Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: College

சில்லறை பிரச்சினை – இடமில்லை

சில்லறை பிரச்சினை - இடமில்லை சில்லறை பிரச்சினை - இடமில்லை இது நடந்தது 1975ஆம் ஆண்டு ‌‌‌அப்போது என் இளவல், காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் (more…)

மாணவர்களின் விருப்பங்களும், பொருத்தமான கல்லூரிகளும்…

தாங்கள் படிக்கவிருக்கும் கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் இவ்வாறுதான் இருக்கவேண்டுமென, மாணவர்கள், தங்களுக்கு ள் பல்வேறான எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளார்கள். அவர்கள், எதுபோன்ற விஷயங்களுக் கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டு ம் மற்றும் மாணவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் என்பதைப் பற்றி தினம‌லர் நாளிதழில் வெளிவந்த இக் கட்டுரை அலசுகிறது. பிறரின் ஆலோசனைகள் ஒரு கல்வி நிறுவனம் எத்தகைய (more…)

பாரிமுனையில் அரசு பஸ் ஊழியர்கள் – மாணவர்கள் ப‌யங்கர மோதல்

சென்னையில் பாரிமுனையில் உள்ள சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர் இன்று மாலை 4.30 மணி அளவில் அரசு பஸ்சில் ஏறினார்கள். அப்போது அந்த பஸ் டிரைவர், கண்டக்டருக்கும், மாணவர்களுக் கும் இடையே திடீரென வாக்குவா தம் ஏற்பட்டது. இதில் இரண்டு மாணவர்கள் பஸ் டிரைவர், கண் டக்டரை தாக்கியதாக கூறப்படுகி றது. இதையடுத்து பாரிமுனைக்கு வந் து செல்லும் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.  இதற்கு தீர்வு கிடைக்கும் வரை பஸ்களை இயக்க மாட்டோம் என்று அவர்கள் அறிவித்தனர். மாணவர்கள்மீது நடவடி க்கை எடுத்தால்தான் பஸ்களை இயக்குவோம் என்றும் கூறினார்க ள். இதன் காரணமாக பாரிமுனை பகுதியில் (more…)

பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களுக்கான‌ போக்குவரத்து புதிய விதிகள்

சமீப காலமாக தமிழகத்தில் ஏற்படும் விபத்துக்களில், பள்ளி மற்றும் கல் லூரி வாகனங்களே அதிகம், முடிச்சூ ரில் பள்ளிப் பேரூந்தில் இருந்த ஓட் டை வழியாக ஓடும் பேரூந்தில் இருந் து கீழே விழுந்து அதே பேரூந்தின் சக்க‍ரத்தில் நசுங்கி இறந்தாள். அதே போல் வேலூர் மாவட்ட‍த்திலும், வாகனத்திற்குமுன்பாக சிறுமி இருப் ப‍து தெரியாமலேயே ஓட்டுநர் வாகன த்தை இயக்கியபோது அந்த வாகனத் தின் சக்க‍ரத்தால் சிறுமி நசுக்க‍ப்பட்டு உயிரிந்தார். இதுபோன்ற தொடரும் விபத்துக்களை கட்டுப்படுத்த‍வும், பள்ளி, கல்லூரிகளுக்கான போக் குவரத்து விதிகளை (more…)

கல்லூரி மாணவிகளை கலாச்சார நடனம் என்ற பெயரில் ஏமாற்றி . . .

சென்னையில் ஆபாச நடன கிளப்புகள் பெருகி வருகின்றன. கலாச்சார நடனம் என்ற பெயரில் அனுமதி வாங்கி இந்த கிளப்புகளை நடத்துகி றார்கள். சிந்தாதிரிப்பேட்டையிலும், அண்ணாசா லையில் உள்ள சாந்தி தியேட்டர் அருகிலும், ராய ப்பேட்டையிலும் நடக்கும் இந்த கிளப்புகளில் கல் லூரி மாணவிகளை ஆபாச நடனம் ஆட வைப்பதாக ஜான்சிராணி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தலைவி யும் மனித உரிமைகள் கழக சர்வ தேச அமைப்பின் மகளிர் அணி தலைவியுமான (more…)

கல்வி உரிமைச்சட்ட‍ம்

இலவச - கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனி யார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இனி 25 சதவீத இடங்கள் ஒதுக்கப் பட  வேண்டும். தமிழக அரசு வெளியிட்டுள்ள அனைவருக்கும் கட்டாய க் கல்வி உரிமைச் சட்டத்துக்கான விதிமுறைகளில் இந்தத் தக வல்  இடம்பெற்றுள்ளது. இந்த சட்டமானது ஒரு முழு மையான கல்வி உரிமை சட்டம். இதில் பல (more…)

வண்ண, வண்ண வளையல்கள் அணிய சில முறைகள்

கலர், கலராய் ஆடைகள், வண்ண, வண்ண வளையல்கள் என உலா வரும் பெண்களே... வளையல் கள் அணியும் போது, அதற்கெ ன சில முறைகள் உண்டு. அது தவறும்போது, அழகை குறை த்து விடவும் கூடும். முதலா வது உங்களிடம் வண்ண, வண்ண வளையல்கள், பல டிசைன்களில் இருக்கிறதா? வளையல்களை டெட்டாலில் நனைத்து, பெட்டியிலே பாது காப்பாக வையுங்கள். இதனால், உங்கள் கைகளை, அலர்ஜியிலிரு ந்து பாதுகாக்கலாம். பொருளின் (more…)

குரு தட்சனை என்பது . . .

குரு, குருகுலவாசம் என்கிற போது, குரு தட்சணை முக்கியம். ஒரு குருவிடம் பாடம் பயின்ற மாணவன், பயிற்சி முடிந்து வெளி யேறும் போது, குருவுக்கு தட்சணையாக ஏதாவது கொ டுப்பது வழ க்கம். குருவானவர், தட்சணையை எதிர் பார் ப்பதில்லை. "ஸ்ரீஷேம மாக இருந்தால் போதும்...' என்று ஆசீர்வதிப்பார். மாண வர்கள் நிர்பந்தப்படுத்தி, முடிந்த அளவு ஏதாவது தட்சணை கொடுத்தால், ஏற்றுக்கொள்வார். மாணவர்க ளுக்கு கல்வி, ஞானம், வேத சாஸ்திரங்களை (more…)

இன்று முதல், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில், விண்ணப்பங்கள் விநியோகம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில், விண்ணப்பங் கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகின்றன. மருத்துவ விண்ணப்பங்கள் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத் துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பிற்கான அரசு ஒதுக்கீடு இடங்கள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரி, தனியார் பல் மருத் துவக் கல்லூரிகளில் பி.டி.எ ஸ். பட்டப்படிப் பிற்கான அரசு ஒதுக்கீடு இடங்கள், கவுன் சிலிங் மூலம் நிரப்பப்பட உள்ளன. இவற்றுக்கான விண்ணப்பங்கள் திங்கள் முதல் (more…)

கட்-ஆப் கணக்கீடு

மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள், அவர்களது உயிரி யல் அல்லது தாவரவியல் அல்லது வில ங்கியல் மதிப்பெண்ணை 2 ஆல் வகுத் துக் கொள்ள வேண்டும். இயற்பியலி லும், வேதியியலிலும் எடுத்த மதிப் பெண்களைக் கூட்டி அதை 4 ஆல் வகு க்க வேண்டும். இப்போது வகுத்து வந்த மதிப்பெண் களைக் கூட்டினால் வருவதுதான் உங் களது கட் -ஆப் மதிப்பெண்ணாகும். இதேப்போல, பொறியியல் படிப்பில் சேருவதற்கு, கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களின் மதிப் பெண்கள் தேவை. கணிதத்தில் எடுத்த மதிப்பெண்ணை 2ஆல் வகுத்துக் கொள் ளவும். இயற்பியல், வேதியியல் மதிப்பெண்களைக் கூட்டி அதை 4ஆல் வகுக் கவும். வகுத்து வரும் மதிப்பெண்களைக் கூட்டினால் அதுதான் கட் -ஆப் மார்க்காகும். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளு

மேலாண்மை கல்வி நிறுவனத்தை தேர்வு செய்வது எப்படி? –

Uncategorized
சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களை மாணவர்கள் தேர்ந்தெடுப்பது சவாலான விஷயமாக இருக்கிறது. எம்.பி.ஏ. படிக்க விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துவருகிறது. மூலைக்கு ஒன்றாக முளைக்கும் பல தரமற்ற வணிகப் பள்ளிகளிடம் (பி-ஸ்கூல்) மாணவர்கள் ஏமாறு வதும்  அதிகரித்துள்ளது. எனவே நியாயமான செலவில், சிறப்பான எம்.பி.ஏ. படிப்பை மேற்கொள் வதற்கு,  நல்ல வணிகப் பள்ளியை  தேர்ந்தெடுப்பதற்கான  பல வழிமுறைகளை ஏற்கனவே வழங்கி யிருந்தாலும், மாணவர்களின் நலன்கருதி மேலும் பல ஆலோசனை களை வழங்குகிறோம். ஜி.டி/பி.ஐ. நிலைகளுக்கு தேர்வாதல்: சில வணிகப் பள்ளிகள், ஜி.டி/பி.ஐ.(குரூப் டிஸ்கஷன்/பர்சனல் இண்டர் வியூ) தேர்வுகளுக்கு நீங்கள் முன்னதாகவே தேர்ந்தெடுக்கப் பட்டதாக கூறி, உங்களுக்கு அவற்றில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கும். இதேபோன்று உங்களுக்கு நன்கு தெரிந்த ஒரு பெயர்பெற்ற நிறுவனமும், தன்னுடைய கிளை வள

மாணவர் உயிரை காப்பாற்ற அனைத்து கல்லூரி மாணவர்களும் கைகோர்ப்பு

மதுரையில் சாலை விபத்தில் சிக்கி, மூளையில் அடிபட்டு, தீவிர சிகிச்சையில் உள்ள கல்லூரி மாணவரை காப்பாற்ற, அனைத்து கல்லூரி மாணவர்களும் நிதி திரட்டுகின்றனர். மதுரை மாவட்டம் குமாரம் அருகே வடுகபட்டி விவசாயி திருமால் மகன் கவுதம்(20). வேலம்மாள் பொறியியற் கல்லூரியில் மூன்றாமாண்டு எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படிக்கிறார். இவரது சக மாணவர் மற்றொரு கவுதம்(20). இவரும் வடுகபட்டி பகுதியைச் சேர்ந்தவர். தினமும் இருவரும் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று வந்தனர். அக்.,11ல் கல்லூரி செல்ல ரிசர்வ்லைன் பகுதியில் (ஹெல்மெட் அணியவில்லை) வந்தனர். அப்போது அரசு டவுன் பஸ் மோதியதில், மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த கவுதம் பலியானார். காயமடைந்த திருமால் மகன் கவுதம், மூளையில் அடிபட்டு வடமலையான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். தொடர் சிகிச்சைக்கு 9 லட்சம் ரூபாய் செலவாகும் என்பதால், சக கல்லூரி மாணவர்க