Monday, June 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Computer Operator

கணினி முன், அதிகநேரம் பணியாற்றுபவர்களுக்கான‌ அபாய எச்ச‍ரிக்கை!

இன்றைய பறக்கும் யுகத்தில் கணினி பக்கத்தில் அமர்ந்தபடி தான் எல்லா வேலைகளும் செய்து முடிக்கப்படுகி ன்றன. தொழில் நுட்ப வளர்ச்சிக்கு இது உற்சாகத்தை அளிக்க க்கூடியது என்றாலும் உடல் நலத்துக்கு கேடு என்கிறது மருத்துவ ஆய்வு. கணினி முன் அமர்ந்து பணி செய்வபர்க ளில் ஆண்கள் தான் அதிகம் என்று ஆய்வு கள் தெரிவிக்கின்றன. நீங்களும் அந்த வரி சையில் உள்ளவர்கள் என்றால் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். கணினி முன் அதிகநேரம் அமருபவர்களுக்கு முதல் பாதிப்பு ஏற்படும் பகுதி கண் தான். ஆகையால் அதில் இருந்து (more…)

நீண்ட நேரம் கணிணியில் பணிபுரிபவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள்

இடைவெளியின்றி ஒவ்வொரு நாளும் நீண்டநேரம் கணினியை ப் பார்த்து உபயோகிக்கும் பலருக்கு உடலிலும், கண்களிலும் ஏற் படும் சிரமமே 'Computer Vision Syndrome' என்றழைக்கப்படுகி றது. கணினியில் ஒரு நாளில் மூன்று மணி நேரமும், அதற்கு மேலும் தொ டர்ந்து வேலை செய்பவர்களில் 90% சதவி கிதத்தினர்க்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. உடலில் சோர்வு, பின்கழுத்து, முதுகு மற்றும் தலைவலி, கைகள், மணிக்கட்டு மற்றும் தோள் பட்டை (more…)