Saturday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: convert

ஆன்லைன்-ல் புகைப்படங்களை வெட்ட, அளவுகளை மாற்ற உதவும் இணையம்.

    ஆன்லைன் மூலம் நம் புகைப்பட ங்களின் அளவை  அதிகரிக்க, சுருக்க மற்றும் தேவையானவற் ற வெட்டி எடுக்க உதவும் தளம் தான் இந்த imagesplitter.net/ இத்தளத்திற்கு சென்று Choose fileஎன்ற பொத்தானை சொடுக்கி நாம் மாற்ற விரும்பும் புகைப்பட த்தை தேர்ந்தெடுத்து Upload என்ற பொத்தானை (more…)

பட்டியலை டேபிள் ஆக்க

வேர்ட் ஆவணங்களில், பட்டியல்கள் தகவல்களைத் தருவதில் நல்ல வடிவை மேற்கொண் டுள்ளன. ஆனால் இவையே ஒரு டேபிளாக அமையுமா னால், இன்னும் நல்ல முறை யில் தகவல்களைக் காட்டும் வகை புலப்படும். பட்டியல் அமைக்கப்பட்ட பின்னர் அவற்றை அப்படியே டேபிள் ஆக மாற்ற முடியுமா? முடி யும் என வேர்ட் அதற்கான வழிகளைக் கொண்டுள்ளது. எளிதான அந்த வழிகளை இங்கு காணலாம். 1.முதலில் மாற்ற வேண்டிய பட்டியலைத் தேர்ந்தெடுக்க வும். 2. அடுத்து Insert டேப்பில் கிளிக் செய்திடவும். 3. அடுத்து டேபிள்ஸ் குரூப்பில் (Tables group) உள்ள டேபிள் (Table) ஆப்ஷனில் (more…)

பேஸ்புக் பயனாளிகளுக்கு ஓர் எச்சரிக்கை உங்களது புகைப்படங்கள், செக்ஸ் வீடியோக்களாக உலா வரலாம் – வீடியோ

பேஸ் புக் பார்வையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. பேஸ் புக், ட்விட்டர், லிங்ட்ஸ் இன் போ ன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பார்வையா ளர்களின் போட் டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிர யோகம் செய்யப்படக் கூடிய அதிகபட்ச (more…)

ஆடியோ பேச்சை Text கோப்பாக மாற்ற

கல்லூரி பேராசிரியர்களின் Presentation ஐயும், திறமையான பேச்சாளர்களின் பேச்சை Text கோப்பாக மாற்றவும் இனி எந்த மொழி பெயர்ப்பாளரும் தேவை யில்லை. ஆன்லைன் மூலம் நாம் பேசிய கோப்பை டெக்ஸ்ட் கோப்பாக மாற்றி சேமிக்கலாம். பயனுள்ள வகையில் இதை நம் நண்பர்களுடன் (more…)

“சிடி’ பாடல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்ற

அனைத்து ஆடியோ சிடியிலிருந்தும் பாடல்களை நம் கம்ப்யூட்டருக்கு மாற்ற முடியாது. மற்ற டேட்டா பைல்களை மாற் றுவது போல அனைத்து பாடல்க ளையும், கம்ப்யூட் டருக்குக் காப்பி செய்திட முடியாது. இதற்கு ஒரு சுற்று வழி உண்டு. இதனை ரிப்பிங் (ripping) எனக் குறிக்கி ன்றனர். முதலில் இந்த “rip” என்ற சொல் சரியாக எதனைக் குறிக்கிறது? சிடி ஒன்றிலிருந்து டேட்டாவைக் காப்பி செய்து அவற்றின் பார் மட்டுகளை (more…)

எண்களை எழுத்தில் மாற்ற …

உங்கள் ஒர்க் ஷீட்டில் பல செல்களில் டேட்டா மதிப்புகள் எண்களில் தரப்பட்டுள்ளன. நீங்கள் இதனை எழுத்துக்களில் டெக்ஸ்ட்டாக மாற்ற எண்ணுகிறீர்கள். எப்படி இந்த மாற்றத் தினை ஏற்படுத்துவது என்று பார்ப்போம். இதற்குப் பல வழிகள் உள்ளன. 1. முதலில் நீங்கள் மாற்ற விரும்பும் செல்களைத் தேர்ந்தெடுக்கவும். 2. Format மெனுவில் இருந்து Cells என்பதை அடுத்துத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் உடனே (more…)
This is default text for notification bar
This is default text for notification bar