Saturday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: coffee

கர்பிணிகள் கவனத்திற்கு . . .

தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழ ந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகி றது. சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமி ல்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் வரும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செய லிழக்க ஆரம்பிக்கும். இதன் காரணத்தை (more…)

காபி குடிப்பதால் ஏற்படும் . . .

காபி குடிப்பதால் ஏற்படும் அரிய பயன்கள் நாளாந்தம் 2 கப் காபி குடிப் பது குறிப்பிடத்தக்களவு பாரிசவாத அபாயத்தைக் குறைக்கும் என ஆய்வு முடிவு தெரிவிக் கிறது. இதற்கு முன்னரான ஆய்வுகளி ன்படி சிலர் இது அபாயகரமான து என்றும் சிலர் இது உயிர்க ளைப் பாதுகாக்கும் என்றும் குறிப்பிட்டி ருந்தனர். ஆனால் இதன் இறுதி முடிவாக பிரித்தானியாவின் மிகப்பெரிய கொலையாளியான (more…)

கர்ப்ப காலத்தில் கர்பிணிகள் ‘காப்பிய குடிக்கலாமா?

நமது நாட்டு மக்களிடம் நிலவி வரும் பழக்கங்களில் முக்கி யமானது, 'உபசரிப்பு'! யார் வீட்டுக்கு வந்தாலும் 'தண்­ணீர் குடிக்கிறீங்களா?' என்று கேட்டபடி ஒரு செம்பைத் தூக்கி வருவார்கள். அடுத்து 'காப்பி குடிக்கி றீங்களா?' என்பார்கள். இது உண்மையி லேயே உபசரிப்பு என்ற நிலையிலி ருந்து இப்போது 'சம்பிரதாயமாக' மாறி விட்டது! ஆனாலும், வீட்டில் என்றா லும், வெளியில் என்றாலும், பலரும் சந்திக்கும் போது  'காப்பிதான் குடிக்கிறார்கள்'. தமிழ்நாட்டி லிருக்கும் (more…)

எது சிறந்தது? – டீயா? காஃபியா?

காபியும் டீயும் நம் அன்றாட வாழ் வில் பிரிக்க முடியாத இரு உணவுப் பொருட்களாக விளங்குகின்றன .சிலருக்கு காபி, சிலருக்கு டீ, மற்று ம் சிலருக்கு இரண்டுமே பிடிக்கிறது .பல்வேறு வகைகளில் காஃபியை யும் டீயையும் ஒப்பிட்டு பார்கின்ற வேளையில் காஃபியை விட டீயே சிறந்தது என கருத வேண்டியுள்ளது .அதற்கான (more…)

புற்றுநோய் வராமல் தடுக்க, தினமும் காபி குடி

தினமும் காபி குடித்து வந்தால் புற்று நோய்வராமல் தடுக் கலாம் என ஒரு ஆய்வில் தெரி விக்கப்பட்டுள்ளது. சமீபத் தில் உலகமெங்கும் நடந்த 9 ஆய்வு களில் இந்த முடிவு தெரிவிக்கப் பட்டுள்ளது. காபி குடிப்பவர்களு க்கு தலை மற்றும் கழுத்து புற்று நோய்கள் 12சதம் குறைவ தாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 4 கோப்பை அள வுக்கு மேல் காபி குடிப்பவர்களு க்கு இந்த வகை புற்றுநோய் குறையும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக (more…)

ஹேங் ஓவரா? காபி குடி, போதும்!

முந்தின நாள் இரவு பார்ட்டியின் போது, மூக்கு முட்ட குடித்து விட்டு , மறுநாள் காலை எழுந்திரிக்க முடியாமல், கடும் தலை வலியால் அவதிப்படுகிறீர்களா? "ஹேங்ஓவர்' எனப்படும் போதை சரியாக தெளியாத இந்த நிலையில் இருந்து தப்பிப்பது எப்படி? அமெரிக்காவில் பென்சில்வேனி யா மாநிலத்தில், தாமஸ் ஜெப் பர்சன் பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்கள், இந்த நிலை குறித்து ஆராய்ச்சி செய்தனர். சில எலிகளைப் பிடித்து, அதற்கு எத்தனால் ஊசி போட்டனர். சில மணி நேரங்களில், அந்த எலிகள் தலைவலியில் அவதிப்பட்டதை உணர்ந்தனர். பின்னர் காபின் கலந்த ஊசி போட்டதும், எலிகள் சகஜ நிலைக்கு வந்தன. முழு போதை ஏற்றி கொண்டவர்களுக்கு, சூடாக ஒரு கப் காபியும், தலை வலி நிவாரணி மாத்திரையும் கொடுத்தால், அவர்கள் வலி மற்றும் ஹேங்ஓவரில் இருந்து தப்பிப்பர் என, இந்த ஆராய் ச்சியின் போது தெரிய வந்தது. இணையத்தில் இருந்ததை உங்கள் இதயத்தில் இணைக்கிறோம்