூட்டரில் நம் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்து இருந்து தாக்கும் தன்மையைக் கொண்டவையாக இருக்கும். சில வேளைகளில், நம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுக்கு ள்ளாகவே சென்று, அங்கிருந்தே (more…)

பேஸ்புக்கின் முகப்பு பக்கத்தை மாற்றியமைக்க

பேஸ்புக்கின் லொகின் முகப்புப் பக்கத்தை தங்களுக்கு விரும்பிய படம் கொண்டு மாற்றம் செய்தால் எவ்வாறிருக்கும் என எண்ணுகின்றீர் களா? இதற்காக நீங்கள் Google Chrome உலாவியைப் பயன்படுத்த வேண்டு ம். முதலில் நீங்கள் Chrome உலாவி யில் இருந்து கொண்டு இந்த இணைப்பை சொடுக்கி Chrome உலாவியின் நீட்சியை நிறு விக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுக்கு பேஸ்புக்கிற்கான முகப்பு தோற்றமானது மாறியிருப்பதை காணலாம். உங்களது படத்தை மாற்ற வேண்டும் என்றால் Click to Change Image என்பதை (more…)

முக்கிய அறிவிப்பினை வெளியிட்ட கூகுள்

கூகுள் அப்ளிகேஷன்களைப் பயன்ப டுத்துகிறீர்களா! அப்படியானால், வரு ம் ஆகஸ்ட் 1 முதல், நீங்கள் எந்த பிர வுசரைப் பயன்படுத்தினாலும், அதன் அண்மைக் காலப்பதிப்பிற்கு மாறிக் கொள்ள வேண்டும். பழைய பதிப்பு பிரவுசரைப் பயன்படுத்தினால், அத னை கூகுள் சப்போர்ட் செய்திடாது. http:// www.google.com/support/calendar/bin/answer.py?answer=37057 என்ற முகவரியில் உள்ள தனது தளத்தில் இந்த அறிவிப்பினை கூகுள் வெளியிட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் மற்றும் (more…)

கூகுள் குரோம் பிரவுசர் பதிப்பு 11 …

குரோம் பிரவுசர் பதிப்பு 10 ஐ அண்மையில் வெளியிட்ட கூகுள் நிறுவனம், தற்போது அடுத்த பதிப்பு 11ன் சோதனைத் தொ குப்பினை வெளியிட்டுள்ளது. இதில் புதிய ஐகான் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. எச்.டி. எம்.எல். 5க்கான ஸ்பீச் இன் புட் என்ற வசதி தரப்பட்டுள் ளது. இதன்மூலம் நாம் பேசு வது உள்வாங்கப்பட்டு, அத னை டெக்ஸ்ட்டாக மாற்றலாம். இதற்கான இணைய அப்ளிகே ஷன் புரோகிராம்கள் தயாரிக்கப்படத் தேவையானக் கட்டமை ப்பை, இந்த பிரவுசரில் கூகுள் தந்துள்ளது. இதற்கான சிறிய டெமோ புரோகிராம் ஒன்றும் காட்டப்படுகிறது. இந்த டெமோ புரோகிராம், இதனை இன்ஸ்டால் செய்த பின்னர் கிடைக்கும். முப்பரிமாணக் காட்சிகள் காட்டுவதற்கான (more…)

வலை பக்கங்களை நான்கு பக்கமும் சுழற்ற – Chrome AddOn

நாம் இணையத்தில் பல பக்கங்க ளை பார்த்து கொண்டு இருப்போ ம். ஒரு வித்தியாசத்திற்க்காக  இந்த பக்கங்களை தலை கீழாக பார்க்கலாமா. நில்லுங்க என்ன பண்றீங்க  கம்யுட்டரை தலை கீழாக கவிழ்த்து பார்பீர் களா அதற்கு அவசியமே இல்லை இதற்கு ஒரு நீட்சி உள்ளது. இந்த நீட்சியை நம் கணினியில் நிறு வி Win+; (semicolon) (https://chrome.google.com/extensions/detail/ejmdppmmnogaandoecmdhkbcgolhfefd) தட்டினால் நாம் பார் த்து கொண்டு இருக்கும் பக்கம் நான்கு பக்கமும் சுழன்று சுழன்று வரும். நம் குழந்தைகளை குஷி படுத்தலாம். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

கூகுள் குரோம் பிரவுசர் 10

கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசர் தன் பத்தாவது பதிப்பினை அண்மையில் வெளியி ட்டுள்ளது. மூன்று வார சோதனைத் தொகுப்பு காலத்திற்குப் பின் இது வெளியாகியுள்ளது. ஆறு வார காலத்திற்கு ஒரு முறை குரோம் பிரவுசர் புது ப்பி க்கப்ப டும் என்ற கூகுள் நிறு வனத்தின் உறுதி மொழி மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு புதிய வசதிகளுடனும் மாற்றங்களுடனும் இந்த பதிப்பு வெளி யாகியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டில், குரோம் பிர வுசர் முதல் முறையாக வெளிவந்தது. பலர் இந்த பிரவுசரின் வேகத்தைப் பார்த்து, பயன்படுத்த முனைந்தனர். பின்னர், பழகிப் போன சில வசதிகளுக்காக, (more…)

குரோம் பிரவுசரின் 8 ஆம் பதிப்பு

கூகுள் நிறுவனம் தன் குரோம் பிரவுசரின் 8 ஆம் பதிப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளது. புதிய பதிப்பின் எண் 8.0.552.215. புதிதாக இதில் பி.டி.எப். வியூவர் இணைக்கப்பட்டுள்ளது. முந்தைய பதிப்பில் இருந்த 800 பிழைகள் இதில் சரி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்பு வளையங்கள் உறுதி படுத்தப்பட்டு ள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பதிப்பினைப் பெற http://www.google.com /chrome/intl/en/landing_chrome.html?hl=en என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.  நீங்கள் ஏற்கனவே குரோம் பிரவுசர் பயன்படுத்துபவராக இருந்தால், உங்கள் பிரவுசர் தானாக, இந்த அப்டேட் டினைக் கண்டறிந்து உங்கள் அனுமதியுடன் மேம்படுத்திக் கொள்ளும். இதன் மூலம் குரோம் பிரவுசர் மக்களிடையே கூடுதலாக இடம் பெறும் என்றும், இத்தகைய தொடர்ந்த மேம்படுத்துதல்கள் மூலம், 2011 அல்லது 2012  ஆம் ஆண்டில் இந்த பிரவுசர், பயர்பாக்ஸ் பிரவுசரைப் பின