Thursday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Colleges and Universities

ஆட்கொணர்வு மனு நீதிமன்றத்தில் தாக்க‍ல் செய்வது எப்ப‍டி?

இந்திய மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு நம் சட்டம் பல அம்சங்களை வழங்கியுள்ளது. அதில் மிக முக்கியமானது நீதி பேராணைகள். ரிட் மனு (WRIT) என சொல்லப்படும் இந்த நீதிப்பேராணை கள் ஐந்து இருக்கிறது. இதில் அதிகமா க பயன்படுத்தப்படுவது Herbiascorpus எனப்படும் ஆட்கொணர்விக்கும் நீதிப் பேராணை. ஒருவரை சட்டத்திற்குபுறம்பாக கைது செய்து அவர் இருக்கும் இடமே தெரி யாமல் இருக்கிறது என்ற சூழ்நிலையி ல் உயர் நீதிமன்றத்தை (more…)

குறைந்த செலவிலான மருத்துவப் படிப்பு – சீனாவை நோக்கி இந்திய மாணவர்கள்

  இந்தியாவில், தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படிப்பது செலவு கூடிய விஷயம் என்ற நிலையில், இந்திய மாணவர்கள் சீனாவை நோக்கி செல்வது அதிகரித்துள்ளது. இந்தியாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற, சில மாநி லங்களில் மதிப்பெண் முறையும், பல இடங்களில் நுழைவுத்தேர்வு ம் பின்பற்றப்படுகின்றன. இவைகளில் வெற்றிபெற முடியாத மாண வர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளை நாடிச் செல்லும் நிலை ஏற்படுகிறது. ஆனால், அங்கே ஆகும் செலவு பலரையும் பின் வாங்க வைத்துவிடுகிறது. மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவையும் கைவிட முடியாமல், செலவையும் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறும் இந்திய மாணவ ர்களுக்கான ஒரு சிறந்த இலக்காக அண்டை நாடான சீனா உருவெ டுத்துள்ளது. இந்தியாவில் ஒரு தனியார் கல்லூரியில் மருத்துவம் படிக்க, கல்விக் கட்டணம் மற்றும் நன்கொடை என்ற வகையில், சுமார் 45முதல் 75 லட்சம்வரை செலவாகிறது. ஆனால் சீனாவி லோ, ஒரு அரசு

47 என்ற எண் ராசி இல்லாத எண்ணா?

 ராசி இல்லாத எண்ணா?முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களது கணவர் திரு. பெரோஸ் காந்தி தனது 47 ஆவது வயதில் மரணமடைந்தார்.பெரோஸ் காந்தி அவர்களது (more…)

மிக்ஸி பராமரிப்பு

1. வோல்டேஜ் அதிகமாகவோ அல்ல‍து குறைவாகவோ இருந்தால் மிக்ஸியை உபயோகிக்கக் கூடாது. மோட்டார் கெட்டு விடும். 2. ஜாரில் 3ல் 2 பங்கு தான் நிரப்ப வேண்டும். அதிகம் போட்டால் விரைவாக பழுது ஏற்படும். 3. அரிசி மாவு கெட்டியாகத் தேவைப் படும் போது அரிசியைக் கெட்டியாக அரைப்பதாலும் மிக்ஸி கெட்டுவிடு ம். 4. ஜாரில் போட்டு அரைத்ததும் உட ன் அதில் தண்ணீர் ஊற்றி ஸ்லோ ஸ்பீடில் வைத்து அலம்பித் தனியாக எடுத்து வைக்க வேண்டும். பாத் திரம் கழுவும்போது பாத்திரத்தோடு கழுவலாம் எனப்பாத்திரத்தோ டு சேர்த்துப் போடக் கூடாது. 5. மிக்ஸி பிளேடுகளை சாணை பிடி (more…)

மனிதனுக்கு வேண்டியதும் வேண்டாததும்

ந‌மக்கு வேண்டியவை: தாய்மை, அன்பு, பாசம், பணிவு, அறம், ஈகை, தானம், தவம், நன்றி, நட்பு, நகைச் சுவை உணர்வு, பொறுமை, சுறுசுறுப்பு, பொறுப்புணர்ச்சி விட்டுக் கொடுக்கும் தன் மை, ஆசை, உதவி, உண்மையே பேசுதல், பொய் கூறாமை, கருணை, சாந்தம், மன் னிப்பு, அடக்கம், அமைதி, மானம்,  தன் மானம், ஒழுக்கம், விசுவாசம், அஞ்சாமை, வீரம், தைரியம், ஆர்வம், ரசனை, மரியாதை, சுய (more…)

மருத்துவருள் மாணிக்க‍ம் இவர்

கீழே உள்ள‍ படத்தில் தோன்றும் நபரின் பெயர் சந்திரவதனன். ஊர்  ஜோலார்பேட்டை. MBBS பட்டம் பெற்ற மருத்துவர்.1963-ல் மருத்து  வம் பயின்று பட்டம் பெற்ற நாள் முதல் இன்று வரை சைக்கிளில் கிராமம் கிராமமாக நோயாளிக ளை தேடிச்சென்று சிகிச்சை அளி த்து வருகிறாராம். சொந்தமாக கிளினிக் இல்லை,மருந்துக்கடை இல்லை, தேவையில்லாத டெஸ் டுகளும், ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க சொல்லுவதில்லை, ஸ்கேன் கம் பெனிகளிடம் இருந்து கமிஷன் வாங்குவதில்லை, கிராமங்க ளுக்கு மக்களை நாடி இவர் பயணிப்பதும் மிதி வண்டியில்தான், இத்தகு எளிமையான,சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவர் சந்திர வதனன் வாங்கும் ஃபீஸ் எவ்வ ளவு தெரியுமா? (more…)
This is default text for notification bar
This is default text for notification bar