நீங்கள் தண்டர்பேர்ட் தொகுப்பினை உங்கள் இமெயில் கிளையண்ட் புரோகிராமாகப் பயன்படுத்தி வருகிறீர்களா? அப்படி யானால், இமெயில் செய்திப் பிரிவின் டெக்ஸ்ட்டின் எழுத்த ளவை கண்ட்ரோல் கீ அழுத் தியபடி + அல்லது - அழுத்தி, பெரிய தாகவும், சிறியதாக வும் மாற்றுகிறீர்கள். இதில் மேலும் சில வசதிகளுக்கு View மெனுவில் Zoom மனு வில் பிரிவுகள் உள்ளன.
இதனைக் காட்டிலும் மவுஸ் வீலை நகர்த்தி எழுத்தின் அள வை மாற்றுவதையே பலரும் விரும்புகின்றனர். ஷார்ட் கட் கீகள் மூலம் ஏற்படுத்துவதனை பின்பற்றுவதில்லை. அவர்களுக்கு, தண்டர் பேர்ட் மவுஸ் வீல் மூலம் ஸூம் செய்திடும் வசதி இருப் பது தெரிவதில்லை. ஏனென்றால், இதற்கு சில (more…)