Saturday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: color

ஆரிய-திராவிட மோதலில் நீயே பலிகடா? – ஏ இளைய சமுதாயமே!

ஆரிய-திராவிட மோதலில் நீயே பலிகடா? – ஏ இளைய சமுதாயமே!

ஆரிய-திராவிட மோதலில் நீயே பலிகடா? - ஏ இளைய சமுதாயமே! ஆரியமும் திராவிடமும் வீரியமாக மோதிக் கொள்ளும். காரசாரமாக அறிக்கைகள் பறக்கும், இவர் ஆத்திகமே உயர்வு என்பார். அவர் நாத்திகமே சிறந்தது என்பார். ஒருவருக்கொருவர் ஒருமையில் வசைபாடிக் கொள்வர், தொலைக்காட்சி விவாதங்களில் அனலைத் தெறிக்க விடுவர், பத்திரிகைகளில் சூட்டை பரப்புவர், இவர் இல்லை யென்பார், அவர் உண்டு என்பார். இவர் கேலி செய்தால் அவர் அதனை தட்டிக் கேட்பார்., இவர் தட்டிக் கேட்பதை அவர் கேலிசெய்வார். ஆனாலும் நாத்திகர் எடுக்கும் திரைப்படங்களில் ஆத்திகர்கள் நடிப்பர், அதேபோல் ஆத்திகர் நடிக்கும் திரைப்படங்களில் நாத்திகர்கள் நடிப்பர். இவரது இல்ல‍த்து நிகழ்ச்சிகளுக்கு அவருக்கு அழைப்பு உண்டு. அவரது வீட்டு விசேஷங்களுக்கு இவருக்கு அழைப்பு உண்டு. இவரது வியாபாரத்தில் அவரும் ஒரு பங்குதாரர், அவரது வியாபாரத்தில் இவரும் ஒரு பங்குதாரர். இவர்களிர
கருப்பு திராட்சை சாப்பிட்டால் குழந்தை, கருப்பாகப் பிறக்குமா?

கருப்பு திராட்சை சாப்பிட்டால் குழந்தை, கருப்பாகப் பிறக்குமா?

கருப்பு திராட்சை சாப்பிட்டால் குழந்தை, கருப்பாகப் பிறக்குமா? கருப்பு திராட்சை சாப்பிட்டால் குழந்தை, கருப்பாகப் பிறக்கும் என்று பொது மக்களிடையே தொன்று தொட்டு ஒரு நம்பிக்கை நிலவி வருகிறது. இதுகுறித்து மருத்துவ அறிவியல் வல்லுநர்களிடம் கேட்டபோது, கருவில் இருக்கும். குழந்தையின் நிறம் பெற்றோரின் மரபைப் பொறுத்துத்தான் அமையும். கருப்பு திராட்சை. சாப்பிட்டால் குழந்தை கருப்பாக பிறக்கும் என்பது எல்லாம் கிடையாது அதில் துளியும் உண்மையில்லை என்கிறார்கள். #கருப்பு_திராட்சை, #திராட்சை, #குழந்தை, #பிரசவம், #நிறம், #வண்ண‍ம், #தோல், #மரபு, #கரு, #விதை2விருட்சம், #Black_Grapes, #Grapes, #baby, #childbirth, #color, #skin, #legacy, #fetus, #vidhai2virutcham, #vidhaitovirutcham

நிறம் ஏ(மா)ற்றுதல் அட அதாங்க! “ஹேர் கலரிங்”

சிலர், தங்கள் கூந்தலுக்கு அழகு சேர்ப்ப தற்காகவும், சிலர் தங்களின் நரை முடிகளை மறைப்பதற்காகவும் ஹேர் கலரிங் செய்கின்றனர். ஒருவரின் தோ ற்றத்தை வேகமாக மாற்று வதற்கான சிறந்த வழி ஹேர் கலரிங். தற்போது ஹேர் கலரிங், பலதரப்பட்ட கூந் தல் தன்மைகளுக்கு ஏற்ப, பல்வேறு வண் ணங்கள் மற்றும் தரங்களில் கிடைக்கி ன்றன. “ஹேர் கலரிங்’ வகைகள்: ஹேர் கலரிங் செய்வதற்காக பயன்படு த்தப்படும் வண்ணங்கள், திரவம், பவுடர், ஆயில் கிரீம்கள் மற்றும் ஜெல்கள் உட்பட பல வகைக (more…)

உங்களது விரல் நகங்கள் நிறம் மாறுகிறதா? இது நோய்களின் அறிகுறி

சில நேரங்களில் சிலரது கைவிரல் நகங்கள் வழக்கத்திற்கு மாறாக வெளுத்துப்போய் காணப்படும். அந்த மாற்றம் தெரிந்தால், உடனே மருத் துவரை அணுகுவது அவசியம். ரத்த சோ கை இருக்கிறது என்பதற்கான அறிகுறி தான், நகத்தின் இந்த திடீர் மாற்றம்.  ரத்தத்தில் உள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலை யைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்.   மேலும், ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறை வதால், இயல்பாக நகம் இருக்க வேண் டிய `பிங்க்' நிறம் மறைந்து, வெளுத்து (more…)

வண்ண, வண்ண வளையல்கள் அணிய சில முறைகள்

கலர், கலராய் ஆடைகள், வண்ண, வண்ண வளையல்கள் என உலா வரும் பெண்களே... வளையல் கள் அணியும் போது, அதற்கெ ன சில முறைகள் உண்டு. அது தவறும்போது, அழகை குறை த்து விடவும் கூடும். முதலா வது உங்களிடம் வண்ண, வண்ண வளையல்கள், பல டிசைன்களில் இருக்கிறதா? வளையல்களை டெட்டாலில் நனைத்து, பெட்டியிலே பாது காப்பாக வையுங்கள். இதனால், உங்கள் கைகளை, அலர்ஜியிலிரு ந்து பாதுகாக்கலாம். பொருளின் (more…)

உங்களுக்கு பிடித்த வண்ணங்களில் எந்ததொரு இணையத்தையும் மாற்ற‌…

தினமும் இணையத் தளம் படிக்கும் வாசகர்கள் பல பேர் இருக் கின்றார்கள். இவர்களில் சில பேர் இணையத் தள ங்களின் வண்ண ங்கள் சரியாக இல்லையே? என் று குறைபடுவதும் உண் டு. ஆனால் இனி மேல் அக்கவலை வேண்டாம். எந்த இணையத் தளத் தையும் நமக்கு பிடித்த வண்ணத்துக்கு மாற்றிப் படிக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் இருக்கின்றது. http://webcolorizer.com என்பது (more…)