Monday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Coimbatore

கர்பப்பை இறக்கம் ஏற்பட கார ணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் மற்றும் தடுப்பு முறைகள் – மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்

குழந்தையைப் பெற்றெடுப்பதுடன் முடிந்து விடுவதில்லை பெண் ணின் போராட்டங்கள். பிரசவத்துக்குப் பிறகும் அவள் சந்திக்கிற உடல், மன உபாதைகள் ஏராளம். அதிலும் சுகப்பிரசவமான பெண்க ளுக்கு ஏற்படும் ‘அடி இறக்கம்’ என்கிற (more…)

இதைப்படித்த பின், உங்களுக்கு வயிற்றுவலி வந்தாலோ, பற்கள் உடைந்துபோனாலோ நாங்கள் பொறுப்ப‍ல்ல‍!!??

என்ன‍டா இது தலைப்பே வித்தியாசமாக‌ இருக்கிறதே! என்று நினை க்கிறீர்களா? தயவுசெய்து படிக்காதீர்கள், மீறிபடித்தால், உங்களுக் கு வரும் வயிற்று வலிக்கோ அல்ல‍ து உங்கள் பற்கள் உடைந்து போனா லோ முற்றிலும் நாங்கள் பொறுப்ப‍ ல்ல‍. ஆம்! கீழே வரும் வரிகளை படித்த‍ப் பின் உங்களையும் அறியாமல் உங்க ளுக்கு வயிற்று வலி வரலாம். அல்ல‍ து உங்களது பற்கள் உடைந்துபோகலாம்! "என்ன‍ சார் என்ன‍ன்ன மோ சொல்லி (more…)

நடிகை ரஞ்சிதாவைத்தொடர்ந்து ஆன்மீகப் பாதையில் நடிகைகள் . . . .!

நடிகைகள் ஆன்மீகத்துக்கு மாறி வருகிறார்கள். தியானம், யோகா பயிற்சிகளிலும் தீவிரமாக ஈடுபடுகின்றன ர். சினிமாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவ ங்களில் இருந்து விடுபட ஆன்மீகத்தை நாடுவதாக கூறப்படுகிறது. நயன்தாரா காதலுக்காக இந்து மதத்துக்கு மாறினார். தற்போது காதல் தோல்வி அடைந்துள்ளதால் முக்கிய இந்துக்கோவி ல் ஸ்தலங்களை தேடிச் சென்று வழிபட்டு வருகிறார். திருப்பதி, குருவாயூர் கோவில் களில் அவரை அடிக்கடி காண முடிகிறதா ம். தியானமும் கற்கிறார். இப்போது அவரி டம் (more…)

ஆங்கிலேயருக்கு இணையாக மதிக்கப்பட்ட‍ ஒரு தமிழ் விஞ்ஞானியின் வெற்றிச் சரித்திரம்

சுதந்திரப் போராட்டங்கள் வலுப்பெற்ற‍ காலத்தில் ஆங்கிலேயருக் கு இணையாக மதிக்கப்பட்ட‍ ஒரு தமிழ் விஞ்ஞானியின் வெற்றிச் சரித்திரம் முடிவில்லாத இந்த அறிவியல் பயணத்தில் பயணித்த மறக்க முடியாத மனிதர் கோவையைச் சேர்ந்த ஜி.டி. நாயுடு ஐயா அவர்கள். பல்கலைக் கழகம் கூட முடிக் காதவர். மரக்கரியில் இயங்கிய பஸ், கோவை: தமிழகத்தில் பஸ் பயணம் அவ்வளவு அறிமுகமில்லாத காலத்தில் கோவையிலிருந்து உடுமலை வழியாக பழனிக்கு மரக்கரியை பயன்படுத்தி இயக்கப் படும் பஸ் ஒன் றை கோவை யைச் சேர்ந்த பிரபல (more…)

உதவிக்கு கை கொடுத்து உயிர் காப்போம்!

Patient:J.Pranabdhaya (Age 3) Disease: Chemotherapy Required: Rs Three Lakhs Fifty Thousand DD/Cheque in favour of: G.Kuppuswamy Naidu Memorial Hospital, Coimbatore - 641 037 Address:S.Jagadeesh, F/o.J.Pranabdhaya, Soriyankinathupalayam, Ward 11,Vellakkovil, Tirupur Dt., Payment may be sent upto : 20.02.2011. ­====== Patient:R.Maruthathal (Age 35) Disease: Kidney Transplantation Surgery Required: Rs Three Lakhs DD/Cheque in favour of: PSG Hospitals, Coimbatore - 641 004 Address: Maruthathal, W/O.Ramasamy,Old No.12/528, New No 4/229, KatturVeedhi, Kalapatti-641035 Payment may be sent upto : 17.02.2011. ­ ====== Patient:R.Saraswathi (Age 38) Disease: Kidney Transplantation Surgery Required: Rs Five Lakhs DD/Cheque in favour of: Sri Ramachandra Hospital, Porur, Chennai- 600 116 Address: N

உயிர் காக்க உதவி செய்யுங்கள்

Patient:S.Kumar (Age 41) Disease: Kidney Transplantation Surgery Required: Rs Four Lakhs DD/Cheque in favour of: Apollo Hospitals, Chennai - 600 006 Address: S.Kumar (a) Muthusamy, G-3,No.3/2, Sakthi Flats, 40th Street, Nanganallur,Chennai -600 061 Payment may be sent upto : 07.01.2011. ====== Patient: Pavimuthra (Age 8) Disease: Stem Cell Transplantation Required: Rs Thirty Lakhs DD/Cheque in favour of: Apollo Speciality Hospital, Chennai-Pavimuthra-Hosp.No.182202 Address: R.Muthu F/o.Pavimuthra,D,No.99. AVM Colony, Anna Nagar, Chennai-600 040. Payment may be sent upto : 01.01.2011. ====== Patient: G.Sri Harish (Age 1) Disease: Cochlear Implantation Surgery Required: Rs Seven Lakhs and Twenty Thousand DD/Cheque in favour of: MCV Memorial ENT Trust, Coimbatore - 641 018 A...

காதல் சரண்யா திடீர் மாயம் . . .

காதல், பேராண்மை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சரண்யா கடந்த இரண்டு மாதங்களாக காணாமல் போய்விட்டதாக அவரது தயார் மஞ்சுளா போலீசில் புகார் தெரிவித்துள்ளார். காதல் படத்தில் சந்தியாவின் தோழியாகவும், பேராண்மை படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராகவும் நடித்துள்ள சரண்யா தமிழில் காரைக்குடி, மழைக்காலம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்து இரண்டு மாதங்களாக தனது மகளை காணவில்லை என்று அவரது தாயார் மஞ்சுளா போலீசில் புகார் செய்துள்ளார். அதில் மழைக்காலம் படப்படிப்பிற்கு சென்ற தமது மகள் சரண்யாவை கடந்த இரண்டு மாதமாக காணவில்லை என்றும், அவரை மந்திரவாதிகள் யாரோ கடத்தி வைத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். பணம் பறிப்பதற்காக தமது மகளை மந்திரம் மூலம் வசியம் செய்து வைத்து மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். thanks dinamalar

சலங்கை ஒலி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தான் நடிப்பில் மட்டுமல்ல, நடன்த்திலும், தான் சிறந்தவன் என்று காட்டிய சலங்கை ஒலி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி, கண்டுகளியுங்கள்

சாதனை : சைலேந்திரபாபு பேச்சு

கோவை : "வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க, அதற்கான வெறிதான் முக்கியம். படிக்கும் பள்ளி முக்கியமல்ல. அரசு, மாநகராட்சிப் பள்ளிகளில் படித்தாலும் பெரிதாக சாதிக்க முடியும்,'' என, போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு பேசினார். கோவை அரசு கலைக் கல்லூரியும் கோவை மாநகராட்சியும் இணைந்து நடத்தும் உயர்கல்வி மன்றத்தில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாநகராட்சிப் பள்ளி மாணவியருக்கு இலவச வேலை மற்றும் வாழ்க்கை வழிகாட்டி பயிற்சி நடத்தப்பட்டது. போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு பேசியதாவது: பிளஸ் 2 படிப்பை முடித்த பின் தொழிற் கல்வி படிப்புகளில் சேர பல லட்ச ரூபாய்கள் செலவிட வேண்டியதுள்ளது. மாணவர்கள் திட்டமிட்டு நன்கு படித்து அதிக மதிப்பெண் பெற்றால் பெற்றோருக்கு 20 லட்சம் ரூபாய் வரை சேமித்து தரலாம். படிக்கும் வயதில் பாடங்களை மட்டுமே நேசிக்க வேண்டும். பாடங்களை விரும்பி படித்தால் கடினமான பாடங்களில் கூட அதிக மதிப்பெண் பெற முடியும்.

நாளை அலகாபாத் ஐகோர்ட்டில் தீர்ப்பு, அயோத்தி வழக்கில் தடையை நீக்கியது சுப்ரீம் கோர்ட்

Uncategorized
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாவதில் இருந்த தடையை சுப்ரீம் கோர்ட் நீக்கி, தீர்ப்பு வழங்க அனுமதித்தது . தீர்ப்பை தள்ளி வைக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, அலகாபாத் ஐகோர்ட் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பை, தள்ளிவைக்கக் கோரும் மனு மீதான விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடந்தது. தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையில், நீதிபதிகள் அப்தாப் ஆலம் மற்றும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பை தள்ளிவைத்து, கோர்ட்டுக்கு வெளியே சுமுகமாக பிரச்னையை தீர்த்துக் கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும், என ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் மனு தாக்கல் செய்து இருந்தார். வழக்கில் தொடர்புடைய இரு தரப்பினரும், ஆஜரான வக்கீல்களும், தீர்ப்பு வெளிவரவே