Monday, October 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Coin

ரகசிய குறியீடுகள், இந்திய நாணயங்களில் – ஆச்சரிய‌ அரிய தகவல்

ரகசிய குறியீடுகள், இந்திய நாணயங்களில் – ஆச்சரிய‌ அரிய தகவல்

ரகசிய குறியீடுகள், இந்திய நாணயங்களில் - ஆச்சரிய‌ அரிய தகவல் ரகசிய குறியீடுகள், இந்திய நாணயங்களில் - ஆச்சரிய‌ அரிய தகவல் இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள ஒரு நகரம்தான் நாசிக் (Nashik) இங்கு தான் (more…)

வரும் 29-ந் தேதி முதல் 25,50 பைசா நாணயங்கள் செல்லாது

25 பைசா, 50 பைசா நாணயங்கள் இனி செல் லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித் துள்ளது. வரும் 29-ந் தேதி புதன்கிழமை முதல் இது அமல்படுத் தப்பட உள்ளது. அத்தியாவசியப் பொரு ட்களின் விலை உயர்வு காரணமாக சில்லரை நாணயங்க ளின் புழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. அதிலும் குறி ப்பாக 25 பைசா, 50 பைசா நாணயங்களு க்கு கடந்த சில (more…)

புதிய 150 ரூபாய் நாணயம் விரைவில் உங்கள் கைகளில்…

நமது நாட்டில் வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு 150 ஆண்டுகளை குறிக்கும் வண்ணம் வரும் 28ம் தேதி 150 ரூபா ய் நாணயம் வெளியிடப்படு கிறது. இந்தியாவின் வருமான வரித் துறை 1860ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2010ம் ஆண்டுடன் 150 ஆண்டுகளை நிறைவு செய்து ள்ளது. இந்தி யாவின் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறையும் தொட ங்கி 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை சிறப்பிக்கும் வகையில் ரூ.150 நாணயம் வெளியிட நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar