கீழே உள்ள படத்தில் தோன்றும் நபரின் பெயர் சந்திரவதனன். ஊர் ஜோலார்பேட்டை. MBBS பட்டம் பெற்ற மருத்துவர்.1963-ல் மருத்து வம் பயின்று பட்டம் பெற்ற நாள் முதல் இன்று வரை சைக்கிளில் கிராமம் கிராமமாக நோயாளிக ளை தேடிச்சென்று சிகிச்சை அளி த்து வருகிறாராம். சொந்தமாக கிளினிக் இல்லை,மருந்துக்கடை இல்லை, தேவையில்லாத டெஸ் டுகளும், ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க சொல்லுவதில்லை, ஸ்கேன் கம் பெனிகளிடம் இருந்து கமிஷன் வாங்குவதில்லை, கிராமங்க ளுக்கு மக்களை நாடி இவர் பயணிப்பதும் மிதி வண்டியில்தான், இத்தகு எளிமையான,சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவர் சந்திர வதனன் வாங்கும் ஃபீஸ் எவ்வ ளவு தெரியுமா? (more…)