
சூடான டீ-யில் தேங்காய் எண்ணெய்யை கலந்து குடித்தால்
சூடான டீ-யில் தேங்காய் எண்ணெய்யை கலந்து குடித்தால்
தேநீர் அதாவது டீ காலையில் புத்துணர்ச்சி அளிக்கும் பானம் அதேபோல் இந்த தேங்காயில் நிறைவான மருத்துவ குணங்கள் நிரம்பி காணப்படுகிறது. அந்த வகையில் இந்த இரண்டையும் கலந்து குடித்தால் என்ன மாதிரியான பலன் கிட்டும் என்பதை இங்கே காண்போம்.
சளி, மூக்கடைப்பு போன்ற பாதிப்புக்களுக்கு ஆளானவர்கள் தேங்காய் எண்ணெயில் ஒரு ஸ்பூன் எடுத்து (சூடு தாங்குகிற அளவில்) சூடான டீயில் கலந்து ஒரே மடக்காகக் குடித்து விட்டால், சளித்தொல்லை முற்றிலுமாக நீங்கும் என்கிறார்கள்.
இது சாதாரண சளி, மூக்கடைப்புக்கு மட்டுமே! இது கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்தாது.
#தேங்காய், #எண்ணெய், #தேங்காய்_எண்ணெய், #தேநீர், #டீ, #சளி, #மூக்கடைப்பு, #சளித்_தொல்லை, #விதை2விருட்சம், #Coconut, #Coconut_Oil, #Oil, #Tea, #Cold, #Running_Nose, #vidhai2virutcham, #seedtotree, #se