Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Converter

வீடியோ, ஆடியோ கோப்புகளையும் நாம் விரும்பும் பா‌ர்மட்டில் எளிதாக மாற்ற

வீடியோ கோப்புகளையும், ஆடியோ கோப்புகளையும் நாம் விரும்பு ம் பா‌ர்மட்டில் எளிதாக மாற் றி அமைக்க ஒருசின்ன மென் பொருள் உதவி புரிகின்றது. இதற்கு முதலில் இந்த மென் பொருளை தரவிறக்கம் செய் து, உங்கள் கணணியில் நிறு விக் கொள்ளவும். இதன்பின் இந்த மென்பொரு ளை ஓபன் செய்தால் ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் நீங்கள் ஆடியோ கோப்பை மாற்ற விரும்புகின் றீர்களா அல்லது வீடியோ கோப்பை மாற்ற விரும்புகி ன்றீர்களா என முடிவு செய்து அதற்குண்டான (more…)

வீடியோக்களில் இலகுவாக மாற்ற இலவச மென்பொருள்!

இணையத்தில் எவ்வளவோ வீடியோ மாற்றம் செய்யும் மென்பொருள் கள் கிடைக்கின்றன. சிலவற்றை காசு கொடுத்து வா ங்க வேண்டும். சில குறிப்பிட்ட நாட்களுக்கு இலவச சேவை அளிக்கும். ஆனால் இந்த மென்பொருளான து வீடியோக்களை மாற்றம் செய்யும் இலவச சேவை யை முழுமையாக அளிப்பதுடன் அதிக வசதிகளை கொண் டுள்ளது. http://www.4shared.com/file/pr6FMxeT/FreemakeVideoConverterSetup.html இதனை பதிவிறக்கம் செய்து நிறுவியதும் உங்களு க்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள (more…)

இலவச ஆடியோ/வீடியோ Converter

இலவச புதிய புரோகிராம்கள் இணையத்தில் பதியப்படுகையில், அவற்றில் ஒரு கண் வைத்து பயன் படுத்திப் பார்த்து, சென்ற வாரம் தரப் பட்ட இரண்டு புரோகிராம்கள் மிக வும் பயனுள்ளதாக அமைந்துள்ளன. இன்ஸ்டால் செய்திடவும், இயக்க வும் மிக எளிதாகவும் உள்ளன. வேக மாகவும் செயல் படுகின்றன. ஆடியோ பைல்கள் பல பார்மட் களில் இணையத்தில் கிடைக்கின் றன. வெளியேயும் உருவாக்கப்பட்டு நம்மை அடைகின்றன. MP3, WMA, WAVE, FLAC, AAC, M4A, and மற்றும் OGG எனப் பல பார்மட்டுகளில் (more…)

ஆங்கிலத்தில் இருந்து தமிழில் இலக்கணத்துடன் மொழிப் பெயர்க்கும் “சாப்ட்வேர்’

ஆங்கிலத்தில் இருந்து தமிழில் இலக்கணத்துடன் மொழிப் பெயர்க்கும் "சாப்ட்வேர்' உருவாக்கியுள்ளனர் கோவை, அமிர்தா பல்கலை ஆராய் ச்சிக் குழுவினர். சர்வதேச அளவில் ஆங்கில மொ ழிக்கு "மவுசு' அதிகம் என்பதால், கட்டாயமாக கற்க வேண்டியுள்ள து. ஆங்கிலத்தை அந்தந்த மா நில மொழிகளில் மொழிபெயர்க் கும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இருந் தாலும், முழுமையான பயன் கிடைப்பதில்லை. இந் நிலையில், தமிழ் மொழி இலக் கணத்துடன், செயல், பால்விகுதி, காலத்துக்கே ற்ப மொழிபெயர்ப்பு செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர், கோவை அமிர்தா பல் கலை கணிப்பொறியியல் மற்றும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar