Thursday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Colombo Town Hall

ஆசிரியர்களின் காம பார்வையால் சீரழியும் மாணவிகள் – வீடியோ

செங்கை அரசுப் பள்ளியில் வரம்பு மீறும் ஆசிரியர்கள் - பாலியல் தொல்லை கொடுத்து சித்ரவதை செய்த கொடுமை - ஆசிரியர்களின் காம பார்வையால் சீரழியும் (more…)

“இதற்கெல்லாம் நான் அருகதை உடையவனா என்றே தெரியவில்லை!” – கண்ணீருடன் கமல் பேட்டி – வீடியோ

விஸ்வரூபம் பல்வேறு தடைகளை கடந்து தமிழக த்தில் இன்று வெளியாகியுள்ள‍து. ரசிகர்களும் கமலின் புகைப்படம் தாங்கிய பேனர்களுக்கு மாலை அணிவித் தும், பாலா அபிஷேகம் செய்தும், இனிப்புக்களை வழங் கியும் தங்களது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர். விஸ்வரூபம் திரையிட்ட‍ அனைத்து திரையரங்கு களிலும் வார இறுதிவரை டிக்கெட்கள் அனைத்தும் முன்பதிவுமூலம் விற்றுத்தீர்ந்துவிட்ட‍து. விஸ்வரூபத் திற்கு கிடைத்த‍ (more…)

“நான் ஏன் கமல் மீது தனிப்பட்ட விரோதம் கொள்ள வேண்டும்? கமல் எனக்கு எந்த வகையிலும் விரோதி இல்லை!” – முதலமைச்சர் ஜெயலலிதா

விஸ்வரூபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன் னரே விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், விஸ்வரூபம் பிரச்னை குறித்து தலைமைச் செயல கத்தில் முதலமைச்சர் ஜெய லலிதா அவசர ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்குப் பின்னர் பேட்டியளித்த முதல்வர்: விஸ்வரூபம் பிரச்னைக்கு இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண் டும் என்றும் அதற்கு அரசு உறுதுணையாக (more…)

பெண்களை கற்பழித்த காமுகன்களுக்கு எந்தெந்த நாடுகளில் எந்த வித தண்டனைகள்

பெண்களை கற்பழித்த காமுகன்களுக்கு எந்தெந்த நாடுகளில் எந்த வித தண்டனைகள் - தெரிந்துகொள்ளுங்கள் சீனாவில் நீதி விசாரணையின்போது குற்ற‍ம் நிரூபி க்கப்பட்டால் வன்கொடுமை புரிந்தவனுக் கு நேரடியாக மரண தண்டனையை நிறை வேற்றி விடுவார்கள் மலேசியாவில் வன்கொடுமை செய்தவனுக்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar