Monday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Compromise

விலைக்கு வாங்கலாமா? மைனருக்கு தானமாக கொடுக்கப்பட்ட சொத்தினை

மைனருக்கு தானமாக கொடுக்கப்பட்ட சொத்தினை விலைக்கு வாங்கலாமா? மைனருக்கு தானமாக கொடுக்கப்பட்ட சொத்தினை விலைக்கு வாங்கலாமா? ஒருவர், மைனருக்கு தானமாக கொடுக்கப்பட்ட சொத்தினை, இன்னொருவர் (more…)

சோனா சினிமாவை விட்டு அதிரடி விலகல்!

தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரணுடன் நடந்த பாலியல் மோதலைத் தொடர்ந்து மன உளைச்சலில் இருக்கும் கவர் ச்சி நடிகை சோனா சிலகாலம் சினிமாவை விட்டே விலகி இருக்க முடிவெடுத்திருப் பதாக தகவல்கள் வெளியாகியு ள்ளன. மங்காத் தா மது பார்ட்டி, அதனைத் தொடர்ந்து நடந்த களேப ரங்களுக்கு ஒருவழியாக முடிவு ஏற்ப ட்டிருக்கிறது என்று பார்த்தால் சோனா, புது குண்டு ஒன்றை தூக்கிப் போட்டு ஒட்டுமொத்த இன்டஸ்ட்டிரியின் (more…)

சோனா, வீடியோ ஆதாரத்தை கமிஷனரிடம் கொடுத்தார்

சரண் மீதான பாலியல் புகார் தொடர்பான வழக்கில், அதற்கான வீடி யோ ஆதாரத்தை போலீஸ் கமிஷ னர் திரிபாதியை நேரில் சந்தித்து வழங்கினார் நடிகை சோனா. பிர பல பாடகரும், தயாரிப்பாளருமா ன எஸ்.பி.பி.சரண், மானபங்கம் செய்ததாக, நடிகை சோனா, பாண் டிபஜார் போலீசில் புகார் கொடுத் தார். போலீசார், பெண்கள் வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், சரண்மீது வழக்கு பதிவுசெய்து விசாரி க்கின்றனர். எஸ்.பி.பி.சரண், இந்த வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் (more…)

பாலியல் புகார்:வீடியோ ஆதாரத்தை சோனா தரவில்லை;போலீசார் மறுப்பு

நடிகை சோனா நேற்று போலீஸ் கூடுதல் கமிஷனரை நேரில் சந் தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது எஸ்.பி.பி. சரண் மீது விளம்பரத்துக் காகவோ பணத்துக்காக வோ பாலியல் புகார் கூற வில்லை என்றார். தன் னிடம் எஸ்.பி.பி. சரண் தவறாக நடந்து கொண்ட தற்கான வீடியோ ஆதா ரம் இருப்பதாகவும் அதை கமிஷனரிடம் கொடுத்து இருப்பதாகவும் தெரிவி த்தார். இதையடுத்து இவ்வழக்கில் (more…)

கவர்ச்சி நடிகை சோனாவிடம் சமரசம் – எஸ்.பி.பி.

கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட் பரபரப்பு, நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கவர்ச்சி நடிகை சோனாவை, பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியன் சந்தித்துப் பேசி யிருப்பது தான்! மங்காத்தாவுக்காக நடிகர் வைபவ் வைத்த மது விரு ந்தில் பங்கேற்ற நடிகை சோனாவின் ஆடைக ளைக் களைந்து, பலாத் காரம் செய் ய முயன்றார் என எஸ்பி பால சுப்பிர மணியத்தின் மகன் எஸ்பிபி சரண் மீது நடிகை சோனா பகீர் புகார் கூறினார். இதனை போலீசில் புகாராகப் பதிவு செய்தார் சோனா. இதனைத் தொடர்ந்து அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் (more…)