முத்தங்கள் முப்பது
அன்பு, பாசம், நேசம், காதல் என பல்வேறு உணர்வுகளை வெளிப் படுத்த உதவும் எளிமையான 'மீடிய ம்' முத்தம். தாய் தந்தை பிள்ளை களுக்குத் தரும் முத்தம், காதலன் காதலிக்குத் தரும் முத்தம், கணவன் மனை விக்குத் தரும் முத்தம் என கிடைக்கும், கொடுக்கப்படும் இடத் திற்கேற்ப முத்தத்தின் அர் த்தம் மாறு ம்.
முத்தம் தோன்றியது எப்போது என் பதில் தெளிவான வரலாறு நம்மி டம் இல்லை. ஆனாலும், கி.மு. 1500வது ஆண்டிலேயே நமது வேதங்களில் முத்தம் குறித்த குறிப் புகள் உள்ளன. இந்தியர்கள் கண்டுபிடித்த முத்தத்தின் வகை 30 ஆகும். அதேசமயம், ரோமானியர்கள் கண்டு பிடி த்ததோ (more…)