Monday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Commission

சொத்துப் பதிவு செய்வதற்கான சட்ட‍ வழிமுறைகள் – வீடியோ

  சொத்துக்களை வாங்கும்போது பதிவுத்துறையில் பதிவுசெய்வது குறி த்த ஆலோசனைகளை வழக்க‍றிஞர் திரு கோபால கிருஷ்ணன் அவர் கள் நேயர்களின் சந்தேகங்களுக்கும் (more…)

மனித உரிமைகள் – ஒரு அறிமுகம்

முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் நடைபெ ற்றபோது வளர்ந்த மற் றும் பலம் மிகுந்த நாடு களின் ஆதிக்க வெறிக்கு சாமானிய மக்கள் பலியா னது சமூக சிந்தனையா ளர்களிடம் பெரும் பாதி ப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து உருவான ஐக்கிய நாடுகள் அவை, உலகில் உள்ள அனைத்து மனித குலத்தினரின் உரிமைகளை பாதுகாப்பதற் கான ஆவணம் ஒன்றை (more…)

சோனா சினிமாவை விட்டு அதிரடி விலகல்!

தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரணுடன் நடந்த பாலியல் மோதலைத் தொடர்ந்து மன உளைச்சலில் இருக்கும் கவர் ச்சி நடிகை சோனா சிலகாலம் சினிமாவை விட்டே விலகி இருக்க முடிவெடுத்திருப் பதாக தகவல்கள் வெளியாகியு ள்ளன. மங்காத் தா மது பார்ட்டி, அதனைத் தொடர்ந்து நடந்த களேப ரங்களுக்கு ஒருவழியாக முடிவு ஏற்ப ட்டிருக்கிறது என்று பார்த்தால் சோனா, புது குண்டு ஒன்றை தூக்கிப் போட்டு ஒட்டுமொத்த இன்டஸ்ட்டிரியின் (more…)

சோனா, வீடியோ ஆதாரத்தை கமிஷனரிடம் கொடுத்தார்

சரண் மீதான பாலியல் புகார் தொடர்பான வழக்கில், அதற்கான வீடி யோ ஆதாரத்தை போலீஸ் கமிஷ னர் திரிபாதியை நேரில் சந்தித்து வழங்கினார் நடிகை சோனா. பிர பல பாடகரும், தயாரிப்பாளருமா ன எஸ்.பி.பி.சரண், மானபங்கம் செய்ததாக, நடிகை சோனா, பாண் டிபஜார் போலீசில் புகார் கொடுத் தார். போலீசார், பெண்கள் வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், சரண்மீது வழக்கு பதிவுசெய்து விசாரி க்கின்றனர். எஸ்.பி.பி.சரண், இந்த வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் (more…)

வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியானது: 234 தொகுதிகளிலும் பிரசாரம் சூடுபிடிப்பு

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளன. வேட்பு மனுக் களை வாபஸ் பெறுவது நேற்று டன் முடிவடைந்து, வேட்பாளர் பட்டியல் இறுதிசெய்யப்பட்டு, அவர் களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட்டுவிட்டதால், 234 தொகுதிகளிலும் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 19ம் தேதி துவ ங்கி, 26ம் தேதி முடிந்தது. இதில், 4,280 மனுக்கள் தாக்கல் செய்யப்ப ட்டிருந்தன. மனுக்கள் கடந்த திங்கள்கிழமை (28ம் தேதி) பரிசீலிக்கப் பட்டன. இதில், (more…)

144 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டி?

சட்டசபை தேர்தலில் அ.தி. மு.க. 144 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.   தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க் சிஸ்டு கம்யூனிஸ்டு, மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், குடியரசு கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இடம் பெற்று ள்ளன. இவற்றில் தே.மு.தி.க., புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, குடியரசு கட்சி போன்றவற்றுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ள்ளன. மற்ற கட்சிகளுடன் (more…)

சட்டமன்ற தேர்தலில் கள்ள ஓட்டை தடுக்க… : இயக்குனர் சீமான்

நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் கோபி பெரியார் திடலில் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைவரும், திரைப்பட இயக்குனருமான சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழக மக்கள் இன்று உரிமைகளை இழந்து நிற்கின்றனர். நீதி மன்றம் தடைவிதித்து இருப்பினும் நம் கண் முன்னே ஆற்று மணல் கடத்தப் படுகிறது. கேரளா, கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் மணல் அள்ள அரசு தடை விதித் துள்ளது. ஆனால் தமிழகத்தில் இருந்து கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு மணல் கடத்தப் படுகிறது. நெல் முளைத்த பூமியில் கல் முளைத்து (more…)

தமிழக சட்டசபை தேர்தல் தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி

தமிழக சட்டசபை தேர்தல் தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் நிருபர் களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:- தமிழகத்தில் 4 கோடியே 59 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்த்துள்ளனர். இன்னும் 23 லட்சம் பேர் தங்கள் பெயரை இன்னும் சேர்க்காமல் உள்ளனர். தமிழகத்தில் தேர்தல்களில் வாக்குப் பதிவு 70 சதவீதம் அல்லது 75 சதவீதம் என்ற அளவில்தான் உள்ளது. எஞ்சியுள்ள (more…)

வாக்கு பதிவு நேரடியாக ஒளிபரப்பு: தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு

வக்கீல் முத்துராஜ் சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:- சில மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலின் போது வாக்கு சாவடி களை கைப்பற்றுதல், வாக்கு பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்தல், கள்ள ஓட்டு போடுதல் போன்ற சம்பவங்களை தடுக்க அனைத்து வாக்கு சாவடி மைங் களிலும் ரகசிய கேமராக்களை பொருத்தி ஓட்டுப் பதிவு நிகழ்வுகளை பதிவு செய்ய வேண்டும். அவற்றை பொது மக்கள் அறியும் வகையில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் ஓட்டுகளை பெற அரசியல் கட்சிகள் பணம் கொடுக்கும் கலாசாரத்தை தடுக்க (more…)

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி அமலாகுமா? சோனியாவுடன் கவர்னர் . . .

காங்கிரஸ் தலைவர் சோனியாவை, ஆந்திர கவர்னர் நரசிம்மன் சந்தித்து பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சந்திப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க் கட்சிகள், ஆந்திர கவர்னரை திரும்பப் பெற வேண்டுமென, கோரிக்கை வைத்து ள்ளன. ஆந்திரா வில் அசாதாரணமான அரசியல் சூழ்நிலை நிலவுவதால், ஜனாதிபதி ஆட்சி கூட அமலா கலாம் என தெரிகிறது. தெலுங்கானா விவகாரம் ஆந்திராவில் கொழுந்துவிட்டு எரிய துவங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவை ஆந்திர கவர்னர் நரசிம்மன் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு ஆந்திர அரசியலில் கடும் (more…)

தெலுங்கானா: மாணவர்கள் போராட்டம் நீடிப்பு; பஸ்களுக்கு தீ வைப்பு

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக் கலாமா? வேண்டாமா? என்பது பற்றி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. இதில் தெலுங் கானா தனி மாநிலம் அமைக்கப்படாது என்று மறைமுகமாக குறிப் பிடப்பட்டுள்ளது. ஒன்று பட்ட ஆந்திராதான் நல்லது என்று உறுதிப் பட தெரிவித்தது. இதனால் தெலுங்கானா ஆதரவாளர்கள் ஆவேசம் அடைந்தனர். ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் அப்பகுதி வழியாக வந்த ஏராளமான பஸ்களுக்கு தீ வைத்தனர். அவர்களை எல்லைப் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் சேர்ந்து விரட்டி அடித்தனர். கண்ணீர் (more…)

தமிழக சட்டசபை தேர்தல்: தலைமை தேர்தல் கமிஷனர் பேட்டி

தலைமை தேர்தல் ஆணையத்தின் வைரவிழா வருகிற 25-ந் தேதி கொண்டாடப்படுவதையொட்டி டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் குரோஷி நிருபர்களிடம் கூறியதாவது:- தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 1950-ம் ஆண்டு முதன் முதலாக ஜனவரி 25-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு தனது 60-வது ஆண்டு வைர விழாவை தேர்தல் ஆணையம் கொண்டாடுகிறது. இதையொட்டி நாடு தழுவிய அளவில் விரிவான ஏற்பாடுகளை செய்யப்பட்டு உள்ளது. அன்றைய தினத்தை வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. வாக்குச்சாவடி, யூனியன், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலும் 5 கட்டமாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar