Thursday, August 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Companies

உங்கள் கோப்புக்களை, இணையத்தில் இலவசமாக சேமிக்க google drive . . .

google drive (click me) வசதி மூலம் உங்கள் கோப்புக்களை இணையத்தில் இலவசமாக சே மிக்கலாம் இதற்காக கூகுள் 5GB வரை இட வசதி வழங்குகிறது. இதற்கு மேல் அதிகமுள்ள‍ கோப் புக்களை சேமிக்க‍, சேமிப்பு வச திகள் கட்டணம் செலுத்தி பெற லாம். இதன்மூலம் நாம் பெறும் வசதிகள்: உங்களுடைய 30 க்கும் மேற்பட்ட (more…)

தாம்பத்தியதில் ஆர்வம் அதிகரிக்க‍வும், தாது விருந்திக்கும் . . .

தாம்பத்தியதில் ஆர்வம் அதிகரிக்க‍ . . . *மகிழம்பூவை சுத்தம்செய்து நீர் விட்டு க் காய்ச்சி அந்த நீரை 1-டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உண ர்வு உண்டாகும். * தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகு ம். *அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை (more…)

அதி அற்புதமான அவலோகிதீஸ்வர நடனம் – வீடியோ

பல பெண்களின் கூட்டு முயற்சியால் ஆடப்படுவதே இந்த அவலோ கிதீஸ்வர நடனம். ஒன்றன் பின் ஒன்றாக நிற்கும் பெண்கள், சந்தத் துக்கு ஏற்ப கைகளை விரித்து, முன் நிற்பவரின் ஏனைய கைகள் போல் தமது கைகளை தொழிற்பட வைக்க வேண்டும்.அதி தீவிர பயிற்சி மூலமே இவ் நடனத்தை நேர்த்தி பெற செய்யலாம்.இந் நடன த்தை ஆடும் பெண்களின் (more…)

கம்பியூட்டர் செயல்பாடுபோல இயங்கும் மூக்கு கண்ணாடி – கூகுள் அதிரடி – வீடியோ

இன்ட‌ர்நெட் உலகத்தையே ஆட்டிப் படைக்கும் கூகுள் நிறுவனம், உலகின் முதல்தர தேடுபொறி யாக உள்ளது. கூகுள் பிராஜக்ட் கிளாஸ்  என்ற இக்கண்ணாடி 2012 ம் ஆண்டு இறுதியில் விற்ப னைக்குவர உள்ளது. கம்பியூட் டர் செயல் பா1டுபோல இயங்கும் இந்த மூக்கு  கண் ணாடியில் உள்ள அம்சங்களே தனி. இதில் ஜி.பி.எஸ் என்னும் செயற்கைக் கோள் வழி நடத்தல் இருக்கிறது. இதனூடாக நடை பயணிகள் ஒரு சாலையை அல்லது வீட்டில் இல குவாகக் கண்டுபிடிக்க முடி யும். வீடியோ படம் எடுக்க முடியும். எடுத்த படத்தை நன்பர்களுக்கு 1 செக்கன்டில் அனுப்பவும் முடியும். அதுமட்டுமா ! (more…)

அரிதான “கிளி” ம‌லர் – வீடியோ

தாய்லாந்தில் மட்டும் காணப்படும் இந்த அரிதான கிளி போன்ற இருக்கு ம் இந்த ம‌லரை பார்த்திருக்கிறீர்க ளா. இந்த அரிதான ம‌லர் தாய்லாந் தில் விற்பனை செய்யப்படுவதில் லை. ஏற்றுமதி செய்வதுமில்லை அதானல் இந்த அரிதான ம‌லரை நம்மால் பார்க்க மட்டும் தான் முடியும். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

ஜல்லிக்கட்டு : பிராணிகள் நலவாரியம் வேண்டுகோள்

பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்த காளைகளை துன்புறுத்தக் கூடாது என்று இந்திய பிராணிகள் நல வாரியத்தின் தலைவர் டாக்டர் கர்ப் கேட்டுக் கொண்டுள்ளார். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பாக உச்ச நீதி மன்றம் தெரிவித்துள்ள உத்தரவுகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். சென்னையில் இன்று பத்திரிகைத் தகவல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது : "1960-ம் ஆண்டு பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்திய பிராணிகள் நல வாரியம் அமைக்கப்பட்டு, (more…)

நாம் டைப்செய்யும் பாஸ்வேட்டில் ஏதேனும் தவறு இருந்தால் அதை தெரிந்துகொள்ள . . .

வேகமாக இணைய இணைப்பை ஏற்படுத்தி, தகவல் ஒன்றைத் தேட வேண்டும் என்ற வேகத்தில் இருக்கையில், பாஸ்வேர்ட் தவறு என்றும், மீண்டும் முயற்சிக் கவும் என்ற செய்தியும் கிடைக்கும். சரியாகத் தானே கீ பிரஸ் செய்தோம் என்று பார்க்கையில், கேப்ஸ் லாக் அழுத்தியவாறு இருப்ப தனைப் பார்த்து, அட! சே! என்று சொல்லிய வாறே, கேப்ஸ் லாக் கீயினை அழுத்தி அதனை நீக்கிவிட்டு, பின் மீண்டும் பாஸ்வேர்ட் டைப் செய்வோம். கேப்ஸ் லாக் கீயில் சிறிய எல்.இ.டி. விளக்கு எரியும். ஆனால் நாம் அவசரத்தில் கவனிப்பதில்லை. மேலும் (more…)

கூகுள் குரூப்பில் பைல் அப்லோடிங் நிறுத்தம்

கூகுள் குரூப்ஸ் தளத்தில், ஒருவர் தங்கள் பைல்களை அப்லோட் செய்து, அதற்கான லிங்க் கொடுத்து மற்றவர்கள் விரும்பும் போது பார்த்து, பகிர்ந்து கொள்ளும் வசதி கிடைத்து வந்தது. இந்த வசதி தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. இது குறித்த அறிவிப்பு கூகுளின் http://groupsannouncements. blogspot.com/2010/09/noticeaboutpagesandfiles.html?hl=enGB என்ற முகவரியில் உள்ள (more…)

ஒர் இணையதளத்தை எத்தனை பேர், எந்த செய்தியை பார்த்தார்கள் என்பதை எப்படி தெரிந்துகொள்வது

முதலில் Google.com  செல்லுங்கள். இதன் மேல் பக்கத்தில்  more    என்று இருப்பதில் கிளிக் செய்திடுங்கள். பின்னர் இதனை அடுத்து even moreஎன்பதில் கிளிக்கிடுங்கள். கிடைக்கும் அடுத்த பக்கத்தில், அப்படியே மவுஸின் சக்கரத்தினை உருட்டிச் சென்று Trends என்று இருக்குமிடம் சென்று நிறுத்துங்கள்.  இதன் மீது கிளிக் செய்திடுங்கள். இங்குதான் மேலே முதல் பத்தியில் நாம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்கும். இங்குதான், பன்னாட்டு மக்களும் எந்த செய்தி அல்லது தகவலுக்காக, கூகுள் தேடுதல் தளத்தினை நாடி உள்ளனர் என்று காட்டப்படும். இங்கு காட்டப்படும் தேடுதல் பட்டியலில் நீங்கள் எதிர்பார்த்த தேடுதல் விஷயம் இல்லை என்றால், உங்களுக்கு ஏமாற்றம் ஏற்படலாம். கவலைப்பட வேண்டாம். நீங்கள் எதனை எதிர் பார்க்கிறீர்களோ, அதனை தேடுதல் சொற்களாக அமைத்து,  தேடுதல் கட்டத்திலேயே “Search Trends” என டைப்செய்து, என்டர் தட்டினால், உடன் ஒரு

விண்டோஸ் வேகமாக இயங்க . . . .

நம்மில் 90% பேர் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துகிறோம் என்பது, பன்னாட்டளவில் அறியப்பட்ட உண்மை. அதன் இயக்கம், அதனுடன் நமக்கேற்பட்ட பழக்கம் அவ்வாறான ஓர் இடத்தை அதற்கு அளித்திருக்கிறது. விண்டோஸ் இயக்கத்தை இன்னும் வேகமாக இயக்கி, திறன்களை எளிதாகப் பெற இங்கு டிப்ஸ்கள் தரப்படுகின்றன. 1.மினிமைஸ்: பல புரோகிராம்களை ஒரே நேரத்தில் இயக்குகையில், பல விண்டோஸ்கள் திறக்கப்படும். இவை அனைத்தையும், திரையில் திறந்து வைத்தவாறே இயக்க வேண்டாம். எந்த விண்டோவில் பணியாற்று கிறீர்களோ, அதனை மட்டும் திறந்து வைக்கவும். மற்றவற்றை மினிமைஸ் செய்து வைக்கவும். 2. இமெயில் போல்டர்: இமெயில் கிளையண்ட் எதுவானாலும், மொத்தமாக அவற்றை ஒரே இன்பாக்ஸில் போட்டு வைக்க வேண்டும். இதிலும் போல்டர்களை ஏற்படுத்தி, மெயில்களைப் பிரித்து வைக்கவும். அவ்வப்போது படித்து, முக்கியத்துவம் இழந்த மெயில்களை நீக்கவும். 3. சரியான பயன்பாடு: போல்டர
This is default text for notification bar
This is default text for notification bar