Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: CNN

விஸ்வரூபம்: நடப்பது என்ன? பெரும் சிக்கலில் கமல்?

விஸ்வரூபத்தின் ஆரம்பத்திலிருந்து பல பிரச்சினைகளை சந்தித்து வந்தார் கமல் ஹாசன். தயாரிப்பாளருடன் பிரச்சினை ஏற்பட்டதால் தானே அந்தப் பொருப்பேற்று பல வித மாய் பைனான்ஸ் ரெடி செய்து படத்தி னை முடித்தார். கிட்டத்தட்ட 90கோடி செலவு என சொல்லப்ப டுகிறது. அத னை திரும்ப எடுக்கும் முயற்சியில் ஒன்றாய் உலகிலேயே முதன் முதலில் DTH-ல் ஒரு ப்ரிவியூ ஷோ என்ற திட்ட த்தினை கொண்டு வந்தார். இதற்கு பல விதமான ரியாக்ஷன்கள் வெளிப்பட் டன. DTH நிறுவனங்கள் முதலில் தய ங்கினாலும் பின் ஒன்றன் பின் ஒன் றாய் முன்வந்து கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களுமே ரிலிஸ் செய்ய (more…)

இந்தியாவில் தொலைக்காட்சியின் தோற்றமும் வளர்ச்சியும்

இந்தியாவில் தொலைக்காட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் கடந்த முப்பது ஆண்டுகளையொட் டியே அமைகிறது. இதன் முதல் பதினேழு ஆண்டுகளி ல் கருப்பு வெள்ளையில் வள ர்ச்சி மெதுவாக நிகழ்ந்தது. காரணம் இந்தியாவின் "கலா ச்சாரக் காவலர்களும்" ஏன்... ? ஒரு சில "அறிவு ஜீவிகளும் " கூட. அது ஒரு ஆடம்பரம் என்றும் அதன் தேவை இன்றி யே இந்தியர்கள் வாழ முடியும் என்றும் கருதினர். 1977 -ஆம் ஆண்டு வரை இந்தியாவில் (more…)

சில்க்ஸ்மிதா போல் நடை, உடை, பாவனை களை மாற்றினேன்: வித்யாபாலன்

தமிழ் திரையுலகில் 1980-ம் ஆண்டுகளில் முன்னணி நடிகை யாக இருந்தவர் சில்க் ஸ்மிதா. தெலுங்கு, கன் னட படங்களி லும் நடித் தார். கதாநாயகியாகவும் கவர்ச்சி வேடங்களிலும் நடித்துள்ளார். சில்க்ஸ்மிதா வாழ்க்கை இந்தியில் “த தர்ட்டி பிக்சர்ஸ்” என்ற பெ யரில் படமாகிறது. படப் பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. சில்க்ஸ்மிதா வேடத்தில் (more…)

சமுத்திரகனி: சாட்டையில் நான் . . .

நடிப்பு, டைரக்ஷன், டைரக்ஷன் நடிப்பு என மாறி மாறி தனது திரைபயணத்தை தொடரும் சமுத்திரகனி, தனது நண்ப ரும், டைரக்டரும், தயாரிப்பா ளரும், நடிருமான சசி குமா ரை வைத்து "போராளி" என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே டைரக்ஷன் வே லையுடன் சேர்த்து, புதுபடம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்தபடத்திற்கு "சாட்டை" என்று பெயரிட்டுள்ளனர். இப் படத்தை சாலமன் ஸ்டுடியோஸ் சார்பில், டைரக்டர் பிரபு சாலமன், ஜான் மேக்ஸ் உடன் இணைந்து (more…)

ராமச்சந்திரா மருத்துவமனையில் ரஜினி: மௌனம் காக்கும் மருத்துவமனை?

ராமச்சந்திரா மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டி ருக்கிறார் என்ற தகவலை முதலில் ******** வெளியி ட்டிருந் தது. இதை தொட ர்ந்து ராமச்சந்திரா நிர்வாக த்தை தொடர்பு கொண்ட பத் திரிகை நிருபர்கள் பலரு க்கு நிர்வாகத்தின் சார்பில் சொல் லப்பட்ட தகவல், அவர் நேற் றிரவே வந்து செக் பண்ணிட்டு (more…)

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு கைது

இலங்கை அரசை கண்டித்து, சென்னையில் உள் ள இலங்கை துணை தூதரகத்துக்கு பேரணி செல் ல முயன்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு கைது செய்யப்பட்டார். தமிழக மீனவ ர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு சென்னை யில் பேரணி நடத்த முற்பட்டார். இலங்கை துணை தூதரகத் துக்குப் பேரணி செல்ல முயன்ற அவரை போலீசார் கைது செய் தனர். இணையத்தில் இருந்த செய்தியை இமயத்துடன் இணைக்கிறோம் -.- உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

தமிழ்நாடு சிறந்த மாநிலமாக தேர்வு: சி.என்.என்.-ஐ.பி.என். விருது வழங்கியது

சி.என்.என்.-ஐ.பி.என். வழங்கியது: தமிழ்நாட்டுக்கு சிறந்த மாநில விருது; முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் தங்கம் தென்னரசு காண்பித்தார் தமிழக அரசு வெளி யிட்டுள்ள செய்தி குறி ப்பில் கூறி இருப்பதா வது:- சி.என்.என். - ஐ.பி.என். என்னும் முன்னணி செய்தி நிறுவனம், 2008 ஆம் ஆண்டு முதல் தேசிய அள வில் வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, அடிப்படை கட்டமைப்பு போன்ற பல்வேறு அம்சங் களின் அடிப்படையில் தகுந்த நடுவர்கள் மூலம் அனைத்து மாநிலங் களையும் மதிப்பீடு செய்து, சிறந்த (more…)

சிந்திக்க வேண்டுகிறேன். . . .

கண்பார்த்து சிரிப்பவன் - காரியவாதி காணாமல் சிரிப்பவன் - கஞ்சன் கற்பனையில் சிரிப்பவன் - கவிஞன் தெரியுமென்று சிரிப்பவன் - பசபசப்பாளன் தெரியாதென்று சிரிப்பவன் - நடிகன் இடம்பார்த்து சிரிப்பவன் - சந்தர்ப்பவாதி இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் - கோமாளி ஓயாமல் சிரிப்பவன் - பைத்தியகாரன் ஓடவிட்டு சிரிப்பவன் - வஞ்சகன் நீதியோடு சிரிப்பவன் - அறிஞ்சன் செயல்கெட்டு சிரிப்பவன் - பச்சோந்தி அருளுக்கு சிரிப்பவன் - ஆண்டி அறியாமல் சிரிப்பவன் - மடையன் மகிமையில் சிரிப்பவன் - மன்னன் மாண்பில் சிரிப்பவன் - பண்பாளன் கொடுக்கும்போது சிரிப்பவன் - சூழ்ச்சிக்காரன் இன்பத்தில் சிரிப்பவன் - ஏமாளி துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன். நன்றி – சஜிதா, (ஓர் இணையத்தில் சஜிதா அவர்கள் எழுதியது )