“கவியரசு கண்ணதாசனுக்கு” அதிர்ச்சியைக் கொடுத்த “களிமண்” (முழுசா படியுங்க)
தியாகராய நகரில் ஹென்ஸ்மென் ரோடு வீட்டுக்குக் கண்ணதாசன் குடி வந்த புதிது. (இப்போது கவிஞ ரின் பெயராலேயெ "கண்ணதாசன் சாலை" என்று அழைக்கபடுகிற து.)
வீட்டு சுவர்களில் தரையி லிருந்து ஒரு அடி உயரத்தி ல் சுவிட்ச் பாயி ண்ட்டுகளும், ப்ளக் பாயிண்ட்டுக ளும் பொருத்தும் பழக்கம் அறிமு கமாகியிருந்த நேரம் அது. குளிப்ப தற்கு உடம்பு முழுவதும் எண்ணெய் பூசி ஹலில் உலவிக் கொண் டிருந்த கவிஞர், அப்போது தான் அந்த சுவிட்ச் போர்டைப் பார்த் தார்; பார்த்ததும் திகைத்தார்.
"இவ்வளவு தாழ்வாக (more…)