Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: coca-cola

மறைந்த நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களுடன் கண்ட‌ நேர்காணல் – வீடியோ

திரைப்படங்களில் இடம்பெறும் நாட்டியங்க ளில் பெரும்பாலான நாட்டியங்கள் பத்மினி அவர்களே ஆடியி ருப்பார். பரத நாட்டியத் திற்கு பெருமை சேர்த்த‍ நாட்டியப் பேரொளி பத்மினி (பப்பிம்மா) அவர்கள் கடந்த 2006 ஆம் ஆண்டு நம்மைவிட்டு பிரிந்தார். தொ லைக்காட்சி ஒன்று அவர் இறப்புக்கு முன் அவருடனான ஒரு நேர்காணலை வெளி யிட்டுள்ள‍து. அவரது (more…)

சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு – அதிரடி முடிவால் ரசிகர்கள் கலக்க‍ம் – வீடியோ

சமீபகாலமாக நடைபெற்று வரும் கிரிக்கெட் போட் டிகளில் சச்சின் டெண்டுல்கரின் ஆட்ட‍ம், ஆட்ட‍ம் காண ஆரம்பித்த‍தால், சில மூத்த‍ கிரிக்கெட் வீரர்க ள் சச்சினின் ஓய்வு குறித்து அவ்வ‍ப்போது அறிக் கைகள் விட்டு வருகின்றனர். அதன் காரண மாகத் தான் சச்சின் இந்த முடிவை எடுத்தாரா? அல்ல‍து தன்னால் எதிர் காலத்தில் சிறப்பாக ஆட முடியாது என்ற எண்ண‍ ஓட்ட‍த்தாலா? என்பது (more…)

மகாத்மா இருந்தால், கண்ணீர் வடிப்பார் – டி. இராஜேந்தர் ஆவேசம் – வீடியோ

தமிழகத்திற்கு காவேரி தண்ணீ ரை தர மறுக்கும் கர்நாடகாவை எதிர்த்தும், மத்திய அரசின் மௌ னத்தை கலைக்க‍ வலியுறுத்தியும், மாண்புமிகு உள் துறை அமைச்ச‍ர் எஸ்.எம். கிருஷ்ணா அவர்களின் தமிழர்களுக்கு எதிரான கருத்தி ற்கு கண்டனம் தெரிவித்தும் அன் னிய முதலீட்டை தடை செய்ய‍க் கோரியும்  லட்சிய திமுக ஆர்பாட் ட‍ம் செய்தது. இந்த ஆரபாட்ட‍த்தில் கலந்து கொண்டு தலைமை ஏற்ற‍ லட்சிய தி.மு.கவி ன் தலைவரும், திரைத்துறையில் அஷ்டவதாரணியு மான  (more…)

கொகோ கோலா & பெப்சி பிரியர்களுக்கு ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட் – வீடியோ

கொக்கா கோலா பாணம் (Coca Cola) சர்வதேச அளவில் பிரபல்யமான அனைத்து நாட்டவர்களும் அருந்தக் கூடி ய ஒரு குளிர்பாணம் என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆனால் அதில் சுவைக்காக பல இரசாயன பதார்த்த ங்கள் உள்ளடக்கபட்டுள்ளமை அனேக மானவர்களுக்கு தெரிவதில்லை:. அது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த கல வை இரகசியம். ஆனால் இந்த கொ க்கா கோலா பாணத்தில் உள்ள இராசா யண பதார்த்தங்களை (more…)

கோகோ-கோலாவின் பார்முலா ரகசியம் அம்பலம்: 125 ஆண்டுகளுக்கு பிறகு …

125 ஆண்டுகளுக்கு பிறகு கோகோ- கோலாவின் பார் முலா ரகசியம் வெளியாகி உள் ளது.  அமெரிக்காவின் பிர பல குளிர்பானம் கோகோ- கோலா. கடந்த 1886-ம் ஆண்டு முதன் முதலில் இது தயாரிக் கப்பட்டு விற்ப னையானது. அட்லாண்டா வில் மட்டும் விற்கப்பட்ட இந்த குளிர் பானம் தற்போது உலகம் முழுவதும் உள்ள 200 நாடு களில் வினியோகிக் கப் படுகிறது. நாள் ஒன்றுக்கு 160 கோடி பாட்டில் கோகோ- கோலா பானம் சப்ளை செய்யப்படுகிறது. இதற் கான பார்முலா ஜான் பெம்பர்டன் என்ற மருந் தாளுனர் கண்டுபிடித்தார்.   அன்று முதல் இன்று வரை அது மிகவும் பரம ரகசியமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் அதில் என்னென்ன பொருட்கள் கலக்கப்படு கிறது. என்ற தகவல் 125 ஆண்டுகளுக்கு பிறகு (more…)