Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Chrysler

காதல் திருமணத்தால் ஊரே தீக்கிரையான கொடூரத்தின் உச்ச‍ம் – அதிரவைக்கும் தகவல்கள் – வீடியோ

இளங்காதலர்கள் செய்துகொண்ட கலப்புத்திருமணத்தால்  தீக் கிரையான தருமபுரி - நீரு பூத்த‍ நெருப்பாக இருந்த பகையால் கல வரப்பூமியான கிராமங்கள் - அதிகாரிகளின் அலட்சியத்தால் எரி மலையாக வெடித் த‍ பயங்கரம் - இது பற்றிய முழுமையான அதிர வைக்கும் செய்திகளை (more…)

தேனி மாவட்ட‍த்தின் சிறப்பு

 தேனி தமிழ்நாட்டிலேயே முதல் நகராட்சியா க 1987-ல் தேர்ந்தெடுக் க‍ப்பட்ட‍து.இம்மாவட்ட‍த்திலுள்ள‍ பெரிய குளம் நகரா ட்சி 100 ஆவது ஆண்டு விழா கண்டுள்ள‍து.ஆசியாவிலேயே நீளமான குழாய் நீர்மின் நிலையம் சுருளியாறு நீர் மின் நிலையம் தான்.தமிழ்நாட்டிலேயே பெரிய சந்தை பொள்ளாச் சி, இரண்டாவதாக‌ சந்தை தேனிஇம்மாவட்ட‍த்திலுள்ள‍ உத்த‍ம்பாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரி மைதானம்தான் மதுரை மாவட்ட‍த் திலேயே (more…)
This is default text for notification bar
This is default text for notification bar