Thursday, July 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: cigarette

புகைப்பிடிக்கும் பெண்களுக்கு, குழந்தைப்பேறும் கிட்டாது, காம உணர்வும் இருக்காது – அதிர்ச்சி வீடியோ

புகைப்பிடிக்கும் பெண்களுக்கு, குழந்தைப்பேறும் கிட்டாது, காம உணர்வும் இருக்காது - அதிர்ச்சி வீடியோ புகைப்பிடிக்கும் பெண்களுக்கு, குழந்தைப்பேறும் கிட்டாது, காம உணர்வும் இருக்காது - அதிர்ச்சி வீடியோ சமீபகாலமாக, ஆண்களுக்கு நிகராக பெண்களும் புகைப்பிடிக்கும் பழக்கம் நாளுக்குநாள் (more…)

பெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் திக் திக் தகவல் – ஒரு பகீர் ரிப்போர்ட்

பெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் திக் திக் தகவல் - ஒரு பகீர் ரிப்போர்ட் பெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் திக் திக் தகவல் - ஒரு பகீர் ரிப்போர்ட் ஆணோ, பெண்ணோ பிறக்கும்போது என்ன‍தான் அவர்கள் ஆரோக்கியமாக (more…)

சிகரெட் பிடிக்காதவர்களுக்கு பக்க‍வாதநோய் தாக்கும் அபாயம்! அதிர்ச்சித் தகவல் (முழுசா படியுங்க…)

சிகரெட் பிடிக்காதவர்களுக்கு பக்க‍வாதநோய் தாக்கும் அபாயம்! அதிர்ச்சித் தகவல் (முழுசா படியுங்க...) சிகரெட் பிடிக்காதவர்களுக்கு பக்க‍வாதநோய் தாக்கும் அபாயம்! அதிர்ச்சித் தகவல் (முழுசா படியுங்க...) பொதுவாக சிகரெட் பிடிப்ப‍வர்களுக்கு பலவிதமான நோய்கள் தாக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் இங்கு சிகரெட் பிடிக்காதவர்க ளுக்கு பக்க‍வாதநோய் தாக்கும் என்று சமீபத்தில் நடைபெற்ற‍ ஆய்வில் தான் இந்த அதிர்ச்சிக்குரிய (more…)

நன்றாக‌ சிகரெட் பிடியுங்கள்! தொடர்ச்சியாக சிகரெட் பிடியுங்கள்!!

உங்களது பேரக்குழந்தைகள்மீது அக்கறை இல்லாதவராக‌ இருந்தால் . . . ?! நீங்கள் சிகரெட் பிடிப்பதால் பாதிக்க‍ப்படுவது நீங்கள் மட்டுமல்ல‍ உங்களின் பேரக்குழந்தைகளும்தான்! - ஆய்வில் அதிர்ச்சித்  தகவல் ஆஸ்துமா என்பது உடல் நலக்குறை வை ஏற்படுத்தும் சுவாச நோயாகும். இது குழந்தை பருவத்தில் இருந்தே உருவாகி பல வருடங்கள் கழித்து வெளிப்படும். இதற்கு முக்கிய கார ணம் 'நிக்கோடின்' பாதிப்பு என கண் டறியப்பட்டுள்ளது. பெண்களின் கர்ப காலத்தின்போது அவர்களின் கருவில் வளரும் (more…)

நீங்கள் புகைப்பிடிப்ப‍வரா? உங்கள் இதயம் மற்றும் நுரையீரல் எப்ப‍டி இருக்கிறது தெரியுமா?

நீங்கள் புகைப்பிடிப்ப‍வராக இருந்தால் உங்களது இதயம் மற்றும் நுரையீரல் நிறம் மாறியும் அளவில் சிறிதாகியும் வலுவற்றுப் போகும். மரணத்தை மண்டியிட்டு அழைக்கும்  இந்த சிகரெட் பீடி போன்றவைகளை தூக்கி  எறியுங்கள். கீழுள்ள‍ (more…)

புகை பிடிப்பதால் விளையும் நன்மைகள் 25

புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடு த்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில் லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் கண்டா லே மறைந்து நின்று ஒரு சிக ரெட் பற்ற வைப்பார்கள். புகை பிடிப்பது கேடு என் று அவர்களுக்கு நன்றாகத் தெரியும் ஆனால் அந்த கேடு தனக்கு வந்து சேரு ம் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள். வீணாக நண்பர்களை இழப்பானேன். எனவே புகை பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று (more…)

புகைப்பழக்கத்தால என்னென்ன நோய்கள் வரும்

"புகைப்பிடித்தல் உடல் நலத்துக்கு கேடு”“புகைப்பிடித்தால் புற்றுநோய் வரும்”, இப்படி என்னதான் எழு தி சிகரெட்டை விற்ப னை செஞ்சாலும், “தம் மர தம்ம்ம்ம்…..கிக்கு ஏறுது ம்ம்ம்ம்ம்”, அப் படி ன்னு தம்மடிக்கிறவ ங்க அடிச்சிகிட்டுதான் இருக்காங்க! புகைப்பிடிக்கிற ஒவ் வொருத்தருக்கும், புகைப்பழக்கத்தால என்னென்ன நோய்கள் வருது (குறைந்த பட்சம் மாரடைப்பு, புற்று நோய்), புகைப்பிடிக்கிற (more…)