Wednesday, July 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Cloth

மிடி டிரஸ் (MIDI Dress) அணியும் பெண்களின் கவனத்திற்கு

மிடி டிரஸ் (MIDI Dress) அணியும் பெண்களின் கவனத்திற்கு

மிடி டிரஸ் (MIDI Dress) அணியும் பெண்களின் கவனத்திற்கு பெண்களை அழகாக காட்டுவது புடவை. அந்த‌ புடவைக்கு அடுத்த படியாக தாவணி, இந்த தாவணிக்கு அடுத்தபடியாக மிடி டிரஸ் எனலாம். அந்த மிடி (MIDI) அணியும் பெண்கள் எப்போதுமே மற்ற பெண்களை விட அழகில் கொஞ்சம் தூக்கலாகத்தான் தெரிவார்கள். கொஞ்சம் பருமனானவர்கள் கூட‌ மிடியைத் தேர்ந்தெடுக்கலாம். அதேநேரம் அவர்கள் தேர்ந்தெடுக்கும் மிடி முழு நீளமானதாக இருக்கக் கூடாது. முழங்காலை மறைக்கும் அளவுக்கு பாதியளவு இருக்கும் மீடியம் மிடிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது தான் அந்த மீடியம் மிடி அணியும்போது, உங்கள் உடல்வாகு கொஞ்சம் ஒல்லியாகவும் அழகாகவும் காட்டும் என்கிறார்கள் வல்லுநர்கள். => மலர் #மிடி, #மிடி_டிரஸ், #புடவை, #தாவணி, #பெண், #முழங்கால், #ஆடை, #உடை, வி#தை2விருட்சம், #MIDI, #MIDI_Dress, #Saree, #Half_Saree, #Knee, #Dress, #Cloth, #Clath, #vi

உலகின் உச்சியில் துணிகர சாதனை!

உலகிலேயே மிகவும் உயரமான கட்டடத்தின் உச்சியில், தனி ஆளாக நின்று, சாக சம் செய்து, சாதனை செய்ய முடியுமா? முடியும் என நிரூபி த்துள்ளார் டாம் குரூ ஸ் என்ற இந்த ஆசா மி. உயிரைது ச்ச மென மதித்து, மிக வும் ஆபத்தான சாக சங்களை செய்து காட் டுவதுதான் இவர் வே லை. உலகின் மிக வும் உயரமான கட் டடம் துபாய் நகரில் உள்ளது. புர்ஜ் கலிபா என்ற இந்த கட்ட டத்தின் உயரம், 2,717 அடி. உலகின் உச்சி பகுதி என கருதப் படும் இந்த கட்டடத்தின் மேல் உள்ள மொபைல் போன் டவரில் ஏறி, அதன் உச்சியில் அமர்ந்து, நின்று, தண்ணீர் குடித்து என, பல சாகசங்களைச் செய்துள்ளார் டாம் குரூஸ். இந்த (more…)

அழகு குறிப்பு: பெண்களின் உடை, ஆபர ணம், மற்றும் நிறம் பற்றிய – சில டிப்ஸ்

நடைமுறையில் இன்றைய பெண்கள் பேஷனுக்கு அதிக முக்கிய த்துவம் கொடுக்கிறார்கள். மேலும் தங்களுக்கு ஏற்ற உடை, ஆபர ணம், மற்றும் கலர் தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள். அவர்களுக்காக இதே சில டிப்ஸ்:; *உயரமாகவும், ஒல்லியாகவும் உள்ள பெண்கள் குறுக்கே கோடு கள் போட்ட உடைகளையோ அல்லது பெரிய டிசன்கள் உள்ள உடைகளையோ அல்லது பெரிய பார்டர்கள் போட்ட உடைகளை அணிந்ததால்  பார்க்க அழகாக இருக்கும். *குண்டாக உள்ள பெண்கள் சிறிய (more…)