Thursday, December 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Computer Science

அதிர்ச்சி – தகுதியற்ற பட்ட மேற்படிப்புகள் – ஏமாற்ற‍ப்படும் மாணவர்கள்

அதிர்ச்சி - தகுதியற்ற பட்ட மேற்படிப்புகள்  (தமிழகத்தில்) - ஏமாற்ற‍ப்படும் மாணவர்கள் அதிர்ச்சி - தகுதியற்ற பட்ட மேற்படிப்புகள் (தமிழகத்தில்) - ஏமாற்ற‍ப்படும் மாணவர்கள் இவற்றை படித்தோருக்கு, தனியார் வேலை மட்டுமே கிடைக்கும். தமிழக (more…)

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு

தென் இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் மூத்த பல்கலைக் கழகமாக சென்னைப் பல்கலைக் கழ கம் திகழ்கிறது. தமிழ் நாட் டில் உள்ள மாவட்டங்க ளின் எண்ணிக்கை அதிகரி த்ததன் விளைவாக தற்போ து 3 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் மட் டுமே இந்த பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இருந்த போதும் மிகச் சிற ந்த ஆசிரியப் பணி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளின் காரணமாக சென்னை பல்கலைக் கழகம் கல்வியாளர் கள் மத்தியில் சிறப்புடன் இயங்கி வருகிறது. இந்த பல் கலைக் கழகத்தில் புரோகிராமர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ப ரேட்டர் காலி இடங்களை நிரப்புவதற்கான (more…)

பிளஸ் டூ: பாடம் வாரியான ரேங்க் பட்டியல்

இன்று பிளஸ் டூ முடிவுகள் வெளியாகின. இதில் ஒசூர் மாணவி கே. ரேகா 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத் தைப் பிடித்துள்ளார். பாடம் வாரியான தரவரிசைப் பட்டியல் வருமாறு, கணினி அறிவியல்: கணினி அறிவியலில் 223 பேர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற் றுள்ளனர். இதில் செங்க ல்பட்டு எச்.எப்.சி. மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மகா லட் சுமி 200 மதிப்பெண்கள் பெற் று முதலிடத்தில் உள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1189. கோவை அவிலா கான் மெட்ரிக் பள்ளி மாணவி அர்ச்சனா கணினி அறிவியலில் 200 மதிப்பெண்களுடன் மொத் தம் 1181 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். திருச்சி ஆர்.எஸ்.கே. பள்ளி மாணவி திவ்யா 1174 மதிப் பெண்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவரும் (more…)