Thursday, March 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: coconut water

விளம்பரத்தைப் பார்த்து, தொண்மைகளைத் தொலைத்த முட்டாள்கள் நாம்

விளம்பரத்தைப் பார்த்து, தொண்மைகளைத் தொலைத்த முட்டாள்கள் நாம்

விளம்பரத்தைப் பார்த்து, தொண்மைகளைத் தொலைத்த முட்டாள்கள் நாம் விளம்பரத்தைப் பார்த்து, தொண்மைகளைத் தொலைத்த முட்டாள்கள் நாம்… என்ற வாசகம் நூற்றுக்கு நூறு பொருந்தக் கூடிய உண்மையான வாசகமே! ஆம் நமக்கென்று ஒரு பாரம்பரியமும் பழக்கமும் உண்டு ஆனால் இன்று அதை தொலைத்து விட்டோம். ஆனால் நாம் தொலைத்ததை இன்று அயல்நாட்ட‍வர்கள் எடுத்துக் கொண்டு அவர்கள் வசம் வைத்துக் கொண்டு அவர்கள் அறிவாளிகளாக காட்சி அளிக்கின்றனர். 1)இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன். நாமும் மாறினோம். இன்று அதையே BARBECUE என்று BC, KFC, MACDONALD இல் விக்கிறான். 2). உப்பு + கரியில் பல் தேய்த்தோம். பற்பசையை அறிமுகப் படுத்தினான். இப்போது உங்கள் TOOTHPASTE இல் SALT + CHARCOAL இருக்கா ? *என்று கேட்கிறான். 3). மண்பானை, மண்சட்டியில் சமைத்தோம். உலோகப் பாத்திர
இதனை வாரத்தில் 2 முறை செய்து பாருங்கள்

இதனை வாரத்தில் 2 முறை செய்து பாருங்கள்

இதனை வாரத்தில் இரண்டு முறை செய்து பாருங்கள் உங்கள் முகம் மற்றும் சருமம் அழகாகவும், மென்மையாகவும் வைத்திருக்க இதோ ஓர் எளிய குறிப்பு. வைட்டமின் சி என்ற உயிர்ச் சத்து தேங்காய் தண்ணீரில் நிறைந்து இருக்கிறது. தேங்காய் தண்ணீர் 3 தேக்கரண்டி அளவு, ஆலிவ் எண்ணெய் 2 தேக்கரண்டியளவு எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து உங்கள் சருமத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். இதே போன்று வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் அது உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுறச் செய்து, மென்மையான மற்றும் மிருதுவான சருமமாக வைத்திருக்க உதவுவதால், பார்ப்பதற்கு அழகும் கூடும். #மென்மை, #புத்துணர்ச்சி, #மிருதுவானது, #சருமம், #முகம், #தேங்காய்_நீர், #தேங்காய்_தண்ணீர், #ஆலிவ்_எண்ணெய், #விதை2விருட்சம், #Tenderness, #freshness, #smoothness, #skin, #face, #coconut_water, #olive_oil, #seed2tree,
வெந்தயத்தையும் இளநீரையும் கலந்து சாப்பிட்டு வந்தால்,

வெந்தயத்தையும் இளநீரையும் கலந்து சாப்பிட்டு வந்தால்,

வெந்தயத்தையும் இளநீரையும் நன்கு கலந்து சாப்பிட்டு வந்தால் இளநீரில் குறைந்தளவு கார்போ ஹைட்ரேட்டும் அதிகளவு கால்சியம் சத்தும் இருக்கிறது. மேலும் இதில் வயிற்றுப் புண்களை ஆற்றக் கூடிய தன்மை இருக்கிறது. சர்க்கரை நோய் எனும் நீரிழிவு நோயாள் பாதிக்கப்பட்டவர்கள், இளநீரில் வெந்தயத்தை ஊற வைத்து, அந்த வெந்தயத்தையும் இளநீரையும் நன்கு கலந்து சாப்பிடுவதால், சர்க்கரை முழுமையாகக் கட்டுப்படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக குறிப்புகள் கூறுகின்றன. #இளநீர், #வெந்தயம், #நீரிழிவு, #சர்க்கரை, #கார்போஹைட்டேட், #கால்சியம், #விதை2விருட்சம், #Coconut_Water, #Dill, #Diabetes, #sugar, #carbohydrate, #calcium, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #Ilaneer

ஆரஞ்ச் சாறுடன் இளநீர் கலந்து குடித்தால்

ஆரஞ்ச் சாறுடன் இளநீர் கலந்து குடித்தால் ஆரஞ்ச் சாறுடன் இளநீர் கலந்து குடித்தால் ஆரஞ்ச் பழம் பார்க்கும் போதே கண்ணை மட்டுமல்ல‍ உள்ள‍த்தையும் கவரும் கனி. இந்த (more…)

சிவபெருமான் விரும்பி ஏற்கும் அபிஷேகங்களும், அவற்றின் சிறப்பம்சங்களும்! – பேரின்ப அலசல்

சிவபெருமான் விரும்பி ஏற்கும் அபிஷேகங்களும், அவற்றின் சிறப்பம்சங்களும்! - பேரின்ப அலசல் சிவபெருமான் விரும்பி ஏற்கும் அபிஷேகங்களும், அவற்றின் சிறப்பம்சங்களும்! - பேரின்ப அலசல் பக்தர்களாகிய நாம், சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் பல செய்கிறோம் . சிவபெருமான் விரும்பி ஏற்கும் (more…)

தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால்

தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால் . . . தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால் . . . மருந்தாக இளநீரில் உள்ள‍ தண்ணீர் மட்டும் பயன்படவில்லை. தேங்கா யில் உள்ள‍ தண்ணீரும் மருந்தாகவே (more…)

இளநீரை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது ஏன்?

இளநீரை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது ஏன்? இளநீரை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது ஏன்? மனிதர்களின் ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பையும் அள்ளித்தரும் இள நீரை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. காரணம் நாம் தூங்கி எழுந்த வுடன் (more…)

எந்தெந்த இயற்கை உணவு எந்தெந்த நோய்களை விரட்டும்! – பாரம்பரிய குறிப்பு

எந்தெந்த இயற்கை உணவு எந்தெந்த நோய்களை விரட்டும்! - பயனுள்ள‍ பாரம்பரிய குறிப்பு மனிதர்களாகிய நமக்கு இயற்கை கொடுத்துள்ள உண வுகளால் நமது உடலும் உள்ள‍மும் ஆரோக்கியமாக (more…)