பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களுக்கான போக்குவரத்து புதிய விதிகள்
சமீப காலமாக தமிழகத்தில் ஏற்படும் விபத்துக்களில், பள்ளி மற்றும் கல் லூரி வாகனங்களே அதிகம், முடிச்சூ ரில் பள்ளிப் பேரூந்தில் இருந்த ஓட் டை வழியாக ஓடும் பேரூந்தில் இருந் து கீழே விழுந்து அதே பேரூந்தின் சக்கரத்தில் நசுங்கி இறந்தாள். அதே போல் வேலூர் மாவட்டத்திலும், வாகனத்திற்குமுன்பாக சிறுமி இருப் பது தெரியாமலேயே ஓட்டுநர் வாகன த்தை இயக்கியபோது அந்த வாகனத் தின் சக்கரத்தால் சிறுமி நசுக்கப்பட்டு உயிரிந்தார். இதுபோன்ற தொடரும் விபத்துக்களை கட்டுப்படுத்தவும், பள்ளி, கல்லூரிகளுக்கான போக் குவரத்து விதிகளை (more…)