டி.வி.எஸ்., குழுமத்தை சேர்ந்த டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனி, இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனம், கிளட்ச் இல் லாத, 'ஜைவ்' என்ற பைக் விற் பனையை, 2010ம் ஆண்டு ஜன வரி மாதம் தொடங்கியது. அன் றைய தேதியிலிருந்து இது வரை யிலுமாக, 1 லட்சத்து 50 ஆயிரம் 'ஜைவ்' பைக்குகள் விற் பனை செய்யப் பட்டுள்ளன.
110 சிசி திறன் கொண்ட இந்த பைக்குகள், ஆட்டோமேட்டிக் கிள ட்ச் மற்றும் ரோட்டரி கியர் அம்சங்களை கொண்டுள்ளன. 3 அல் லது 4வது கியரில் கூட, வண்டியை ஸ்டார்ட் செய்யலாம். டாப் கியரில் மெதுவான வேகத்தில் (more…)