Thursday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Cisco Career Certifications

“தாலி மகிமை”

  இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதால் அந்தத் திருமணப் பரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது என்று விளக்குகிறா ர்கள்,  தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி இருந் ததாக, இலக்கி யங்களில் குறிப்பிடப்படவில்லை. சங்க காலத்தின்போது நடந்த திருமணங்களில் புதுமணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்த பெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தன ர். நாளடைவில் “”தாலம்” என்ற பெயர் தான் தாலியாக மாறியிருக்கி றது. பதினோராம் நூற்றாண்டில்தான் திருமணச் சின்னம் என்ற ரீதி யில் தாலி என்ற (more…)

எது சிறந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம்???

முதலில் சில புள்ளிவிவரங்கள்: 1956-ம் ஆண்டிலிருந்து எல்.ஐ.சி நிறுவனம் மட்டுமே இந்தியாவில் இன்ஷூரன்ஸ் சேவைகளை தந்து வந்தது. 2000 ஆண்டுக்கு பின்னர் தனியார் நிறுவன ங்களும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை தொடங் கி நடத்தி வருகின்றன. இப்போதைக்கு  23 லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங் கள் இந்தியாவில் செயல் பட்டு வருகிறது.இதில் எல். ஐ.சி. என்பது ஒரு பொதுத் துறை நிறுவனம். இது தவிர, சஹாரா லைஃப் மட்டுமே முழுமையான இந்திய நிறுவனமாகும். மற்ற நிறு வனங்கள் ஏதாவது ஒரு (more…)

எந்த நாட்டுக்கு என்ன எண் ? என்பதை மிக எளிதாக உங்கள் மொபை ல் போனிலேயே பார்க்க

  நாம் வெளிநாடுகளுக்கு  போன்செய்யும் போது அந்நாட்டினுடைய  code எண் சேர்த்து தான் டயல் செய்வோ ம், உதாரணமாக சிங்கப்பூருக்கு +65 என்ற எண் இருப்பது போல ஒவ்வொரு நாட்டுக்கும், ஒரு எண் இருக்கும் ,இந்த சாப்ட்வேர் ஐ நாம் உபயோகப்படுத்துவ தன் மூலம் எந்த நாட்டுக்கு என்ன எண் (ISD Code)? என்பதை மிக எளிதாக உங் கள் மொபைல் போனிலேயே பார்க்கலா ம். முதலில் இந்த சாப்ட்வேர் ஐ இங்கு சென் று  download செய்யவும் , பிறகு இந்த software ஐ நமது மொபைலுக்கு மாற்றி  கொள்ள வேண்டும் ,பிறகு , இது appli cation ஆக நமது மொபைலில் தோன்று ம், அதில் எதாவது ஒரு (more…)

எல்.ஐ.சி. கட்டிட விரிசலுக்கு காரணம் . . .

எல்.ஐ.சி. கட்டிட விரிசலுக்கு மெட்ரோ ரெயில் பணி காரண ம் அல்ல: ஆய்வு செய்த அதிகாரிகள் தகவல் சென்னையின் போக்கு வரத்து நெரிசலை குறைக்க மெட் ரோ ரெயில் திட்டப்பணிகள்  வேகமாக நடந்து வருகிறது. இதில் அண்ணா சாலையில் எல்.ஐ.சி. கட்டிடம் அருகே பூமி க்கு அடியில் மெட்ரோ சுரங்க ரெயில் நிலையம்  அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக ராட்சத எந்திரங்களை கொண்டு 23 மீட்டர் ஆழத்துக்கு (more…)

புதுமணத் தம்பதிகளுக்கு, ஆடி மாத உறவு, ஆகாத உறவு! ஏன் ?

  ஆடிமாதம் வந்தாலே புதிதாய் திருமணமான தம்பதிகளுக்கு ஆகாத மாதமாகிவிடும். வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒன்று சேர்ந்து புது மணத் தம்பதிகளை பிரித்து பெண்ணை அம்மாவீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். ஒரு மாதத்திற்கு தனி படுக்கை தான். காலம்காலமாக நடந்து வரும் இந்த பழக்கம் சமூக ரீதியாக மட்டுமின்றி அறிவிய ல் ரீதியாகவும் நன்மை தரக் கூடியதுதான் என்று நிரூ (more…)

இளம் பெண்கள் கேரளாவில் விற்பனை

கேரளாவில் இளம் பெண்கள் விற்பனை: விசாரணைக்கு உத்தரவு கேரளாவில் தோட்டத் தொழி லாளர்களின் வறுமையை பய ன்படுத்தி, இளம் பெண்கள் கொ த்தடிமையாக வீட்டு வேலையி ல் ஈடுபடுத்தப்படுவதும், திரு மணம் என்ற பெயரில் விற்கப் படுவதும் வெளிச்சத்திற்கு வந்து ள்ளது. கேரளா, பீர்மேடு தாலுகாவில் ஏராளமான தேயிலைத் தோட் டங்கள் உள்ளன. பல தோட்டங்கள் நஷ்டத்தால் முடங்கியுள்ளன. இதை நம்பி இருந்த (more…)

ஓரினச்சேர்க்கையாளர்களால் அதிகமாக பரவும் பால்வினை நோய்கள்..!!

ஓரினச் சேர்க்கையால், எய்ட்ஸ் மற்றும் பால்வினை தாக்கியவர்க ளின் சதவீதம், சாதாரண ஆண் மற்றும் பெண் இடையேயான செக்ஸ் உறவில் ஈடுபடுபவர்க ளை விட 50 சதவிகிதம் அதிக மாக இருப்பது கண்டறியப்பட்டு ள்ளது. ‘எய்ட்ஸ் மற்றும் பால் வினை' நோய்களால் பாதிக்கப் பட்டவர்களில் 53% பேர் 35 வய துக்கும் குறைவான வயது பிரிவினர் என்ற அதிர்ச்சியளிக் கும் உண்மையும் தெரிய வந்து ள்ளது. ‘ஓரினச்சேர்க்கை'யால் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் மேற் கத்திய நாடுகளில் கடுமையாக பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் குறிப்பாக, எச்.ஐ.வி. எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள ‘ஓரினசேர்க் கையில் ஈடுபடுவோரிடையே, இதே நோய்களில் பாதிக்கப்பட்டுள்ள சாதாரணமான ‘ஆண்-பெண்' உடலுறவை மேற்கொள்ளும் மக்க ளைவிட பல மடங்கு அதிகமாக பாதிப்புள்ளது. இந்த (more…)

நடிகைக்கு 100 முத்த‍ங்களை பரிசாக கொடுத்த‍ நடிகர்

உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பிலும், தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்திலும் புதியதாய் உருவாகிவரு ம் புதிய படம் நீர்ப் பறவை. இத்திரை ப்படத்தில் கதா நாயகனாக விஷ்ணுவும், கதா நாயகியாக சுனைனாவும் நடிக்கி ன்றன். மேலும் தம்பி ராமையா ,சரண்யா பொன்வன்னன், நந்திதா தாஸ், அழகம் பெருமாள், சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றன ர். இத்திரைப்படத்தில் இடம்பெறும் தேவன் மகளே! தேவன் மகளே! என்ற‌ ஒரு பாட லில் கதாநாயகி சுனைனாவுக்கு, நாயக ன் விஷ்ணு 100 முத்தங்கள் கொடுத்த காட்சி மிகுந்த கிளு கிளுப் புடன் சமீபத்தில் படமாக்கினார்கள். தமிழ் சினிமாவில் (more…)

ஆடித் தள்ளுபடியில் தரமான பொருட்கள் விற்கப்படுகிறதா?

ஆரம்பமாகிவிட்டது ஆடித் தள்ளுபடி சீசன். வருஷா வருஷம் வரு கிற திருவிழாக்களைபோ ல ஆடித் தள்ளுபடியும் ஒரு கொண்டாட்டமாக வே மாறிவிட்டது. பண்டி கை காலத்தில் விலை யைப் பார்க்காமல் வாங் கும் அதே துணிமணிகள் குறைந்த விலையில் கிடைக்கும்போது வாங் கலாமே என்கிற ஆசையி ல் பல ஆயிரம் ரூபாய்க்கு வாங்கித் தள்ளி விடுகிறா ர்கள் மக்கள்.   துணிமணிகள் மட்டுமல்ல, மொபைல்கள், எலெக்ட்ரானிக்ஸ் சாத னங்கள், அவ்வளவு ஏன், செருப்புகள்கூட இப்போது (more…)

சென்னையில் திடீர் தீ விபத்து

சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் உள்ள மத்திய அரசின் பெரம்பூ ர் இரயில் பெட்டி தயாரிக் கும் தொழிற் சாலை உள்ளது. இந்த ரெயில் தொழிற் சாலை யில் ரெயில் பெட்டிகள் தயாரி க்கும் பணி மற்றும் பராமரிப்பு பணிகள் நடை பெற்று வருகி ன்றன. இந்நிலையில் இன்று மா லை இங்கு உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எண்ணெய் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்ட தால் அங்கு பேரல்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த எண்ணெய்களி ல் தீப்பற்றத் தொடங்கியது. இதனால் (more…)

அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?

சிலருக்குக் கத்தரிக்காய் சாப்பிட்டால் ஒத்துக்கொள்ளாது. சிலருக் கு தூசு ஆகாது. இப்படி நம்முடைய உடம்பு ஒரு சில விஷயங்களை ஏற்றுக்கொள்ளாது   இந்த ஒவ்வாமையைத்தான் ஆங் கிலத்தில் அலர்ஜி என்கிறோம். ஒருவருக்கு உடம்பு ஏற்றுக்கொ ள்கிற விஷயம் இன்னொருத்தரு க்கு அலர்ஜியாக இருக்கலாம். இது அவரவர் உடம்பைப் பொறுத் தது.   பலருக்கு மருந்தாக இருக்கிற `பென் சிலின்’ சிலருக்கு விஷமா கவே இருக்கிறது. பென்சிலின் ஊசி போடுவதற்கு முன்பு அலர்ஜி டெஸ்ட்டாக ஒரு `குட்டி ஊசி’ போ ட்ட செக் செய்வதைக் கவனித்திருப்பீர்கள். சரி, அலர்ஜிக்கான அறி குறிகள் என்ன? தொ (more…)

சென்னை ஆவடியில் ஆவி உலவுவதாக பீதி

ஆவி உலவுவதாக ஆவடி பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது. சென்னை ஆவடி காமராஜர் நகர் ஆற்றங்கரை தெரு ஓரத்தில்,ஒரு மின்கம்பம் உள்ளது. அமாவாசை தினம் நெருங்கும் போது, நள்ளிரவில் இந்த மின் கம்பத்தை பார்த்து நாய்கள் குரைப்பதாக அந்த பகுதியில் தகவல் பரவியது. அத் துடன் அந்த பகுதியில் ஒரு பெண் அழுவது போல் குரல் கேட்பதாகவும் பரபரப்பு ஏற்பட் டது. இந்த தகவல் கசிந்து ஆவடி யைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவியது. காட்டுத்தீ போல் பரவிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar