Computer Mouse தரும் கூடுதல் பயன்களும் வசதிகளும்!
பெரும்பாலான கம்ப்யூட்டர் பயனாளர்கள், மவுஸ் பயன்ப டுத்துவதில் அதன் முழுமை யான பயனையும் பெறுவதில் லை. குறிப்பிட்ட சில பணிக ளுக்குமட்டுமே! மவுஸ் என எண்ணிக்கொண்டு, அதன் பல வசதிகளை அனுபவிக்காமல் விட்டுவிடுகின்றனர். இங்கு மவுஸ் தரும் கூடுதல் பயன்க ளையும் வசதிகளையும் கா ணலாம்.
1. பெரும்பாலான டெக்ஸ்ட் எடிட்டர்களும் புரோகிராம்களும், மொத்த டெக்ஸ்ட் அல்லது நாம் தேர்ந்தெடுக்கும் டெக்ஸ்ட்டினை (more…)