Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: condom

திருமணமாகி, குழந்தை பிறந்து விட்டதா? அப்போ

திருமணமாகி, குழந்தை பிறந்து விட்டதா? அப்போ திருமணமாகி, குழந்தை பிறந்து விட்டதா? அப்போ இன்றைய நவீன யுகத்தில் திருமணத்தையே தள்ளிப்போட்டு வாழ்க்கையில் ஒரு (more…)

பாதுகாப்பான உறவுக்கு ஐந்து வகை காண்டங்கள்!

  (வ‌யது வந்தவர்களுக்கு மட்டுமே!) இன்று இரவு உறவு என்று முடிவு செய்தாயிற்று. அடுத்து பாதுகாப்பா ன செக்ஸ் தேவை என்று முடிவு செய்யும்போது அது கிழியாமலும் பாதுகாப் பாகவும் கடைசி வரை கை கொடுப்ப‍து எந்தக் 'காண்டம் என்பதில் பெரிய‌ குழப்பமே வரும். மார்க்கெட்டில் இன்று எத்த னை யோ வகை ஆணுறைகள் கொட்டி க் கிடக் கின்றன. அதில் நமக்குப் பொருத்தமான, பிடித்தமான ஆணு றை யைத் தேர்ந்தெடுப்பது என்பது சவாலான விஷயம்தான். இருப்பி னும் ஐந்து வகை ஆணுறைகள் ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கு ம் சரி விருப்பமானதாக இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த‌ ஐந்து வகை ஆணுறைகள் (காண்டங்கள்): பிளேவர்ட் காண்டம் இது வாய்வழிப்புணர்ச்சியை விரும்புவோ ருக்கு அருமையா ஒரு ஆணுறை. சாக்லேட், காபி, ஸ்டிராபெர்ரி, மின்ட், வெனிலா உள்ளிட்ட பல் வேறு வாசங்களில் இது கிடைக்கிறது. இருப்பி னும் இதில் சுகர்ப்ரீ ஆணுறையாக பார்த்து வாங்கி பயன்படுத

சுடுநீரினால் விந்தணு உற்பத்தி பாதிக்கும் – அதிர்ச்சி தகவல்

படுக்கை அறையில் உறவு கொள்வதை விட பாத்ரூம், கார், கிச்சன் என விதவிதமான வித்தியா சமான இடங்களில் உறவு கொ ள்பவர்கள் அதிகம் இருக்கின்ற னர். பெரும்பாலோனோர் சுடு நீர் பாத் டப்பில் உறவில் ஈடு பட விரும்புகின்றனர் இதற்கு காரணம் அங்கு உறவு கொண் டால் காண்டம் உபயோகிக்க வேண்டியதில்லை என்ற நம்பி க்கைதான். ஆனால் இது (more…)

இள வயது செக்ஸ் உறவால் பால்வினை நோய்க்கு ஆளாகும் பள்ளி மாணவர்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பள்ளி செல்லும் மாணவர்கள் கூட செக்ஸ் பற்றி பேசும் காலம் வந் து விட்டது. பள்ளி மாணவிகள் கழிவறையில் குழந்தை பெற்று மறைத்து வைத்து அதிர வைக்கி றார்கள். அமெரிக் காவில் அல்ல இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில்தான். இவ்வாறு இளம் வயதில் செக் ஸ் உறவு வைத்துக் கொள்வதி னால் எஸ்.டி.டி ( STD) sexually transmitted diseases எனப்படும் பால்வினை நோய்க்கு பதின் பரு வத்தினர் பாதிக்கப்படுவதாக (more…)

ஆணுறை பற்றி … (விழிப்புணர்வுக்காக)

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு நாட்டில் நல்ல பெயர். இவ ரைப் போல வல்லவர் உண்டா என்று அனைவருமே புகழாரம் சூட்டினர். ராஜா வும், நாட்டு மக்களை அவ்வளவு அரு மையாக கவனித்துக் கொண் டார். நாட் டு மக்களுக்கு எந்தப் பாதிப்பும் வந்து விடாமல் காக்க பக்கா வான காவல் ஏற் பாடுளையும் செய்து வைத்திருந்தார். காவலர்களும் சும்மா இல்லை. சிறப்பா ன பாதுகாப்பை நாட்டு மக்களுக் கும், ராஜாவுக்கும் கொடுத்தனர். ஆனால் தங்கம் தரமானதாக இருந்தாலு ம், குறை இருக்கத்தானே செய்யும். அதேபோல சில காவலர்கள் சரிவர செயல்படாததால், அவர்களால் நாட்டு மக்களுக்கும், ராஜாவுக்கும் சிக் கல் வந்து விட்டது. வந்த சிக்கலை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar