
சிந்துபாத் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி – 12 மணி நேரத்தில் 4 லட்சம்
சிந்துபாத் விஜய் சேதுபதி ஜோடியாக நடிகை அஞ்சலி - 12 மணிநேரத்தில் 4 லட்சம் பார்வையாளர்கள் அப்பப்பா
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கி இருக்கும் சிந்துபாத் என்ற திரைப்படம். இது விஜய் சேதுபதியின் 26-வது படமாகும். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இந்த ட்ரெய்லர் வெளியாகிய 12மணி நேரத்தில் 4 லட்சம் பார்வைகளை கடந்து ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி, ரொமான்ஸ், சண்டை காட்சிகள் என அதிரடியாக அமைந்துள்ளது இந்த ட்ரெய்லர்.மேலும் 'மார்கோனி மதாய்' எனும் விஜய் சேதுபதி நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் வெளியான நிலையில்,'சிந்துபாத்' படத்தின் ட்ரெய்லர் மலையாள ரசிகர்கள் இடையும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
#சிந்துபாத், #விஜய்_சேதுபதி, #நடிகை, #அஞ்சலி, பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, ட்ரெய்லர், காமெடி, ரொமான்ஸ், சண்டை காட்